<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ரோஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்த மாத போட்டி களத்திற்கா சூரப்புலியும் நானும் ஒத்தைக்காலில் நின்றுக்கொண்டிருக்கிறோம்.
|
#22
|
||||
|
||||
ரோஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
|
#23
|
||||
|
||||
இதனை விடா முயற்சி என சொல்ல மாட்டேன்.. என்றோ கிடைக்க வேண்டியது இன்று கிடைத்து, அந்த பரிசு, தனக்கு பெருமை தேடி கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.. வாழ்த்துக்கள் ரோஸ்..
உங்கள் பங்களிப்புகளை தொய்வு இல்லாமல் தொடர்ந்து தாருங்கள்.. |
#24
|
||||
|
||||
வெற்றிகள் ஒரு மனிதனை முன்னோக்கிச்செல்ல
ஒரு மைல்கல்லாக இருக்கும்.. அவ்வாறு வெற்றி பெற்ற தோழர் அவர்களுக்கு எனது வாழத்துக்கள்.. தொடரட்டும் வெற்றி நடை... |
#25
|
|||
|
|||
நினைத்ததை முடிப்பவன் நான்! நான்!! பாடுவது போல் தெரிகிறது. வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன்.
|
#26
|
|||
|
|||
சவால் ராணி ரோஸ், உங்கள் விடாமுயற்சி உங்களை தங்க வாசலுக்கு தள்ளியுள்ளது. பாராட்டுக்களோடு வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். பங்கு பற்றுவதே பாதி வெற்றியடைந்தமாதிரித்தான். |
#27
|
|||
|
|||
பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற ரோசிற்கு பிரத்யேக வாழ்த்துக்கள். |
#28
|
|||
|
|||
போட்டியில் கலந்துகொண்ட, வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
என்ன ரோஸ், இன்று தான் உங்களது
படைப்பாளிகள் அறிமுகத்தில் வாழ்த்தி இருந்தேன். அதற்குள் தலைவரிடம் இருந்தே வாழ்த்துக்களும் பதவி உயர்வும் பெற்றிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். என்னடா இது, அது தான் தங்க வாசலை அடைந்து விட்டோமே என்று நம் மற்ற நண்பர்களைப் போல் இல்லாமல் தொடர்ந்து பங்களிப்பு செய்து மென் மேலும் காம லோகத்தில் வளர வாழ்த்துகிறேன் உங்கள் சக நண்பன் VIJAY_YAJIV (தங்க வாசலை நோக்கி .....) |
#30
|
||||
|
||||
வெற்றி பெற்ற ரோஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் எனக்கு வாழ்த்து சொல்லும் நாள் சீக்கிரம் வரும்!
|
|
|
|