<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
||||
|
||||
புதிய நிர்வாக உதவிக்கு பொறுப்பேற்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நல்வரவும். பணியிலிருந்து ஓய்வுபெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
__________________
என்னைப் பற்றி |
#62
|
||||
|
||||
புதிதாக நிர்வாக பொறுப்பில் இணையும் நண்பர்கள் மவுஸ், தங்கர், பசீர், மாயகிருஷ்ணன், amature_trichy, ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களுடன் கூடிய வரவேற்பு.
நிர்வாக பொறுப்பில் இதுவரை சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெறும் நண்பர்கள் ஆதி, Blue eye, வத்சலா ஆகியோருக்கு நன்றி. |
#63
|
|||
|
|||
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உதவியாளர்களுக்கு
எனது மனமார்ந்த பாராட்டுக்கள். |
#64
|
||||
|
||||
புதிய நி.உ.களுக்கு வாழ்த்துக்கள்.
சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ மீண்டும் வாழ்த்துக்கள். |
#65
|
|||
|
|||
புது உதவியாளர்களை வரவேற்கிறேன்!!
|
#66
|
|||
|
|||
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்.
|
#67
|
|||
|
|||
புத்தாண்டில் பொறுப்பேற்கும் புதிய நிர்வாகி உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
|
#68
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் |
#69
|
|||
|
|||
பழைய உறுப்பினர்களுக்கு நன்றி சிறப்பாக பணியாற்றியதற்காக, புதியவர்களுக்கு நன்றி அவர்கள் செய்யப்போகும் பணிக்காக..
|
#70
|
||||
|
||||
புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும்,
இவ்வருட பூர்த்தி வரை கடமையாற்றிய உறுப்பினர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். |
|
|
|