<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அன்பு தம்பியின் 4000 பதிவிற்கு என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
பழகுவதற்கு இனிமையானவர்..சொல்ல வந்த கருத்தை தெளிவாக விளக்குவதில் அவருக்கு நிகர் அவரே.. விழிப்புணர்வு கதையை கொடுத்து,வழிகாட்டியவர்.. மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்.. |
#32
|
|||
|
|||
4000 பதிப்புகளை தாண்டிய நண்பர் ராசராசனுக்கு என் வாழ்த்துக்கள் .
|
#33
|
|||
|
|||
ரா.ரா 4000 க்கு வாழ்த்துக்கள் ..
|
#34
|
||||
|
||||
ஒரு வருசத்துக்கு முன்பு 3000 பிடிச்சு சாதனை செஞ்ச ராசராசன் கொஞ்ச நாள் கானாமல் போய் விட்டார் ஆனால் சில மாசங்களுக்கு முன்பு தீடிரென வந்தார் ஒரு 1000 பதிப்பை அதிரடியாய் கூட்டினார். அதை தான்டி இவரின் சாதனைகள் சிலது இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவர் பின்னூட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. மேலும் ஒரு ஆதங்க திரி ஆரம்பிச்சு அதன் விளைவே இன்று ஒரு மகத்தான போட்டி ஆரம்பிக்க காரனகர்த்தா ஆகி விட்டார்.
விரையில் 5000 எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#35
|
|||
|
|||
படைப்புகளுக்கு ஊக்கமூட்டும் பின்னூட்டங்களை வழங்குவதில் வல்லவரான அருமை நண்பர் ராசராசன் 4000 தொட்டதற்குப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன்.
|
#36
|
||||
|
||||
நல்ல நண்பர் ராசராசன் 4000 கண்டது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது! அவர் மேலும் பல விழிப்புணர்வு கதைகள் தந்து நம் அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டுகிறேன்! வாழ்த்துக்கள் நண்பரே!
|
#37
|
||||
|
||||
4000 பதிவுகளைக் கடந்து தன் தரமான் பதிவுகளை பதிந்து கலக்கும் நண்பர் ராசராசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.
|
#38
|
||||
|
||||
4000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
என்னுடைய 4000 ஆவது பதிப்புக்காக காத்திருக்கிறேன் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#39
|
|||
|
|||
நாலாயிரம் பதிப்புகளை கடந்த நண்பர் ராசராசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
|
#40
|
|||
|
|||
3000-லிருந்து 11 மாதங்கள் கழித்து 4000 தொட்டவர், தற்போது 8 மாதங்களிலேயே அடுத்த ஆயிரத்தை அடித்து... '5000 பதிப்புகள்' தொட்டிருக்கிறார். வாழ்த்துகள் ராசப்பரே...!
இந்த ஆயிரம் பதிப்புகளில் 'கலாட்டா கல்யாணம் என்ற விழிப்புணர்வு கதை' ஒன்றை நமக்காக தந்திருக்கிறார். அதை... நானும், நீங்களும் இணைந்து நடத்திய 'வீட்ல விசேஷங்க' வாசகர் சவாலுக்காக படைத்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்க, மகிழ்ச்சியான விஷயமாக இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இவரது 5000-ஆவது பதிப்பை 'ஸ்பெஷலாக' எங்கு / எதற்காக பதித்திருக்கிறார் என்று பார்த்தேன். ம்ம்ம்... 'நானா'வின் ஆண்ட்டி திரியில் பதித்து 'ஆண்ட்டி மேனியா' குழுவில் நானும் ஒருத்தர் என்று காட்டி இருக்கிறார். எனக்கு இந்த லோகம் தந்த முதல் நண்பர், வழிகாட்டியான இவரை சந்திக்க விரும்பும் போதெல்லாம் ஏதோ முடியாமலேயே போய்க் கொண்டிருக்கிறது. என்றாலும், விரைவில் சந்தித்து விடுவேன் என்று நம்புகிறேன். ('மீட்டிங் பாயிண்டிற்கு' நீங்கள் வரும் போதெல்லாம், என்னால் வர முடியாமைக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே..!)
__________________
Last edited by பச்சி; 13-05-12 at 05:25 AM. |
|
|
|