<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
லிஸ்ட் பாக்ஸ் உள்ள எழுத்துக்கள் பெட்டியĬ
எண்னுடைய கம்யூட்டரில் நாண் எகலப்பை வைத்திருக்கிறேன், அதை எனக்கு நண்றாக பயன் படுத்த தெரியும், ஏனெண்றால் நான் அதை 1 வருடமாக பயன்படுத்திகிறேன். அது போல் பாமினி பாண்டும் வைத்திருக்கிறேன். காமலோகத்தில் உள்ள அத்தனையும் எனக்கு நண்றாக தெரிகிறது,
Aனால் லிஸ்ட் பாக்ஸ் (Drop Down List Box) உள்ள எழுத்துக்கள் எல்லாம் எனக்கு பெட்டி பெட்டியாக தெரிகிறது. இதை நாண் எப்படி சரி செய்வது எண்று எனக்கு உதவுங்கள். நண்றி Last edited by oolvathiyar; 11-11-06 at 12:16 PM. Reason: spelling mistake |
#2
|
||||
|
||||
நண்பரே..
எனக்கு ஒழுங்காக தெரிகிறது. அதனால் உங்கள் கணணியில் தான் சிறு மாறுதல்கள் செய்ய வேண்டும். உங்கள் கணணி Windows XP-யில் இயங்குகிறதா? இதை முயற்சித்துப் பார்க்கவும், இதற்கு WinXP-யின் CD-யை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். 1) Control Panel --> Regional and Language Options --> Languages --> Supplemental Language support-ல் உள்ள இரண்டையும் Tick செய்யுங்கள். 2) அங்கேயே Regional and Lang... -> Advanced --> Code Page conversion பகுதியில் Indic, Tamil மற்றும் இந்திய மொழிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளவா என்று பார்த்துக் கொள்ளவும், இல்லையெனில் தேர்வு செய்யவும். கணணியை திரும்பி முடுக்கி விட்டு இப்போது வேலை செய்கிறதா என்று பார்க்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 11-11-06 at 10:25 PM. |
#3
|
||||
|
||||
98 டிலும் எப்படி செய்வது
நண்றி நிர்வாகி அவர்களே, நீங்கள் சொண்ணது போல் செய்து விட்டேன், அதன்படி எல்லாம் வேலை செய்கிறது. நாண் Xp மட்டும்தான் பயன்படுத்துகிறேன். 98 டிலும் எப்படி செய்வது எண்று விளக்கிவிட்டால், மற்றவர்களுக்கு பயன்படும் எண்று நினைக்கிறேன்.
நண்றி |
#4
|
||||
|
||||
ஆமாம். சில நாட்களாக எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிரது. எனது கண்ணி WINDOWS 98 ல் இயங்குகிரது. நான் தளத்துக்கு நுழைந்தவுடன் முதலில் காணப்படும் லிஷ்ட்டில் இருக்கும் எழுத்துக்கள் செரியாக தெரியாமல் பெட்டிபெட்டியாக காணப்படுகிரது. இந்த பிரச்சினை இதுவரை இருக்கவில்லை. தயவுசைது வழிகட்டவும்.
|
#5
|
|||
|
|||
தலைவரே!.....நான் தற்போது அனைத்துக்கும் லிங்க் கொடுக்க நினைக்கிறேன்.ஆனால் இன்செர்ட் லிங்க் பண்ண ஆப்ஷன் எதுவும் இல்லையே.என்ன செய்வது?
|
#6
|
||||
|
||||
Quote:
http://www.kamalogam.com/new/showthread.php?t=20299 |
#7
|
|||
|
|||
Quote:
இந்த திரியும் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.
__________________
Last edited by பச்சி; 25-12-07 at 08:07 PM. |
Tags |
உள்ள |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|