<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0025 - பெப்ரவரி '2008 மாதமொரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..! நண்பிகளே..!!
பெப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது காமுகன் எழுதிய டாக்டர் சரசா என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 6 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை இங்கே காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=42237 இந்த மாத போட்டியில் அதிக பட்சமாக 98 பேர்கள் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தியுள்ளார்கள். மிக்க நன்றி.. இதே போல் ஒவ்வொரு மாதமும் படைப்பாளிகளை உற்சாகப் படுத்தவும். இந்த மாதம் சென்ற மாத வாக்கெடுப்பில் மிகக் குறைவான வாக்குகளை பெற்றவர், மனம் தளராமல் முயற்சித்து இந்த மாதம் அதிக பட்ச வாக்குகளை அள்ளிச் சென்றிருக்கிறார். (சென்ற மாத வாகெடுப்பு இங்கே ) அவர் தான் Rose1604u, அவர் இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவருடைய விடா முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள். வாக்குகள் கிடைத்த விவரம். 1) rose1604u .. (3 பகுதிகள்) - 49 வாக்குகள் 2) thangasi .. .. (3 பகுதிகள்) - 20 வாக்குகள் 3) குறும்புக்காரன் .. (3 பகுதிகள்) - 12 வாக்குகள் 4) gunguy .. .. .. (2 பகுதிகள்) - 7 வாக்குகள் 5) tamilla2007200 .. (3 பகுதிகள்) - 6 வாக்குகள் 6) karalin .. .. .. (1 பகுதி) - 4 வாக்குகள் வெற்றி பெற்ற உறுப்பினர் Rose1604u-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது. இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ரோஸ்...
சலிக்காமல் போட்டிகளில் கலந்துக்கொண்டு... வெற்றி தொடர் முயற்சியில் தான் என நீரூபித்தற்க்கு... - இனியும் தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்.... |
#3
|
|||
|
|||
வெற்றி பெற்ற Rose1604u நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
#4
|
||||
|
||||
வாழ்த்துக்கள்
போட்டியில் வெற்றி பெற்ற ரோஸிற்கு பாராட்டுக்கள். விடாது போராடி ஜெயித்தமைக்காக அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#5
|
|||
|
|||
பிப்ரவரி மாத்தின் சவால் ராணியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ரோஸிக்கு என் வாழ்த்துக்கள் .
|
#6
|
||||
|
||||
சவால் கதைகளில் சலிக்காது முயற்ச்சி செய்து சவால் பதக்கம் வென்றும் தங்க வாசலையும் அடைந்த ரோஸ் க்கு பாராட்டுகள், அதுவும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருகிறார்.
வெற்றி பெறா விட்டாலும் சவால் போட்டி பங்கு பெறுவதற்க்கே ஒரு தனி திறமை வேன்டும், பங்கெடுத்த அனைவருக்கும் பாராட்டுகள். வாகளித்தவர்களுக்கு நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற ரோஸ்க்கு வாழ்த்துக்கள்
பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் முய*ற்சி என்ப*து ப*ல*முறை முய*ன்ற*வ*ன் நிச்சயம் ஜெயிப்பான் |
#8
|
||||
|
||||
வாழ்த்துச் சொல்லலாம் என பார்த்தால் எங்கே ரோஸை காணவில்லை?
எப்படியும் வராமலா போய்விடுவார்? அதுவரைக்கும் எனது வாழ்த்துக்கள் அவருக்காக காத்திருக்கும்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#9
|
||||
|
||||
முயற்சியின் மற்றொரு வார்த்தை ரோஸ் !
நண்பர் ரோஸின் சிறப்பான முயற்சிக்கும் அதன் பயனாய் அவர் இன்று பெற்றிருக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் !!!!! |
#10
|
||||
|
||||
வாழ்த்துக்கள்..... ரோஸ்...........
சவாலை எதிர்கொண்டு சலிக்காமல் கதைகளை படைத்து சவால் ராணியாக உயர்ந்து நிர்க்கும் நண்பிக்கு பாராட்டுக்கள்................ போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்கலுக்கும் வாழ்த்துக்கள்................ |
Tags |
போட்டி , மாதமொரு |
|
|
|