<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 13-05-12, 06:10 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
நண்பர் ராராவைப்பற்றி எழுத வேண்டுமென்றால் முடிவே இல்லாமல் எழுதிக்கொண்டே போகலாம். நம் லோகத்தில் ஒரு படைப்பை அணுஅணுவாக ஆய்ந்து கருத்துக்களை சொல்லும் வெகு சிலரில் இவரும் ஒருவர். அதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த கதையில்/படைப்பில் கண்ணியமான சில கருத்துக்களோ/காட்சிகளோ வந்தால் கண்டிப்பாக பாராட்டி தன்னிடம் இருக்கும் கடைசி இ-பணம் வரை கொடையாக தந்து படைப்பாளிக்கு உற்சாகம் தரும் உத்தமர். அதே வேளையில் அந்த படைப்பில் குறைகள் இருந்தால் 'டொக்' என்று மண்டையில் தட்டவும் அவர் தயங்குவதில்லை.

எளிமையான நட்பில் நெஞ்சம் நிறைக்க செய்வார். பழகுவதற்கு இனிமையான இவர், கூடவே கொஞ்சம் கிண்டல், கேலிகளுக்கு (ஏரியா அப்படி..) சொந்தக்காரர். இவர் லோகத்தில் அதே உற்சாகத்தோடு எப்போதும் வலம் வரவும், பல படைப்பாளிகளின் வழிகாட்டியாக (யான் பெற்ற இன்பம் போல) தொடர்ந்து திகழவும் இவரது 5000 பதிவில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

லோகத்திலும், இந்த பூலோகத்திலும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் நண்பரே.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #42  
Old 13-05-12, 07:45 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,027
My Threads  
லோகத்தில் எனக்கு கிடைத்த அருமையான நண்பர்களில் ராசராசனும் ஒருவர். என் கதைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் இவருடைய கருத்து இருக்கிறதா என்பதை தேடுவேன். மனதில் பட்டதை சட்டென்று சொல்லுபவர்.
Quote:
Originally Posted by Hermi View Post
நண்பர் ராராவைப்பற்றி எழுத வேண்டுமென்றால் முடிவே இல்லாமல் எழுதிக்கொண்டே போகலாம். நம் லோகத்தில் ஒரு படைப்பை அணுஅணுவாக ஆய்ந்து கருத்துக்களை சொல்லும் வெகு சிலரில் இவரும் ஒருவர். அதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த கதையில்/படைப்பில் கண்ணியமான சில கருத்துக்களோ/காட்சிகளோ வந்தால் கண்டிப்பாக பாராட்டி தன்னிடம் இருக்கும் கடைசி இ-பணம் வரை கொடையாக தந்து படைப்பாளிக்கு உற்சாகம் தரும் உத்தமர்.
ந்ண்பர் ஹெர்மி இவரின் கொடைத்தன்மையை புரிந்து மிகவும் அழகாக (நான் சொல்ல நினைத்ததை)சொல்லியிருக்கிறார்.

நண்பர் 10,000 பதிவுகள் என்ற மைல்கல்லை மிக விரைவில் தொட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #43  
Old 13-05-12, 09:21 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
நானெல்லாம் ஆயிரத்திற்கே அல்லல்படும் போது ஐயாயிரம் கண்ட வள்ளல் ரா.ரா அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #44  
Old 13-05-12, 11:00 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
இவரது 5000-ஆவது பதிப்பை 'ஸ்பெஷலாக' எங்கு / எதற்காக பதித்திருக்கிறார் என்று பார்த்தேன். ம்ம்ம்... 'நானா'வின் ஆண்ட்டி திரியில் பதித்து 'ஆண்ட்டி மேனியா' குழுவில் நானும் ஒருத்தர் என்று காட்டி இருக்கிறார்.
4998 - ல் நாலு நாளா நங்கூரம் பாய்ச்சி நிக்கிறாரே.... 5000 ஸ்பெஷலாக ஒருவேளை ஏதாவது சமுதாய விழிப்புணர்வு கதைதான் எழுதிக்கிட்டு இருக்காரோன்னு மச்சான் வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன். கடைசியா பார்த்தா 5000 த்தை கொண்டுபோய் ஆண்ட்டி கிட்டல்ல கொடுத்துப்புட்டாரு...!!!

5000 பதிவுகளுக்கு பாராட்டுகள் ராரா அண்ணா...!!!
Reply With Quote
  #45  
Old 13-05-12, 01:45 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,431
My Threads  
ராசராசன் வந்த வேகத்தை பார்த்தா அடுத்த 1000 க்கு 8 மாசம் எடுத்திருப்பது கொஞ்சம் அதிகமா தான் தெரியுது ஏனோ கொஞ்ச நாளா தம்பிய பாக்க முடியறதில்லை இவருக்குனே தங்கவாசல்ல ஏதாச்சும் ஸ்பெசலா போட்டா தான் ஒழுங்கா வருவாரோ.
Quote:
Originally Posted by MACHAN View Post
கடைசியா பார்த்தா 5000 த்தை கொண்டுபோய் ஆண்ட்டி கிட்டல்ல கொடுத்துப்புட்டாரு.
அதானே ஆண்ட்டியின் மகிமையே தனி (ராசராசனுக்கு இனி பெரிய ஆண்ட்டி ரெடி பன்னிர வேண்டியதுதான்.
5000 எட்டிய ராசராசனுக்கு பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #46  
Old 13-05-12, 05:26 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,437
My Threads  
5000 பதிப்புகளை கடந்த நண்பருக்கு எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #47  
Old 13-05-12, 05:44 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
5000 பதிவுகள் தந்த அன்பு நண்பர் ராசப்பருக்கு வாழ்த்துகக்ளும் பாராட்டுகளும்.
விரைவில அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துகிறேன்.
@மச்சான்
ஆண்டி படத்தை ரசிச்சா தப்பா?
Reply With Quote
  #48  
Old 13-05-12, 06:20 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
அருமையான பதிப்புகள் அயிந்தாயிரம் கண்ட மாமன்னர் ராசராசனை மற்ற நண்பர்களோடு நானும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்த லோகத்தில் எனக்கு ராரா நண்பர் என்பதற்கும் மேலாக எதோ ஒரு ஈர்ப்பு அதை பாசம் என்று கூட சொல்லலாம் அவரிடம் ஆதியிலிருந்தே உள்ளது.

ரத்த பந்தங்களின் இடையே கம உறவு என்றால் முகம் சுழிப்பவர்.

மற்ற நண்பர்கள் கூறுவது போல தவறுகளை சுட்டி காட்ட தயங்க மாட்டார்.

ராசராசனாசே கொடை தன்மைக்கு பஞ்சமா என்ன.

அவரை நேரில் பார்க்கா விடினும் அவருடைய பின்னூட்டத்தின் மூலம் நேர்மையானவர், துணிச்சலானவர் கண்ணியமானவர் எளிமையானவர் a perfect gentleman என்று ஓரளவு கணித்து வைத்திருக்கேன்.

All the best RaaRaa keep continue towards next thousands.
Reply With Quote
  #49  
Old 14-05-12, 09:11 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
5000 ம் தொட்ட ரா.ராவுக்கு 250 இ.பணம் .. தொடருங்கள் உங்கள் பங்களிப்பை
Reply With Quote
  #50  
Old 14-05-12, 10:19 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
ராராவின் பின்னூட்டங்கள் அற்புதமாக இருக்கும். கதையை முழுக்கப் படித்து, உட்கருத்தைப் புரிந்துகொண்டு விலாவரியாக விமரிசிப்பார். பாராட்டுகளும், பரிசளிப்பும் தாராளமாக இருக்கும். த.உ கதைகளைத் தவிர்ப்பார்.

பழகுதற்கு இனிய பண்புடைய நண்பர் ராரா இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கண்டு மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.

தக்க சமயத்தில் திரி தொடங்கிய நண்பர் பச்சிக்கு நன்றி!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:34 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios