<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..
மேலும் அடுத்தடுத்த இடங்களுக்கு வந்த அனைத்து நண்பர்களுக்கும் புதியவர்களுக்கும் பாராட்டுக்கள்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#12
|
|||
|
|||
மெளனி அவர் பாட்டுக்கும் மெடலை வாங்கி குத்தி கொண்டே இருக்காரு ! மெளனி முதல் இடம் பெற்று இருக்கிறார் அவருக்கு என் பாராட்டுகள். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
|
#13
|
|||
|
|||
முதலிடம் பெற்ற் மௌனிக்கு வழ்த்துக்கள்
இது எதிர்பர்ர்த்த வெற்றிதான் இரண்ட்டாமிடம் பெற்ற் பிஸ்தாவுக்கும் வாழ்த்துக்கள். மூன்றாமிடம் பிடித்த ஸ்மார்ட்மேனுக்கும் வாழ்த்துக்கள் |
#14
|
|||
|
|||
அன்பு வாசகர்களே தொடர்ந்து என் கதைக்கு வாக்களித்து என் கதையை முதல் பத்து இடத்திற்குள் வரச் செய்தமைக்கு நன்றி. தொடர்ந்து தங்களின் நல்லாதரவை நாடும் உங்கள் நண்பன் சிவா.
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள். |
#15
|
|||
|
|||
இந்த முறை எனக்கு பல வேலைகள் இருந்தமையால் கதைப் போட்டி வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாததற்கு தயவுசெய்து மன்னிக்கவும். இந்த போட்டியில் வெற்றி நாயகனாக முதலிடம் பெற்றுள்ள மௌனிக்கு எனது வாழ்த்துக்கள். மற்றும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த பிஸ்தா, ஸ்மார்ட்மேன் ஆகியோர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
இந்த மாத சிறந்த கதை போட்டியில் வெற்றி பெற்ற மௌணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடத்தில் வந்த பிஸ்தாவிற்கும், மூன்றாம் இடம் பெற்ற ஸ்மார்ட்மேனுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக. போட்டியில் பங்குப் பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். |
#17
|
|||
|
|||
மனமுவந்த வாழ்த்துக்கள் மௌனி. முதலிடம் பிடித்தமைக்கும் என் மனதிற்குப் பிடித்த படைப்பிற்கும்!!
|
#18
|
|||
|
|||
வெற்றிப்பெற்ற நம் நண்பர்களுக்கு பாராட்டுக்கள்....
கதை பதித்த அனைவருக்குமே எனது நன்றிகளும் |
#19
|
||||
|
||||
மீண்டும் முதலிடம் வென்ற மௌனிக்கும் கதைகள் எழுதிய அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற நட்சத்திர எழுத்தாளர் மொளனி அவர்களுக்கும், இரண்டாம், மூன்றாம் இடங்களை வென்ற பிஸ்தா, ஸ்மார்ட் மேன் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் பாரட்டுக்கள்.
அன்புடன் ராஜண் டை |
Tags |
சிறந்த , டிசம்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|