<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0124 - மாயவலை - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0124 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான bagya அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான மாயவலை என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் srikalyan, vjagan, malar1988 ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 24 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 11 வாக்குகள் பெற்று srikalyan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0124 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். 1. srikalyan - 11 வாக்குகள்.இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் malar1988 அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:-
__________________
|
#2
|
||||
|
||||
நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக சவால் ராஜா பட்டம் வெல்லும் ஸ்ரீகல்யாணுக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகள் மலர்1988க்கும் ஜெகனுக்கும் பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#3
|
||||
|
||||
வாழ்த்துகள் கல்யாண் ஜி. நிர்வாக சவாலில் வென்று வெள்ளி வாசலை அடைந்து விட்டீர்கள்.! அடுத்து ஒரு போட்டியில் வென்றால் தங்க வாசலை தொட்டு விடலாம்.! தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.! போட்டியில் பங்கு கொண்டு சிறப்பான தொடர்ச்சிகள் தந்த சக போட்டியாளர்களுக்கு என் பாராட்டுகள்.!
வாக்களித்து போட்டியை விறுவிறுப்பாக்கிய வாக்காள பெருமக்களுக்கு என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#4
|
||||
|
||||
வாழ்த்துக்கள்…! ருகும்
|
#5
|
||||
|
||||
முதல் முறையாக சவால் ராஜாவாகி, வெள்ளி வாசலை அடைந்த நண்பர் ஶ்ரீ கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதே வேகத்தில் உடனே தங்க வாசலையும் அடைய வேண்டுகிறேன். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர் மலர்1988 மற்றும் ஐயா அம்மணி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#6
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...
|
#7
|
||||
|
||||
வெற்றிபெற்ற போட்டியாளருக்கு எனது வாழ்த்துக்கள்...நிர்வாகத்தின் ஊக்கப்படுத்தும் விதமான பரிசுக்கு நன்றிகள்...
|
#8
|
|||
|
|||
ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
ஸ்ரீ கல்யாண் ஜீ .. வாழ்த்துக்கள் ... வாக்களித்த எல்லோருக்கும் ஈ பணம் கிடைக்கும் .. வாக்களிக்காதவர்களுக்கு (நிர்வாக உறுப்பினர்கள் உட்பட) எச்சரிக்கை புள்ளி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ... காமராஜன்
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் Last edited by tdrajesh; 01-10-17 at 09:03 PM. Reason: இரட்டை பதிவுகளை இணைக்க |
#10
|
|||
|
|||
இந்த நிர்வாக சவால் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான
srikalyan அவர்கள் முதலிடத்தை பெற்றுள்ளார். அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! மேலும் வெண்கல வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலுக்கு அனுமதி பெறுகிறார். அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி ! அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நான்கே நான்கு வாக்குகளில் வெற்றியை தவற விட்ட நண்பர் malar1988 ] அவர்களுக்கு அடுத்த முறை வெற்றி வாகை பெற பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! Originally Posted by asho இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம் ...அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி ! [quote="asho;1432521"] Quote:
எனக்கு 6 வாக்குகள் அளித்து கவரவித்து ஓர் அழகிய கல்யாண மாலை’ அணிவித்து மகிழ்ந்த அந்த நன் நெஞ்சங்களுக்கும் என் அடி மனதிலிருந்து என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! ... அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! |
|
|
|