<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தெலுங்கு நடிகர் ஷோபன்பாபு காலமானார்
புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ஷோபன் பாபு (71) இன்று காலை காலமானார். அவர் படிகளில் நடக்கும்போது தவறிவிழுந்து தண்டுவடத்தில் அடிபட்டதால் காலமானார்.
அவர் 14, ஜனவரி 1937ல் பிறந்தார் அவருடைய பெயர் உப்பு ஷோபன சலபதி ராவ். அவர் திரைத்துறைக்குள் நுழைந்தபின் தன் பெயரை 'ஷோபன்பாபு' என்று மாற்றியமைத்துக்கொண்டார். அவர் நடித்த முதல் படம் 'பக்த சபரி'. அவர் 5 நந்தி அவார்டுகளையும், 4 ஃபிலிம்ஃபேர் அவார்டுகளையும் பெற்றிருக்கிறார். 13 வருடங்களுக்கு முன்பே திரைத்துறையில் இருந்து ஓய்வுபெற்ற ஷோபன்பாபு சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். அவருடைய மூத்த பெண் அமெரிக்காவில் இருந்து வந்த பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அன்னாரது ஆன்மா சாந்தியடையுமாக!
__________________
என்னைப் பற்றி |
#2
|
|||
|
|||
அவர் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
அவர் ஆன்மா சாந்தியடையட்டும்... |
#3
|
|||
|
|||
வருந்துகிறேன்...(இதென்ன இந்த மாசம் மிக மோசமான வரிசையான மணரங்களை சந்திக்கிறதே!!?? )
இவர் தான் ஷோபன் பாபு (நம்ம ஊரு ஜெய் சங்கர்) போல் அந்த காலத்தில் மிக ஸ்டைலான உடைகள் மூலம் ஆந்திராவை கலக்கியவர்.இவருடைய கண்ணாடி அங்கே மிகப்பிரசித்தம்.. Last edited by mouse1233; 21-03-08 at 09:15 AM. |
#4
|
|||
|
|||
இவர் நடித்த படங்கள் ஒன்று கூட பார்த்ததில்லை. ஆனால் பலவிதமாய் கேள்வி பட்டுள்ளேன். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.
|
#5
|
|||
|
|||
இவரைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
#6
|
||||
|
||||
யாருன்னே தெரியலையே.
படம் இருந்தால் போடுங்களேன். ஸ்மார்ட்மேன் கூறுவதைப் பார்த்தால் ஒரு நல்ல திறமைசாலியை திரையுலகம் இழந்துள்ளது. அன்னாரின் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#7
|
|||
|
|||
இவர் நடித்த படம் ஒன்று பார்த்தேன்........ படத்தின் பெயர் கூட நினைவில்லை...... அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
|
#8
|
|||
|
|||
ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் ப்ரதிப்போமாக.
|
#9
|
|||
|
|||
அன்னாரது ஆன்மா சாந்தியடையுமாக!
|
#10
|
|||
|
|||
தெலுங்கு நடிகர்.
தமிழ்நாட்டில் 'ஒருவிதமாக' பிரபலமானார். நான் அவர் நடித்த ஒரு படத்தை கூட பார்த்ததில்லை. ஆனால் அவர் முகம் மட்டும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. வருத்தமாக உள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம். |
|
|
|