<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
2010 ஆண்டின் கூல் ரைட்டர் விருதினை பெற்றிருக்கும் முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள்.
|
#22
|
||||
|
||||
கதை எழுதுவதற்கு மட்டும் ஒரே வருடத்தில் 97 திரிகளா? வாவ்! நானும் லோகத்தில் கதை எழுதுபவன் என்பதால் எனக்கு இது இமாலயச் சாதனையாக தெரிகிறது. இப்போது இந்த விருதிற்கு நன்றி தெரிவித்து அடுத்த தொடரை அறிவித்து விட்டார். வாவ்!
முதிர்கன்னிக்கு வாழ்த்துகள்!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#23
|
||||
|
||||
muthirkanni (முதிர்கன்னி) அவர்களுக்கு ''கூல் ரைட்டர்'' பட்டம் கிடைத்ததில் மகிழ்ச்சியும் வாழ்துக்களும். கதை எழுதுவதென்பது இலகுவான விடையம் கிடையாது. நேரம் கிடையாதென்று சொல்லி எழுத தெரியாத தன்மையை முன்வைக்கும் எனக்கு. இவர் எழுதும் படைப்புக்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. இவரின் எழுத்து திறமைக்குத்தான் விருது மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இவரின் வளர்ச்சி மென்மேலும் உயர எனது வாழ்துக்கள்.
|
#24
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளர் விருது பெற்ற தோழி முதிர்கன்னி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
காமலோக சிறப்பு எழுத்தாளர் 2010 விருது பெற்ற தோழி முதிர் கன்னிக்கு என் மனமார்ந்த பாரட்டுகள் மற்றும் வாழ்துகள்,
உங்களின் சேவை இன்னும் தொடர இந்த விருது உங்களை கண்டிப்பாக ஊக்குவிக்கும் என நம்புகிறேன். பாராட்டுகள் முதிர்கன்னி. |
#26
|
|||
|
|||
நண்பர் முதிர்கன்னி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..! அவரின் எழுத்துக்களுக்கு நான் ரசிகன் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்..! வாழ்த்துக்கள் நண்பரே..!
|
#27
|
|||
|
|||
முதிர்கன்னிக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.
|
#28
|
||||
|
||||
கூல் ரைட்டர் விருது பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#29
|
|||
|
|||
முத்தான கதைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள முதிர்கன்னியைப் பாராட்டுகிறேன்.. உங்களிடம் இருந்து நிறைய எதிrபாகிறோம். வாழ்த்துக்கள்.
|
#30
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளர் விருது பெற்ற தோழி முதிர்கன்னிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|