<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழ் வாசல் அனுமதி வெண்டலாமா தலைவரே
நான் 26 பதிப்புகள் பதித்துள்ளேன்
நான் இப்பொழுது தமிழ் வாசல் அனுமதி வெண்டலாமா தலைவரே எனக்கு வழி காட்டுங்கள். ஏன் என்றால் நீங்கள் சொல்லி இருக்கிறிர்கள் (நீங்கள் 20-க்கு மேல் தமிழ் பதிப்புகள் பதித்தும் நாங்கள் அனுமதி வழங்காவிடில், உங்கள் பயனாளர் பெயரின் கீழ் "நீங்கள் தமிழ் வாசலுக்கு விண்ணப்பிக்கலாம்" என்று தோன்றும் அப்போது உங்கள் விண்ணப்பங்களை இங்கே பதிவு செய்யலாம்.) எனக்கு இன்னூம் அந்த மாதிரி லாகின் Id இன் கீழ் வரவில்லை. நான் என்ன செய்வது வழி காட்டுங்கள் தலைவரே |
#2
|
|||
|
|||
நண்பரே கீழே உள்ள திரிக்கு சென்று அங்கு உங்கள் தமிழ் வாசலுக்கான விண்ணப்பத்தை தெரிவியுங்கள். இப்படி கண்ட இடத்திலும் அனுமதி வேண்டி பதித்தால் உங்களுக்கு அனுமதி கிடைக்க நாளாகும். புதிய விஷயங்கள் ஏதும் தெரிய வேண்டும்மானால் ஜெனரல் ஹெல்ப் பகுதிக்கு சென்று உங்களுக்கு தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=34086 |
Tags |
அனுமதி , தமிழ் , தலைவரே , வாசல் , வெண்டலாமா |
|
|
|