<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 19-07-13, 01:28 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
தம்பி ஹெர்மி உருவத்தில் தான் அடக்கம், ஆனா உலகமகா குறும்பு - லொள்ளு - குசும்பு - வாலுங்கரத மறந்திடாதிங்க மக்காஸ்.

நாலாயிரம் திவ்ய பதிப்பை தந்த எனதருமை தம்பி ஹெர்மிக்கு எனது மனம் நிரைந்த பாராட்டுக்கள். மேலும் பல்லாயிரம் படைத்திட வாழ்த்துக்கள்.

கண்கொத்தி பாம்பாக கண்காணித்து இந்த வாழ்த்து திரியை புதுபித்த தம்பி மதனை பாராட்டுகின்றேன்.
Reply With Quote
  #42  
Old 19-07-13, 01:36 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
சொல்ல வந்ததை இயல்பாக, நகைச்சுவை உணர்வுடன் சொல்வது ஹெர்மியின் பெரிய ப்ளஸ் பாய்ண்ட். அவருடைய கதைகளுக்கு அவர் வைக்கும் தலைப்புகள் மிக அருமையாக இருக்கும். பின்னூட்டங்களும் அசத்தலாகப் போடுவார்.

அவர் தொட்ட 4000க்குப் பாராட்டுகளும், தொட இருக்கும் சிகரங்களுக்கு வாழ்த்துகளும்!
Reply With Quote
  #43  
Old 19-07-13, 01:40 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஹெர்மி அதுக்குள்ளே 4000 வந்திட்டீங்களா....கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் லோகம் வந்து சேர்ந்தது போல் இருந்தது. அதற்குள் 4000 வந்திட்டீங்க. லோகத்தில் வந்து சேர்ந்த பொழுதில் இருந்தே தொடர்ந்து அதே வேகத்தில் கதைகளிலும் சரி, நண்பர்களின் கதைகளுக்கு பின்னூட்டம் தந்து உற்சாகப்படுத்துவதிலும் சரி. இன்றும் அதே சீரான வேகத்தில் பயணிக்கும் உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
Quote:
Originally Posted by anabayan View Post
தம்பி ஹெர்மி உருவத்தில் தான் அடக்கம், ஆனா உலகமகா குறும்பு - லொள்ளு - குசும்பு - வாலுங்கரத மறந்திடாதிங்க மக்காஸ்.
ஆமாம் சோழரே....சரியா சொன்னீங்க. பொதுவான* அரட்டையில் தனது வாலை சுருட்டி வைத்து கொண்டாலும், கதை என உள்ளே இறங்கி விட்டால் ஹெர்மி பண்ணுற வில்லங்கம் செம அலம்பலா இருக்கும்.

ரா & ராரா நடத்திய சவாலிலும் முதன் முறையாக சவாலில் முதன்மையானவராய் வந்து லோகத்தினரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட இனிய நண்பர் ஹெர்மி தொடர்ந்து இதே சீரான வேகத்தில் தனது பங்களிப்பை தொடர வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #44  
Old 19-07-13, 05:58 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by anabayan View Post
கண்கொத்தி பாம்பாக கண்காணித்து இந்த வாழ்த்து திரியை புதுபித்த தம்பி மதனை பாராட்டுகின்றேன்.
அண்ணா, இந்த பாராட்டு உண்மையில் ராஜேஷ் அண்ணனுக்கு தான் போய் சேரவேண்டும்.
நேற்று தொலைப்பேசியில் ராஜேஷ் அண்ணனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான்
ஹெர்மியை பற்றி பேச்சு வந்தது. அப்பொழுது தான் அவர் ஹெர்மி நான்காயிரம் தாண்டிவிட்டதாக
என்னிடம் சொன்னார்கள். அதன் பின் தான் நானும் இந்த திரியை உசுப்பிவிட்டேன். இதற்கு
ராஜேஷ் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் !!
Reply With Quote
  #45  
Old 19-07-13, 06:45 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
Thumbs up

வாழ்த்துக்கள் ஹெர்மி, நீங்கள் இது போல் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை அனாயாசமாய் கடந்து செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடைய அன்பு பரிசாக 501 ஈ பணம்.
Reply With Quote
  #46  
Old 19-07-13, 10:31 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
4000 தொட்ட ஹெர்மி நண்பருக்கு சிறு அன்பளிப்புடன் மனதார்ந்த பாராட்டுக்கள்!!!

நண்பர்கள் சொன்னதுபோல், ஹெர்மியின் கதைகள் நகைச்சுவை உணர்வுடன் கலகலப்பாய் இருக்கும்!

தொடர்ந்து பல படைப்புகள் கொடுத்து சிறப்பிக்க வாழ்த்துகிறேன்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #47  
Old 20-07-13, 12:42 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

இனிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு 4000 பதிப்புகள் கடந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்! இன்னும் பல்லாயிரம் தாண்ட வாழ்த்துகிறேன்! நன்றி மதன்!
Reply With Quote
  #48  
Old 20-07-13, 06:05 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
அனைத்து நண்பர்களின் நட்பில், பாசத்தில் அகமகிழ்கிறேன். இதுவரை வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.! நன்றி நிஷா..!!!


Quote:
Originally Posted by Mathan View Post
மேலும் பல படைப்புகள், பின்னூட்டங்கள், பரிசுகள் என பல சாதைனைகள் புரிய நண்பர் ஹெர்மிக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி மதன்.!
Quote:
Originally Posted by venkat8 View Post
4000 போட்ட 'பொல்லாத ஆசிரியர்' ஹெர்மி இன்னும் போட வாழ்த்துகள்.
இன்னும் எங்கே போட..?! இதுக்கேதான் கழண்டு போச்சே..! வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா..அம்மணி..! அட.! அட.! அட.!
Quote:
Originally Posted by tdrajesh View Post
அருமை நண்பர் ஹெர்மி 4000 பதிப்புகளை தாண்டியதற்கு பாராட்டுகள். இன்னும் நிறைய நிறைய படைப்புகளை கொடுத்து இது மிக விரைவில் 10,000 தை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்.
மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே..!
Quote:
Originally Posted by puzhu View Post
சரித்திரக் கதை ஒன்றை சட்டுபுட்டென்று எழுதி முடித்து அப்புறமாக வரலாற்று நவீனம் தருவதாக சொன்ன சொல்லை மறந்திடலாமோ ? சீக்கிரமே அஸ்திவாரத்தைப் போடுங்க ஹெர்மி...!
எப்படி கோர்த்து விடுறார் பாருங்க..?! நான் சொல்லவே இல்லையே..!
பாராட்டிற்கு நன்றி நண்பரே.!
Quote:
Originally Posted by anabayan View Post
தம்பி ஹெர்மி உருவத்தில் தான் அடக்கம், ஆனா உலகமகா குறும்பு - லொள்ளு - குசும்பு - வாலுங்கரத மறந்திடாதிங்க மக்காஸ்.
எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே..! (தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா..! எங்க உங்க தங்க தங்கை...ஆளையே காணோம்..! ஹி ஹி)
Quote:
Originally Posted by KANNAN60 View Post
அவர் தொட்ட 4000க்குப் பாராட்டுகளும், தொட இருக்கும் சிகரங்களுக்கு வாழ்த்துகளும்!
க.பி.ச.த. அவர்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.! (எத்தனை செல்ல பெயர்?)
Quote:
Originally Posted by RasaRasan View Post
ரா & ராரா நடத்திய சவாலிலும் முதன் முறையாக சவாலில் முதன்மையானவராய் வந்து லோகத்தினரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட இனிய நண்பர் ஹெர்மி தொடர்ந்து இதே சீரான வேகத்தில் தனது பங்களிப்பை தொடர வாழ்த்துகிறேன்.
உங்களின் சவாலில் வென்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்..! மிக்க நன்றி நண்பரே.!
Quote:
Originally Posted by Mathan View Post
அதன் பின் தான் நானும் இந்த திரியை உசுப்பிவிட்டேன். இதற்கு
ராஜேஷ் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் !!
நன்றி மதன்..! நன்றி ராஜேஷ்..!
Quote:
Originally Posted by kamakedi View Post
வாழ்த்துக்கள் ஹெர்மி, நீங்கள் இது போல் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை அனாயாசமாய் கடந்து செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடைய அன்பு பரிசாக 501 ஈ பணம்.
இபணம் எதற்கு நண்பா..?! உங்களின் அன்பும் நட்பும் போதுமே...! நன்றி.!
Quote:
Originally Posted by SIRUTHAI View Post
4000 தொட்ட ஹெர்மி நண்பருக்கு சிறு அன்பளிப்புடன் மனதார்ந்த பாராட்டுக்கள்!!!
சீறும் சிறுத்தையின் பாராட்டை, அன்பளிப்பை ஏற்றுக்கொன்றேன்..! ஸாரி கொண்டேன்..! (ரா ரா ராஜேஷ்..! பாதிப்போ?!) நன்றி நண்பா.!
Quote:
Originally Posted by kay View Post
இனிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு 4000 பதிப்புகள் கடந்ததற்கு இனிய வாழ்த்துக்கள்! இன்னும் பல்லாயிரம் தாண்ட வாழ்த்துகிறேன்!
நன்றி கே அவர்களே.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #49  
Old 20-07-13, 09:56 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by HERMI View Post
எங்க உங்க தங்க தங்கை...ஆளையே காணோம்..! ஹி ஹி)
இது என்னவாம் உலகமகா குசும்பில்லாம.

ஏம்பா இப்பத்தானே வா.சவால் 63ல மொதயெடத்துல நீங்க ஜெயச்சதுக்கு பிளைட்ட புடுச்சி வந்து கைய புடுச்சி குலுக்கி செல்லம் கில்லெமுன்னுல்லெலாம் வாழ்த்திட்டு போச்சி எந்தங்கச்சி அதுக்குள்ள மறந்திட்டிங்களே.
Reply With Quote
  #50  
Old 25-07-13, 06:20 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
நாலாயிரம் பதிவுகள் கண்ட ஹெர்மிக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். உங்கள உழைப்புக்கு நிர்வாகம் தந்துள்ள பரிசு "நிர்வாக உதவியாளர்" பரிசு. வாழ்க உங்கள் லோக தமிழ்தொண்டு. இதோ என் கவிதை வாழ்த்து.

கூலாக இருந்துகொண்டு சிந்தித்து சீராக படைப்போர் மனம்கவர்வண்ணம்
பாலாறும் தேனாறுமாய் பாயும் தெள்ளு தமிழ் வளம் கொழிக்கும் லோகத்தில்
மேலான படைப்புகளும் பின்னூட்டங்களும் தந்து எம் சிந்தை மகிழ இதுகாறும்
நாலாயிரம் தமிழ் பதிவு செய்துள்ள ஹெர்மியின் திறம் வாழிய வாழியவே

Quote:
Originally Posted by HERMI View Post
எங்க உங்க தங்க தங்கை...ஆளையே காணோம்..! ஹி ஹி)
நல்ல கேள்வி
Quote:
Originally Posted by anabayan View Post
ஏம்பா இப்பத்தானே வா.சவால் 63ல மொதயெடத்துல நீங்க ஜெயச்சதுக்கு பிளைட்ட புடுச்சி வந்து கைய புடுச்சி குலுக்கி செல்லம் கில்லெமுன்னுல்லெலாம் வாழ்த்திட்டு போச்சி எந்தங்கச்சி அதுக்குள்ள மறந்திட்டிங்களே.
அருமையான பதில்

உண்மை நண்பரே ரெண்டுபேரும் கைகுலுக்கிகிட்டே ( நிர்வாக உதவியாளர்களாக) பெரிய இடத்துக்கு போய்ட்டாங்க பாத்தீங்களா? பலே கில்லாடிங்க. மீண்டும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:49 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,