<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
மௌனி என் வாழ்த்துக்கள்
Sent from my Hol-U19 using Tapatalk |
#12
|
||||
|
||||
வாழ்த்துக்கள் மௌனி..
|
#13
|
|||
|
|||
Quote:
இன்னும் தட்டுத்தடுமாறி அதற்க்காண வழிகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்... எண்ணறேன்னும் ஒரு நாள் அந்த வழிகளை கண்டறிவேன்... இன்றும் தொடரும் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்... சூப்பர் ஸ்டார் மௌனியின் கதை(ல) பயணம் தொடர வாழ்த்துக்கள்... மற்ற பங்களிப்பாளர்,பரிசுப்பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்... |
#14
|
|||
|
|||
இந்த போட்டியில் முதலிடம் பெற்றுள்ள அக்கா mouni க்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். இதில் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி காரணம் ஏன்னா இங்கே என்னோட கதையும் இருக்கு. அதுக்கு 6ம் இடம். எனக்கு சந்தோஷத்தை தந்திருக்கற இன்னொரு விஷயம் என்னான்னா நிர்வாக சவால் போட்டிகளில் நான் நண்பர்களால் வெற்றி பெறுகிறேன் என்று ஒரு கமெண்ட் வந்தது. இதோ அந்த கமெண்ட்
வெற்றி அவர் கையில் இருக்குமாறு அவருடைய உற்ற நண்பர்கள் எல்லோரும் பார்த்துக் கொள்வார்கள் என்பது மிகவும் திண்ணம்தான் என்று உறுதியாகி விட்டது: இன்றே,இப்போதே,இந்தக் கணமே அய்யா அம்மணி ! இது வரை நான் சவால் போட்டிகளில் பெற்ற வெற்றி என்னோட நண்பர்களால் இல்லை என் எழுத்திற்கு கிடைத்த வெற்றி என்று வாக்காளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அதாவது சிறந்த எழுத்தாளர்கள் என்றுமே வெற்றி பெறுவார்கள். அவர்கள் பெறும் வெற்றி போங்கு வெற்றி இல்லைங்கறது இதுலேர்ந்து நிரூபணமாகிறது. மௌனி அக்கா ஒரு நல்ல படைப்பாளி அவங்களும் பல சோதனைகளை (அப்பா எப்படிதான் சமாளிச்சாங்களோ கிரேட்) கடந்து தான் வந்திருக்காங்க. எனக்கு வந்த மாதிரி எம்புட்டு கமெண்ட்ஸ் அவருக்கு வந்திருக்கும். என்னுடைய இந்த பதிவு அவங்களுக்கு ஆறுதலா இருந்தா ரொம்ப மகிழ்வேன். அவங்க வெற்றி எனக்கும் பலவகையிலும் (நான் கோட் பண்ணின கமெண்ட் உட்பட) ஆறுதல் தான். எனக்கு வாக்களித்தவர்களுக்கும் நல்ல கதைக்கு வாக்களித்தவர்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ். இனிமே நான் நேரம் இருக்கறப்ப தைரியமா கதை எழுதுவேன். |
|
|
|