<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 14-04-08, 12:47 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
புதிய உதவியாளர்களுக்கும், பதவி உயர்வு கிடைத்தவர்களுக்கும். வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

காமலோக அன்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

குடிமகன்
  #32  
Old 14-04-08, 03:01 PM
titan's Avatar
titan titan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Feb 2005
Location: India
Posts: 1,001
iCash Credits: 94,450
My Threads  
காமலோக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வழக்கம் போல நான் விடுப்பில் இருந்து விட்டு, இப்போது தான் திரும்பினேன். (விடுப்பிலும் இங்கே தான் வந்து சுற்றிக்கொண்டு இருந்தேன் என்பது வேறு விஷயம்!)

அன்பர் சூர்யதமிழன் அனுப்பி இருந்த தனிமடலைக் கண்டு தான், என்னை உதவியாளனாக நியமித்து இருப்பதை அறிந்துக்கொண்டேன். நியமனம் செய்த தலைவருக்கும் ஏனைய நிர்வாக குழுவினருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கடமையை செவ்வனே செய்ய நான் முற்படுவேன்.

அத்துடன் பதிவி உயர்வு பெற்று இருக்கும் anusuya, JM மற்றும் sooriyathamizhan ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

மேலும் Hayath, Smartman, asho மற்றும் ஆதி - இவர்களின் தலைமையின் கீழ் நடக்கப்போகும் போட்டிகள் இன்னும் தேர்ந்தவையாக இருக்கும் என நம்பி, வாழ்த்துகிறேன்..


கூடவே அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  #33  
Old 14-04-08, 03:48 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
காமலோகத்தை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் தலைமை நிர்வாகி xxxGuy அவர்களுக்கும், புதிதாக நிர்வாக குழுவில் இனைந்திருக்கும் டைட்டன் உற்பட அனைத்து காமலோக நிர்வாகிகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  #34  
Old 14-04-08, 04:00 PM
Reader Reader is offline
Banned User
 
Join Date: 30 Dec 2005
Posts: 3,900
iCash Credits: 9,061
My Threads  
நிர்வாகக் குழுவில் புதிதாய் ஒரு மொட்டாய் உருவாகும் டைட்டன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
  #35  
Old 14-04-08, 04:46 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
பதவி உயர்வு பெற்ற என் நண்பர்கள் டைட்டன், அனுசுயா, ஜெ.எம் மற்றும் சூரியதமிழனக்கு வாழ்த்துக்கள். லோகம் இந்த புதிய டீம் கூட மேலும் பொலிவுறும் என்பது நிச்சயம்..
  #36  
Old 14-04-08, 05:09 PM
sankavi's Avatar
sankavi sankavi is offline
Paid Guest Member(12)
 
Join Date: 04 Jun 2007
Posts: 743
iCash Credits: 2,634
My Threads  
பதவி உயர்வு பெற்ற அனுசுயா, ஜே எம், சூர்யதமிழன்னுக்கு வாழ்த்துகள்,

டைட்டனுக்கு ஸ்ஃபெஷல் வாழ்த்துகள்

.
  #37  
Old 14-04-08, 06:39 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,578
My Threads  
எங்களை வாழ்த்தி வரவேற்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  #38  
Old 14-04-08, 07:28 PM
sweet_rajini_2006 sweet_rajini_2006 is offline
*Reactivated on 26/9/12
 
Join Date: 25 Nov 2006
Posts: 1,327
My Threads  
பதவி உயர்வு பெற்று வந்த அனைவரும் நம் தளத்தை மேலும் மேலும் சிறப்பாக மாற்ற என் இனிய வழ்துக்கள். மற்ற அனைத்து நண்ப, நண்பிகளுக்கும் என் இனிய தழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  #39  
Old 14-04-08, 11:04 PM
மாசுதன் மாசுதன் is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2006
Posts: 264
My Threads  
நிர்வாகக் குழுவில் இணைந்து கொண்டோருக்கும், பதவியுயர்வு பெற்றவர்களுக்கும், நிர்வாகத்தைத் திறறமையாக நடத்தி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிய்வித்துக் கொள்ளுகின்றேன்.
  #40  
Old 14-04-08, 11:30 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

தலைவருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய பதவி ஏற்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்! நன்றி!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:10 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios