<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
வரைவு பணிமனையில் என் திரிகளை நீக்கவும்
ஐயா , நான் வரைவு பணிமனையில் பதித்துள்ள திரிகளை டெலிட் செய்ய முடியவில்லை ,மேலும் அந்த திரிகளை எடிட் செய்யவும் முடியவில்லை , எனவே நான் நேரடியாக கதை களத்தில் கதையை பிரசுரித்து அங்கேயே தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறேன் . ஆகையால் நான் வரைவு பணிமனையில் பதித்துள்ள திரிகளைகதையை டெலிட் செய்து விடவும் மேலும் வரைவு பணிமனையில் உள்ள பிரச்னை என்னவென்று கூறுங்கள்
|
#2
|
|||
|
|||
Quote:
மீண்டும் ஒரு முறை நான் முன்பே உங்களுக்குத் தெரிவித்த வழி முறைகளைப் படித்து அதன்படி செல்லுங்கள்; வரைவுப் பணிமனையில் எந்தப் பிரசினைகளும் கிடையாது அய்யா! 1.தாங்கள் வரைவுப் பணிமனையில் சேமித்து வைத்த தங்களின் பதிவினை அப்படியே முழுவதுமாகப் ‘பிரதி’ எடுத்துக் கொள்ளுங்கள்; 2.அதனை எந்தப் பகுதியில் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமோ அங்கு செல்லுங்கள்: புதிய கதைகள் - புதியவரின் புதுக் கதைகள் , புதியவர் மற்ற பங்களிப்புகள்- தங்களின் தற்போதைய அனுமதி வாசல்கள் ; 3. அங்கு தோன்றும் New Thread கட்டத்தினை சொடுக்குங்கள்; 4.அங்கு தோன்றும் Post New Thread ல் உங்களின் தயாரிப்பினைப் பதியுங்கள்; 5. கீழே இருக்கும் Submit New Thread ஐ சொடுக்குங்கள் ; அவ்வளவுதான்; சற்றுப் பொறுத்திருங்கள்; உங்களின் புதிய தயாரிப்பு நீங்கள் விரும்பிய பகுதியில் உங்களின் பெயரில் பதிவாகி விடும்; ஆனால் , அப்படி சொடுக்குவதற்கு முன்னால்: அந்தக் சதுர வடிவிலிருக்கும் கட்டத்தின் மேலே உள்ள பகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்; இல்லையேல் உங்களைப் பதிவு செய்யவிடாமல் தடுத்து விடும்; இவ்வளவுதான் அய்யா ! முயற்சி செய்யுங்களேன் இன்றே ,இங்கே,இப்போதே; ! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா! சந்தேகம் இருந்தால், தனி மடலில் எனக்கு எழுதிக் கேளுங்களேன்;நான் வழி நடத்து செல்கிறேன் அய்யா! |
#3
|
|||
|
|||
மிக்க நன்றி
ஐயா வணக்கம்
உங்களுக்கு மிக்க நன்றி , நீங்கள் கூறியபடி செய்துள்ளேன் . |
#4
|
|||
|
|||
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா!நிச்சயம் வெற்றி உங்கள்பக்கம்தான் அய்யா!
|
|
|
|