<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
அன்பு நண்பர் காமக்கேடி அவர்களின் 5000 தாண்டிய பதிப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சீக்கிரம் அவர் மென்மேலும் பதிப்புகள் பெற்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
|
#42
|
|||
|
|||
3000 பதிவுகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து விட்டு மச்சான் உறங்கப்போனேன். காலையில் எழுந்து பார்க்கும்போது 4000 பதிவுகள் ஆகி விட்டிருந்தது. என்னடா இந்த மனுஷன் இம்புட்டு ஃபாஸ்டா இருக்காரேன்னு ஆச்சரியப்பட்டு... சரி... பல் விளக்கி விட்டு வந்து வாழ்த்து சொல்லலாமேன்னு திரும்பி வந்தா... அதற்குள்ளாக 5000 த்தையும் எட்டி விட்டார் கேடியார்..!
செம ஸ்பீடாக பின்னுறீங்க நண்பா...! இந்த வேகத்திலேயே 10000 பதிவுகளையும் கடந்து லோகத்தில் தொடர்ந்து வீறுநடை போடவும் மச்சான் வாழ்த்துகிறேன். |
#43
|
|||
|
|||
என்னை வாழ்த்திய நண்பர்கள் தமிழா, ஸ்திரிலோலன், காமகோடங்கி ஆகியோருக்கு நன்றி. உங்களின் ஆதரவுடன் என்னுடைய கடமையை நான் தொடர்ந்து ஆற்றுவேன். - நன்றி நண்பர்களே
|
#44
|
||||
|
||||
ஆஹா... நண்பா என்ன இது ? செம்ம ஃபாஸ்ட்டாவ்ல இருக்கு !
இப்பத்தான் உங்களின் நான்காயிரத்திற்கு வாழ்த்தியதைப்போன்று இருந்தது. அதற்காட்டியும் ஐந்தாயிரமா ? கலக்குறீங்க நண்பா. உங்களின் காமலோக பயணம் என்றும் இதுப்போல் வீறுநடைப் போட்டு பல வெற்றி இலக்குகளைக் கடந்து சாதனை மேல் சாதனை புரிய வாழ்த்துகள் நண்பா !! |
#45
|
|||
|
|||
நன்றி மதன், உங்களின் எழுத்தாற்றலுக்கு முன் என்னுடைய இந்த பின்னுட்ட எண்ணிக்கை எல்லாம் கால் தூசுக்கு கூட சமம் இல்லை நண்பா.
இருந்தாலும் உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பா. |
#46
|
|||
|
|||
Quote:
அடுத்த இலக்கான 10,000-த்தை விரைவில் தொட வாழ்த்துகள் நண்பரே. |
#47
|
|||
|
|||
100 நாட்களுக்குள் 1000 பதிவுகள் (4000 இல் இருந்து 5000 வரை). வேகமான உங்கள் முயற்சியை வாழ்த்துவதில் நான் பெருமிதம் அடைகிறேன். விரைவில் 10000 கடக்க வாழ்த்துக்கள்.
|
#48
|
|||
|
|||
5000 பதிவுகளைவிரைவில் கடந்த நண்பர் காமகேடிக்கு வாழ்த்துக்கள்
அடுத்த இலக்கையும் விரைவில் கடக்க வாழ்த்துக்கள் |
#49
|
|||
|
|||
Quote:
சகோதரர் நிசா சொன்னது போல ஜெட் வேகத்தில் சென்று 5000த்தை தொட்டு தொடரந்து முன்னேறி கொண்டிருக்கும் நம் லோக நவயுக இளைஞன் என்னன்பு தம்பி காமகேடிக்கு நெஞ்சம் நிரைந்த பாராட்டுக்கள். மேலும் பல்லாயிரங்களை கடந்திட வாழ்த்துக்கள். |
#50
|
|||
|
|||
அதே.....அதே.....இப்பத்தான் முந்தா நாள் 3000 பார்த்தது போல் இருந்தது. இன்று பார்த்தால் 5000 தொட்டு விட்டார். தொடர்ந்து கலக்குங்க கேடியாரே. வாழ்த்துக்கள்.
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|