<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 01-02-11, 12:24 PM
viper.rko viper.rko is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2010
Posts: 235
My Threads  
வாவ் என்னால் நம்பவே முடியவில்லை இப்படி ஒரே அட்டம்ட்ல பாஸ் ஆவேன் என்று. நிஜ வாழ்க்கையில் தான் அப்படி ஆகவில்லை, இங்கேயாவது ஒரே அட்டம்ட்ல பாஸ் ஆயிட்டேன், இல்லை, ஆக்கிவிட்டு விட்டீர்கள் என்பதுதான் உண்மை. வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடன் தொடர்ச்சிகள் கொடுத்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்கள் இட்டும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.
Reply With Quote
  #12  
Old 01-02-11, 03:27 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,486
My Threads  
வெற்றியாளர் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள் ! கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் பாராட்டுக்கள் அவர்களுடைய உழைப்புக்கு ! காலம் வெல்லும் என்று சொல்லி அவர்களையும் வாழ்த்துகிறேன் !
Reply With Quote
  #13  
Old 01-02-11, 03:50 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
வாழ்த்துகள், வைபர். உங்களுக்கு பரிசுபெறும் ஃபார்முலா தெரியும்னு எனக்கு அப்பவே தெரியும். டபுள் ப்ரமோஷனுக்குப் பாராட்டுகள். போட்டியாளர்களில் மத்தவங்க எல்லாருக்கும் வெறும் பரிசாத்தான் இருந்திருக்கும். உங்களுக்கு மட்டுமே ரெண்டுவாசல் தாண்டித் தங்கவாசலுக்கு வந்துசேரும் வாய்ப்பு. பாராட்டுகள்.

தம்பி ராஜேஷுக்கு வேறு ஒரு தனிமடல் எழுதும் போது இந்தத் தகவல் கிடைச்சதால அதுலயே அவருக்கு இதைப்பத்தியும் எழுதிட்டேன்.

மச்சான் கடைசி நிமிஷத்துல வந்து தூள் கிளப்பிட்டார். அவர் மட்டும் இன்னும் 2 பகுதி எழுதியிருந்தா போட்டி செம க்ளோஸா இருந்திருக்கும், ஒரு வேளை 'டை' யாக்கூட ஆயிருக்கும்.

ஹபீப் போட்டிக்கு யாருமே இல்லைங்கற ஸ்டேஜ்ல நுழைஞ்சார். அவ்ருக்கு இருந்த அலுவலக அவசரநிலையில் தொடங்கியதை முடிக்கறதுக்காக இன்னும் ஒரு பகுதி எழுதினார். அவர் சீரியஸா எழுதியிருந்தா சவால்மன்னனுக்கு இன்னொரு மெடல்.

பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். .
Reply With Quote
  #14  
Old 01-02-11, 04:58 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
தங்க வாசலுக்குள் தாவிக் குதித்த வைப்பருக்கும், அடுத்தடுத்து தொடர்ந்த ராஜேஷ், மச்சானுக்கும், போட்டியில் பங்களித்த எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #15  
Old 01-02-11, 06:10 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,515
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #16  
Old 01-02-11, 06:14 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
வாழ்த்துக்கள் விப்ரோ..

புதியவர் ஒருவர் தங்கவாசலில் நுழையும் தங்க சவாலாக இந்த சவாலும் அமைந்து சிறப்பித்திருக்கிறது. சமீபகாலமாக விப்ரோவின் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது. அவர் லோகத்தில் மென்மேலும் பல படைப்புகளின் மூலம் நம் அனைவரையும் மகிழ்விக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பான தொடர்ச்சியை வழங்கிய மச்சான், ராஜேஷ் மற்றும் ஹபிப் க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #17  
Old 01-02-11, 06:15 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற விப்ரோவிற்கும், முறையே இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த ராஜேஷ் மற்றும் மச்சானுக்கும் வாழ்த்துகள்
Reply With Quote
  #18  
Old 01-02-11, 06:19 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் வைப்பர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #19  
Old 01-02-11, 09:07 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
இந்த மாத போட்டியில் வெற்று தங்க வாசல் நுழையும் வைப்பர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்டு நல்லதொரு போட்டியை கொடுத்த ராஜேஷ் அவர்களுக்கும், மூன்றாம் இடம் வந்து இருக்கும் மச்சான் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

போட்டியை சிறப்பிக்க களம் கண்ட ஹபீப் ஜீ அவர்களுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #20  
Old 02-02-11, 05:52 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
வாழ்த்துக்கள், வெற்றி பெற்ற வைப்பர், இரண்டாமிடம் பிடித்த ராஜேஷ் மற்றும் காமலோகத்தின் “மச்சான்” அவர்களுக்கும் !!
Reply With Quote
Reply

Tags
சவால்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:26 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,