<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#101
|
|||
|
|||
சொன்னத்தை செயல் வடிவத்தில் நடத்தி காட்டும் நம் நிர்வாகத்தின் பங்கு மகத்தானது..அதில் இந்த பிறந்த நாள் சிறப்பு பரிசும் அதில் அடங்கும்..
அதிக கதைகளை வாரி வழங்கி, அதற்கு பலனாக தங்க வாசலை அடைந்த நண்பர் ரசி கேம்ரனுக்கு வாழ்த்துக்கள்.. |
#102
|
||||
|
||||
ஒன்பதாவது பிறந்த நாள் கொண்டாடும் நமது தளத்திற்கும் அதை இத்தனை ஆண்டுகள் கட்டுகோப்போடு வழி நடத்தி சென்று கொண்டிருக்கும் தலைவர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.
|
#103
|
|||
|
|||
காமலோக துவக்க நாள் திருவிழா மிக விமரிசையாய் அதிகமதிக கதைகளுடன் நடந்தேறி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
பரிசுகளை வாரி வழங்கி படைப்பாளிகளை மகிழ்வித்திருக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு என் நன்றிகள். கதைகள் படைத்திட்ட படைப்பாளி நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, திருவிழாவில் அதிக கதைகள் கொடுத்து தங்கவாசல் அனுமதியை பரிசாய் பெற்றிருக்கும் நண்பர் ரசிக்கு சிறப்பு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். மார்ச் மாதம் பதிக்கப்பட்ட கதைகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நண்பர் Mohan1234fivesix அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். (நல்லதம்பி! பாராட்டியாச்சுப்பா!!!) எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் விடுமுறையில் இருக்கும்படியான சூழல் ஆகிவிட்டதால் நான் சொன்னபடி திருவிழாவில் கதை கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருவிழாவை மிஸ் பண்ணிவிட்டேனே!
__________________
Last edited by பச்சி; 20-04-10 at 12:43 AM. |
#104
|
|||
|
|||
பரிசு வந்து சேர்ந்தது. நன்றி. என்றென்றும் அன்புகாட்டி, ஊக்குவித்து வழி நடத்தும் தலைவர் அவர்களுக்கும், மற்றும் மதிப்புறு. அசோ உள்ளிட்ட நிர்வாக நண்பர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும்.
பிரியங்களுடன், முதிர்கன்னி |
#105
|
|||
|
|||
எததனையோ காமதளங்கள் இங்கிருந்தாலும்,, காமலோக இடத்தை யாரும் எளிதில் நெருங்க கூட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
|
#106
|
|||
|
|||
மேலும் மேலும் சிறந்து விளங்க, வாழ்த்துகின்றேன். தலைவரின் இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்புக்கு எங்களது நன்றிகள்.
|
#107
|
||||
|
||||
அடுத்த ஹாப்பி பர்த்டே சீக்கிரமே வரும்
அப்போது புது திட்டங்களை எதிர் பார்க்கிறோம் |
|
|
|