<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
||||
|
||||
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
|
#82
|
||||
|
||||
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
|
#83
|
||||
|
||||
அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
|
#84
|
|||
|
|||
புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2008
தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அய்யா!! நாந்தான் முதல் வாழ்த்து சொன்னேன் எல்லாருக்கும். அந்த ஆசைலதான் ரொம்பவே முன்னாடி வாழ்த்திவிட்டேன். (வேற எங்கேயும் புத்தாண்டு வாழ்த்துப் பதிப்பு இல்லன்னு நினைக்கிறேன்!!) |
#85
|
|||
|
|||
வரும் புத்தாண்டில் அனைத்து சுகங்களும் (எல்லாதான்ப்பா) அனைவருக்கு கிடைக்க (முக்கியமாக முதலில் வாழ்த்தியவருக்கு) கிடைக்க வேண்டும்
அன்பு நண்பன் |
#86
|
||||
|
||||
வரும் ஆண்டு நமது லோக நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைந்து அனைத்து செல்வங்களும் கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன்
|
#87
|
|||
|
|||
நாளை வரவிருக்கும் 2008 புத்தாண்டை வருக வருகவென வரவேற்று வளமும் நலமும் இப்பூவுலகிற்கு தரவும், இத்தள தலைவர்,நிர்வாகிகள்,நண்ப/நண்பிகள் மட்டுமல்லாது உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வளமான, நலமான, வன்முறையற்ற அமைதியான வாழ்வை தர எல்லாம் வல்ல இறைவனை வண்டிக்கொண்டு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் - அன்புடன் அநபாயன்.
நண்பா வைத்தியநாதன் நான் நினைத்திருந்தேன் நீங்கள் முந்திக்கொண்டீர்கள் வாழ்த்துக்கள். Last edited by anabayan; 31-12-07 at 02:06 PM. |
#88
|
|||
|
|||
எல்லா காமலோக நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். எல்லோரும் எலா வளமும் நலமும் பெற்று இன்பமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்...
மிக்க நன்றி |
#89
|
||||
|
||||
அனைவருக்கும் வாழத்துக்கள்
|
#90
|
|||
|
|||
வாழ்த்துறதுல என்ன கஞ்சத்தனம். காசா, பணமா, நாமளும் நல்லாவே வாழ்த்தலாமே!
எல்லோருக்கு என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகிற ஆண்டு 2008 முழுவதும் நம் அனைவருக்கும், மற்றும் நம்மை சார்ந்த அனைவருக்கும், எல்லா வளத்தையும், நலத்தையும் பெற்றுத்தந்து எல்லோரையும் சீருடனும், சிறப்புடனும் வைக்குமாறு நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்வோம். |
|
|
|