<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் 2010: முடிவுகள்
சிறந்த காமலோக விமர்சகர் (2010) - முடிவுகள் காமலோக நண்பர்களே / நண்பிகளே..! நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2010 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல் சென்ற வருடத்திற்கான (2010) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள். பரிந்துரை திரி > இங்கே பரிந்துரை திரியில் 36 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 18 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பு திரி > இங்கே வாக்கெடுப்பில் 130 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட குறைவு தான். பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். !!! போட்டி முடிவுகள் !!! வாக்கெடுப்பின் ஆரம்ப நாள் முதல் கடைசி நாள் வரை KANNAN60, oshoviji ஆகிய இருவரும் சில சமயங்களில் ஒரே வாக்குகள் பெற்று சம நிலையிலும், பல நேரங்களில் 'ஒரு வாக்கு' வித்தியாசத்திலேயே ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டும் வந்தார்கள். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வாக்கெடுப்பு முடிவான நேரத்தில்... oshoviji அவர்கள் 28 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2010-ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார். வெற்றி பெற்ற oshoviji அவர்களுக்கு 2010-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் 2009-ஆம் வருடத்திற்கான 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது வருடமும் 'சிறந்த விமர்சகர் விருதை' தட்டிச் செல்லும் oshoviji அவர்களுக்கு பாராட்டுக்கள்! அடுத்ததாக, KANNAN60 அவர்கள் 27 வாக்குகளுடன் 'ஒரு வாக்கு வித்தியாசத்தில்' இரண்டாமிடம் வந்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் பரிசாக 4000 ஐகேஷ்களும், ஆறுதல் பரிசுக்கான விருதும் வழங்கப்படுகிறது. வாழ்த்துக்கள் KANNAN60! வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே: 1. oshoviji - 28 2. KANNAN60 - 27 3. oolvathiyar - 18 4. BILLA - 14 5. bedroom_salak - 12 5. ராசு - 12 6. ஜெய் - 6 7. pintoo3 - 5 8. mariaasir - 4 8. dreamer - 4 ! நன்றி !
__________________
Last edited by xxxGuy; 05-04-11 at 03:25 PM. |
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற என் அருமை நண்பர் விஜிக்கும், கண்ணனுக்கும் என் மனமார்ந்த வாழ்துகள். நண்பர்கள் இதை போலவே வரும் காலங்களிலிலும் கதை பதிப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும்,
|
#3
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் சென்ற நண்பர் ஒஷோ விஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இத்தகைய போட்டிகளும் அதற்கு கொடுக்கபடும் விருதுகளும் மற்றவர்களை ஒவ்வொரு கதைக்கும் கருத்து தெரிவித்து பின்னூட்டமிட ஊக்குவிக்கும். |
#4
|
|||
|
|||
முதற்பரிசும் விருதும் பெற்ற நண்பர் ஓஷோவிஜி அவர்கட்கும் இரண்டாம் இடமும் விருதும் பெற்ற நண்பர் கண்ணன்60 அவர்கட்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.
|
#5
|
|||
|
|||
வெற்றி பெறறவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...காமலோகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் இவர்கள் பரிசுக்கு உரியவர்கள்..பரிசுக்கு இவர்கள் உரியவர்கள்.
பெஸ்ட் விஷ்ஷஸ்! மௌனி |
#6
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் விஜிக்கும், நண்பர் கண்ணனுக்கும் என் வாழ்துகள்...
|
#7
|
|||
|
|||
எதிர்பார்த்த மாதிரியே அதிக வாக்குகள்பெற்று சிறந்த விமர்சகர் பட்டம் வென்ற விஜிக்கு வாழ்த்துகக்ள் பிளஸ் பாராட்டுகள்
1ஓட்டுவித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த கண்ணனுக்கும் வாழ்த்துக்கள் |
#8
|
|||
|
|||
2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சகர் விருது பெற்ற ஓஷோவிஜிக்கும் இரண்டாம் இடம் பிடித்த கன்னன்60 அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
|
#9
|
|||
|
|||
விஜிக்கும், கண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள் ! மூன்றால் இடம் பிடித்த வாத்தியாருக்கும் என் வாழ்த்துக்கள் .
|
#10
|
|||
|
|||
பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துக்கள் .
நீங்களே லோகத்தின் ஆணிவேர்கள் . ஒரு படைப்பாளியையும் பட்டை தீட்டி எழுதத்தூண்டும் நபர்கள் . வாழ்க உங்கள் தொண்டு . |
|
|
|