<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0130 - டெய்லர் குணா - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0130 - டெய்லர் குணா - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0130 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rmsachitha அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான டெய்லர் குணா-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் வேதா, HERMI மற்றும் vjagan ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 36 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 17 வாக்குகள் பெற்று HERMI முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0130 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: HERMI - 17 வாக்குகள்இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் வேதா மற்றும் vjagan இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:-
__________________
|
#2
|
|||
|
|||
இரண்டாவது முறையாக இந்த நி . சவால் போட்டியில் பங்குகொண்டே சிறப்பித்து வெற்றி பெற்ற HERMI அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் ....VJAGAN அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ....
|
#3
|
|||
|
|||
இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான
HERMI அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....! அவர் இந்தப் போட்டியில் பெரும் இரண்டாவது பரிசு ! மீண்டும் HERMI அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....! ஒரு சிறிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த வேதா அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....! எனக்கும் வாக்குகள் அளித்து எனக்கும் ஒரு அழகிய 'கல்யாண மாலை' அணிவித்து மகிழ்வுற்ற அந்த சிறுபான்மை வாக்காளப் பெருமக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....! Quote:
பாராட்ட வார்தைகள் கிடைக்காத நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....! Quote:
Quote:
வேதா அவர்களுக்கு - அவர்களின் தூய நெஞ்சத்துக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....! |
#4
|
||||
|
||||
எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.! போட்டியில் தொடர்ச்சிகள் பதிந்து அசத்திய நண்பர் வேதா மற்றும் ஜெகன் ஐயா இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.! நிர்வாக சவால் போட்டியில் இன்னும் நிறைய பேர் பங்குகொண்டு பட்டைய கிளப்ப புதிய, பழைய உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.!!!
நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
|||
|
|||
இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஹெர்மி [HERMI}அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ..
மேலும் .. இந்த போட்டியில் பங்கு கொண்டு கதைகளை படைத்த "வி ஜெகன்[vjagan]" மற்றும் "வேதா" கதையாசிரியர்களுக்கு....... என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் .... |
#6
|
|||
|
|||
போட்டியில் பங்கெடுப்பதே வெற்றிக்கு சமானம். பங்கெடுத்த மூவருக்கும் என் பாராட்டுக்கள்.
|
#7
|
||||
|
||||
நிர்வாக சவாலில் வெற்றி பெற்று மீண்டும் சவால் ராஜாவாகிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் வேதா மற்றும் ஐயா அம்மணி வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#8
|
|||
|
|||
அறிவித்த அந்த ஊக்கப்பரிசுப் பணம் இன்று மாலை கிடைக்கப்பெற்றேன்மிகுந்த நன்றிய றிதலுடன் அய்யா !
|
#9
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#10
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
|
|
|
|