<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
காமலோகம் பத்து ஆண்டு நிறைவு செய்ய உதவி புரிந்த அனைத்து காமலோக உறுப்பினர்களுக்கும் நன்றி! நன்றி!
ஹெர்மி அவர்களின் கருத்து நூறு சதவீத உண்மை |
#32
|
|||||||||||||
|
|||||||||||||
நன்றிகள் தலைவரே..
காமலோக குழந்தை வளர்ந்து பெரியவளாகிவிட்டாள்.. என்றும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்..
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
ஆம்.. நானும் காமலோகத்தைக் காதலிப்பவள் தான்.. Quote:
நல்ல பல அறிவிப்புக்கள் செய்த தலைவருக்கும் என் நன்றிகள்.. காமலோகத்திற்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.. |
#33
|
|||
|
|||
முத்தான கதைகளோடு கடந்தன ஆண்டுகள் பத்து...
தித்திக்கும் சலுகைகள் பத்து... வாழ்த்துக்கள் கோடிகள் பல பத்து... தொடரட்டும் உங்கள் தொண்டு நீடித்து... |
#34
|
|||
|
|||
Quote:
பத்தாண்டு நிறைவுத் திருவிழாவில் பதிக்கப்படும் படைப்புகளுக்கும் பின்னூட்டம், ரேட்டிங், தனிப் பரிசுகள் உண்டா? |
#35
|
||||
|
||||
பத்தாவது ஆண்டை சிறப்பிக்க பல நல்ல திட்டங்களை உருவாக்கி எங்களுக்கு இன்ப அதிச்சியை தந்த தள நிர்வாகி அவர்களுக்கு மிக்க நன்றிகள். மேலும் நம்ம லோகம் மென்மேலும் சிறப்புடன் வெற்றி நடை போட்டு எங்களுக்கு ஒரு நல்ல நண்பனாக உறுதுணையாக இருக்க மனதார வாழ்துக்கிறேன்.
|
#36
|
|||
|
|||
ஓள்வாத்தியார் தன் 'கனம் நீதிபதி குஷ்பு அவர்களே' நெடுந்தொடரினையும் நண்பர் தங்கர்,சி அவர்கள் தமது 'அணுக்கி'யையும் திரு காமராஜன் அவர்கள் தமது 'விஞ்ஞானி விஸ்வநாத்' தொடரையும் இப்போதாவது முடித்துவைப்பார்களா? (இவை என் நினைவுக்கு வந்தவை. இன்னும் பல இருக்கலாம்.)
|
#37
|
||||
|
||||
நண்பர்களெ,
எனது அறிவிப்பில் ஒரு சிறிய திருத்தம் செய்துள்ளேன், குறித்துக் கொள்ளவும். அதாவது. காமப் பாடல்கள் பகுதி துவக்க வாசல்களில் ஒன்றான தமிழ் வாசலில் வருவதால், அங்கே வீடியோக்கள் பதிவது அலுவலகத்தில் இருந்து காமலோகம் வருபவர்களுக்கு சில சமயம் இடையூறாக இருக்கலாம், அதனால் அவை சினிமாப் பகுதியில் மட்டுமே பதிக்க வேண்டும். அதாவது காமப் பாடல்களில் வீடியோ சுட்டி கொடுக்க வேண்டுமென்றால், குறைந்த பட்சம் அவர் வெண்கல வாசல் உறுப்பினராக இருக்க வேண்டும். Quote:
http://www.kamalogam.com/new/showthread.php?t=60125 இந்த திரியில் கொடுத்தால் அது பதிப்புகளினுள் மறைந்து விடும், அதனால் தனியாக கொடுத்துள்ளேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#38
|
|||
|
|||
பத்தாண்டு நிறைவு விழாவை அமர்க்களமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ள வழிமுறைகள் மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக இருக்கின்றன!
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! |
#39
|
||||
|
||||
பத்து ஆண்டுகள் போனதே தெரியவில்லை. இன்னும் பல ஆண்டுகள் வளர வாழ்த்துக்கள்.
|
#40
|
|||
|
|||
பத்தாம் ஆண்டு நிறைவினுக்கு மிகுந்த வாழ்த்துகள்.
பதினோறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் காமலோகம் என்றும் வளர பல்லாயிரம் பல்லாயிரம் பல்லாயிரத்தோறாயிரம் ஆண்டுகள் புகழ்மணம் பரப்ப நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. அதனை திறம்பட வழிநடத்தும் தலைமை நிர்வாகிக்கும் நிர்வாகக்குழுவினர்க்கும் மனமார்ந்த பாராட்டுகளுடன் கணக்கிலடங்கா வாழ்த்துகள். |
|
|
|