<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 02-05-08, 09:09 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஏப்ரல் மாத சவால் மன்னனாக மூடி சூட்டப்பட்டு தங்க வாயிலில் நுழைந்த அன்பு நண்பர் சூரபுலியை பாராட்டி மென்மேலும பற்பல சாதனைப்படைக்கவும் வாழ்த்துகின்றேன்.

சவாலையேற்று பங்கு பெற்ற அன்பு தன்காஸிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
  #22  
Old 02-05-08, 09:15 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
என்னை போலவே புலம்பி புலம்பி ஒருவழியாக தங்கவாசல் வந்தேவிட்டாரய்யா... நம்ம சூரப்புலி....!!!!!

தங்க வாசலுக்கு இனிதே வரவேற்கிறேன்....

வாழ்துகள் தங்கசி விடாமுயற்சியாக தொடர்ந்து கலந்துகொண்டு வருவதற்கு... முயற்சி விட்டுவிடாதீர்கள், தொடருங்கள். தோல்விகள் இழுக்கல்ல, அதுவும் அனுபவமே.

சரி அதிகம் பேசினால் வாம்பாகிடும்.... ஜூட்.....
  #23  
Old 02-05-08, 11:25 AM
gunguy gunguy is offline
invalid Email User
 
Join Date: 24 Aug 2007
Location: kovai
Posts: 1
My Threads  
வணக்கம் சூனாபுனா, முதலில் இந்த மாத சவால் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள். தங்க வாசல் அடைந்ததுடன் நின்று விடாமல் அவார்டு பல பெற்று மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
  #24  
Old 02-05-08, 04:44 PM
Reader Reader is offline
Banned User
 
Join Date: 30 Dec 2005
Posts: 3,900
iCash Credits: 9,061
My Threads  
வாழ்த்துக்கள் சூர புலி..... நீங்கள் பெயரில் மட்டும் அல்ல செயலிலும் சூர புலி என்று நிருபித்துவிட்டீர்கள்...
  #25  
Old 02-05-08, 06:45 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
என்னை போலவே புலம்பி புலம்பி ஒருவழியாக தங்கவாசல் வந்தேவிட்டாரய்யா... நம்ம சூரப்புலி....!!!!!

.....
என்ன பன்றது புலியாரே... நீங்க மட்டும் விதவிதமா மான்குட்டிகளை தங்க வாசல்ல பாத்துடிறிங்க... போத குறைக்கு தங்க வாசல காப்பாதுங்கோன்னு அறைகூவல் வேர விடுறிங்கோ.. அதான் உங்களுக்கு சப்போட்டா வந்துடலாம்னு முடிவுபன்னி இன்னிக்கு உள்ளே நுழைஞ்சிட்டேன்...

அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..

அன்புடன்
சூர புலி
  #26  
Old 03-05-08, 11:29 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,116
My Threads  
சிறப்பான படைப்புகள் & பங்களிப்புகள் மூலமாக சூரப்புலி சவால் ராஜாவாக தங்க வாசலில் நுழைகிறார் -இதற்கு என் பாராட்டுகளையும் & வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்த முறை thangasi வெற்றி பெற வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
  #27  
Old 03-05-08, 02:52 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,431
My Threads  
சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கபட்ட சூரபுலிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். தங்க வாசல் அடைந்ததுக்கும் சந்தோசமடைகிறேன். பங்கேற்ற தங்கச்சியையும் பாராட்டுகிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #28  
Old 03-05-08, 06:11 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,384
My Threads  
வாழத்துக்கள் சூரபுலியாரே..
வேலை பளுவால் லோகம் வர இயலவில்லை..
உங்கள் பதிப்பையும் படிக்க இயல வில்லை..
அதனால் வாக்கும் செலுத்த இயலவில்லை

மன்னிக்கவும்..
  #29  
Old 03-05-08, 06:46 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
மிக்க நன்றி ஹாயத் மற்றும் வாத்தி ஹார்ட்பேங்....உங்களின் வாழ்த்துக்களுக்கு.

பராவாயில்லை நண்பரே... இப்போது படித்து உங்களின் மேலான கருத்தை தெரிவியுங்கள் அது போதும் எனக்கு. இதற்கு எதுக்கு மன்னிப்பு என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்கிறீர்கள் நண்பரே..!!! நான் சின்னவன்..சரிங்களா

அன்புடன்
சூர புலி
  #30  
Old 03-05-08, 07:13 PM
jeyara's Avatar
jeyara jeyara is offline
Banned for Limited Period
 
Join Date: 08 Dec 2005
Posts: 1,439
My Threads  
புலிக்கும்,கசிக்கும் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:07 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios