<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற வாலிபனுக்கு பாராட்டுக்கள். இந்த மாதம் ஒரு ஒட்டில் 2வதாக வந்த தங்காசி மற்றும் சூரப்புலி, பில்லா நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய பலன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்.
|
#12
|
||||
|
||||
நால்வருக்கும் பாராட்டுக்கள்
போட்டியில் பங்கு பெற்ற நால்வருமே நன்றாக எழுதியிருந்தார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் ஓட்டளிக்காமல் போக வேண்டியதாயிற்று. திரும்பி வரும் போது ஓட்டளிப்பு முடிந்து விட்டது. வாலிபன் தற்போது தோனி போல ஃபார்மில் இருக்கிறார். தூள் கிளப்புகிறார்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#13
|
|||
|
|||
வாலிபனுக்கு இனிய வாழ்த்துக்கள். அடுத்த*டுத்த* இட*ங்க*ளைப் பிடித்த* த*ங்கச்சி, சூர*ப்புலி, பில்லாவுக்கும் வாழ்த்துக்க*ளுட*ன் அடுத்த* வாய்ப்பில் வெற்றி பெற* வாழ்த்துக்க*ள்.
யார் இந்த மாத சவால் ராஜா ஆகப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது... அனைவரும் ஒவ்வொரு விகிதத்தில் சிறப்பாய் தந்திருந்தனர். |
#14
|
|||
|
|||
நன்றி! நன்றி!! நன்றி!!!
வழக்கம் போல போட்டியினைத் திறம்பட நடத்தி முடித்துள்ள நிர்வாகத்திற்கும், வாக்கெடுப்பில் பங்குகொண்ட வாசக நண்பர்களுக்கும், எங்கள் கதைகளுக்கு கருத்து பதிந்து ஊக்கமளித்த நண்பர்களுக்கும், நன்றி! நன்றி!! நன்றி!!! கடந்த முறை விட்டதைத் தொட்ட நண்பர், சவால்ராஜா 'வாலிபன்' அவர்களுக்கு வாழ்த்துக்கள். இம்மாத சவால் போட்டி திரியை சுறுசுறுப்பாகவும், சூடாகவும் வைத்திருந்த நண்பர்கள் 'சூரபுலி', 'பில்லா' ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். மார்ச் போனா என்ன? ஏப்ரல் இருக்குல்ல.... |
#15
|
|||
|
|||
மார்ச் மாத சவால் ராஜாவாக முடிச்சூடப்பட்ட வாலிபனுக்க்கும் அடுத்தடுத்து வந்த தன்காஸி, சூரபுலி,பில்லா அனைவருக்கும் பாராட்டுக்களுடன் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். சூரபுலி கூறியது போல வெற்றி முக்கியமில்லை பங்களிப்புத்தான் முக்கியம். நால்வரையும் மீண்டும் வாழ்த்தும் - அன்புடன் அநபாயன்.
|
#16
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற vaaliban & thangasi அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
|
#17
|
|||
|
|||
சவால் ராஜாவுக்கும் சவால் மந்திரிகளுக்கும் வாழ்த்துகள்.
போட்டிகளை திறம்பட நடத்துகின்ற நிர்வாகிக்கு பாராட்டுகள். |
#18
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் வாலிபனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நண்பர் தங்கசிக்கும், சூர புலிக்கும், பில்லாவுக்கும் அடுத்த அடுத்த போட்டிகளில் வெற்றி கிட்ட எனது பிரார்த்தனைகள்... |
#19
|
||||
|
||||
வாலிபா உனக்கு எனது வாழ்த்துக்கள் நீ இனி முழு மனிதன் தங்கவாசல் உன்னை ஆளாக்கி விட்டது
|
#20
|
||||
|
||||
சவால்ராஜாவாக தேர்ந்து எடுக்க பட்ட வாலிபனுக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பின் வாங்கிய தங்கச்சிக்கும் என் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் கலந்து கொன்டு சவால் பகுதியை கலகலப்பு ஆக்கிய சூரபுலி மற்றும் பில்லாவுக்கு அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|