<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ஹா ஹா என்ன பில்லா கொஞ்ச நேரம் ஆள் இல்லன்ன உடனே பாவம் ஒன்னும் தெரியாத பிள்ள சேனாவை இப்படி பிராண்டிட்டிங்களே...இது உங்களுக்கே நல்லா இருக்கா... சரி சரி... லீவுன்னு சொன்னவுடனே இப்படி ஆரம்பிச்சிட்டாரு... இன்னும் இந்த பக்கம் வரலன்னா ரணகளமாக்கிடுவாறு போல கீது.... ஹி ஹி சும்மா தமாசு....
இருந்தாலும் தனிமடலைப்பற்றி பல தகவல்களை அறிந்துகொள்ள உதவியது இந்த திரி...திரியை தொடங்கிய நண்பர் ஆதிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திரங்கள். அன்புடன் சூர புலி |
#32
|
||||
|
||||
Quote:
வாலிபன்... ஓட்டு சேகரிப்பது அவர் அவர் விருப்பம். அதை நான் ஏன் தடைபடுத்தவேண்டும். இதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? சொன்னால் ஆலோசிக்கலாம். பில்லா... என்ன நீங்க என்னை வம்பில மாட்டி விட பார்க்குறீங்க.. நானே வந்து பதில் கொடுத்து.. ஆதி பூட்டுக்குதான் சரியானவன் என்று என்னை சிக்க வைக்க பார்க்குறீங்கலா? ( ஆச தோச அப்பலம் வடை.. ) இருக்கும் 50 மடல் சேகரிப்பையே நாம் படித்ததும் அழித்துவிடாலாம் என்பது என் விருப்பம். அப்போதைக்கு அப்போது இன்பாக்ஸை (!! ) சுத்தமாக்கி விடுவது மிகவும் நல்லது. |
#33
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
Quote:
அன்புடன் பில்லா |
#34
|
||||
|
||||
PM அல்லது ப்ரைவேட் மெஸேஜ்(Private Message) குறிப்பு நம்மைக் காமலோகம் வரவேற்கும் பெட்டியில்(பக்கத்தின் மேல் வலது புறம்) இருக்கிறது! தனி மடல் என்ற தூய தமிழ்ப் பெயர் இதையையே குறிக்கிறது என்றால் பல உறுப்பினர்கள் மடலைத் திறந்து பார்க்கலாம்!
|
#35
|
|||
|
|||
ஆதி உங்களுக்கு 10 நாட்களுக்கு முன் ஒரு தனிமடல் அனுபிணேன? இன்னும் பதிலய காணேமே?
|
#36
|
||||
|
||||
Quote:
பி.கு : தங்கள் பெயரை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வருவது... விவேவ் ஒரு படத்தில் பூனைக்கண் புவனேஸ்வரியிடம் பேசும் அந்த பேச்சு தான். |
#37
|
|||
|
|||
ஆதி சொன்ன நபர் நானுமில்லிங்கோ ஏன்னா இப்பதான் என் கோட்டா 50 தீர்ந்து போக மீண்டும் எப்படி மேலும் அனுப்புவதென்று தெரியாமல் திரியமைத்துக் கேட்க நண்பர்களின் வழிக் காட்டுதல் படி இன் பாக்ஸில் உள்ள பழயவனற்றை எடுத்து விட பாக்ஸ் காலியானது
|
#38
|
|||
|
|||
Quote:
அது என்ன பேச்சுங்க ஆதி எனக்கு ஒண்ணும் ஞாபகம் இல்லிகலே? |
#39
|
||||
|
||||
நண்பர்களே, இது அரட்டை பகுதி இல்லை, எனது இந்த பதிவிற்கு பிறகு இந்த திரியில் முன்னர் பதிந்தவர் திரும்ப தேவையில்லாமல் அரட்டை அடிக்கும் நோக்கில் பதிவிடுவது தெரிந்தால் தக்க நடவடிக்கை உடனே எடுக்கப்படும்.
__________________
|
#40
|
|||
|
|||
நிறையத்தகவல்களை நண்பர்களின் பதிப்புகள் மூலம் தெறிந்துகொண்டேன். தனிமடலை இதன் பின் பொருத்தமான முறையில் பயண்படுத்த வேண்டும். அனைவருக்கும் எனது நன்றிகள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|