<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
புதிய நிர்வாக உதவியாளர் டைட்டனுக்கு வாழ்த்துக்கள் . மேலும் நமது தளத்தில் இன்னும் பல சிறப்புகளை சேர்க்கும் தலைவருக்கும் வாழ்த்துக்கள்.
Last edited by Hayath; 14-04-08 at 11:23 AM. |
#12
|
|||
|
|||
எனது ஆஸ்தான எழுத்தாளரான டைட்டனை வாழ்த்தி பதவி கொடுத்ததற்கு நன்றி. மற்றும் பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் |
#13
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புதிதாக பொறுப்பு ஏற்க வரும் நண்பர் titan னுக்கு நல்வரவு. கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறும் நண்பர்கள் anusuya, JM, sooriyathamizhanமற்றும்தளகண்காணிப்பாளர் Blue Eyeஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். போட்டி களத்திற்கான கூடுதல்பொறுப்பு ஏற்கும்மேற்பார்வையாளர் நண்பர்கள் Hayath, smartman, asho,ஆதிஆகியோருக்குபாராட்டுகள். தளத்தின்மேம்பாடுகுறித்துசிந்தித்துஆவணசெய்யும்நிர்வாகி xxxGuy,துணைநிர்வாகி Kanchanadasanஆகியோருக்குவந்தனம். |
#14
|
||||
|
||||
புதிதாக பொறுப்பேற்றுள்ள நண்பருக்கும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
|
#15
|
|||
|
|||
புத்தாண்டு தினத்தில் தித்திப்பான செய்தி சொன்ன தலைவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்...
நிர்வாகத்தில் புதிதாய் இணைந்த நண்பர் டைடன் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகக் குழுவில் பதவி உயர்வு பெற்ற அனைத்து நண்பர், நண்பியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... |
#16
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
நண்பர் டைட்டனுக்கும் பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#18
|
|||
|
|||
புதிய ஆண்டில் புதிய பதவிகளை பெற்ற அனைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். அன்புடன் சூர புலி |
#19
|
|||
|
|||
அனைத்து நிர்வாக உறுப்பிணர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிதாக நிர்வாக உதவியாளராக பதவி பெற்ற நன்பர் டைட்டனையும் வாழ்த்துகிறேன்...
உங்கள் பணி சிறக்கட்டும்... அன்படன் பில்லா |
#20
|
|||
|
|||
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், புத்தாண்டு சிறப்பாக பதவி உயர்வு மற்றும் பொறுப்புகள் அதிகரிப்பு என தலைவர் அசத்தி விட்டார், புதிய பொறுபேற்றுள்ள நண்பர் டைட்டன் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன் ராஜண் டை |
|
|
|