<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 04-02-08, 09:55 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,093
My Threads  
நி: 0024 - ஜனவரி'08 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..

ஜனவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது puppy எழுதிய கல்பனாவுடன் ஒரு குஜால் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 4 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=41684

இந்த மாத போட்டியில் அதிக பட்சமாக 87 பேர் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தியுள்ளார்கள். மிக்க நன்றி.. இதே போல் ஒவ்வொரு மாதமும் படைப்பாளிகளை உற்சாகப் படுத்தவும்.

இந்த வாக்கெடுப்பில் baseer மற்றும் vaaliban இணையாகவே வந்து கொண்டிருந்தார்கள், கடைசியாக ஒரு வாக்கு இழையில் பசீர் வெற்று பெற்றுள்ளார்

அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக பசீர் தேர்வு பெறுகிறார்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) baseer .. .. (2 பகுதிகள்) - 30 வாக்குகள்

2) vaaliban .. .. (2 பகுதிகள்) - 29 வாக்குகள்

3) thangasi .. .. (3 பகுதிகள்) - 24 வாக்குகள்

4) rose1604u .. .. (1 பகுதி) - 4 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் baseer-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.

ஒரு வாக்கில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட vaaliban ஆறுதல் பரிசு மெடலும், 200 ஐகேஷ் வெகுமதி, மற்றும் ஒரு படி அனுமதி உயர்வாக வெள்ளி வாசல் உறுப்பினராகிறார்.

இவர்களுடன் சிறப்பாக போட்டியிட்டு ஒரு சில வாக்குகளில் வெற்றி வாய்ப்பை தவற விட்ட thangasi அடுத்த முறை மேலும் நன்றாக முயற்சிக்க சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 05-02-08 at 09:13 AM.
  #2  
Old 04-02-08, 10:09 AM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
சவால் போட்டியில் வெற்றி பெற்ற இனிய நண்பர் பஷீருக்கு வாழ்த்துக்கள்...

மேலும் அடுத்த படிக்கட்டில் பயனித்த வாலிபன் தங்கச்சி ரோஸ்1604u சிறப்புடன் பங்காற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..
  #3  
Old 04-02-08, 10:37 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
திறம்பட போட்டி நடத்தி வாக்களிப்பதற்கு ஊக்க தொகை வழங்கிய ....
நிர்வாகத்திற்கு நன்றிகள் !

எனக்கும்,நண்பர்களுக்கும் வாக்களித்த, அனைவருக்கும் நன்றிகள் !!!!!

நண்பர் சவால் மாமா பஷீருக்கு வாழ்த்துக்கள் !
  #4  
Old 04-02-08, 10:43 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
ஜனவரி மாதத்தின் சாவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கபட்ட நண்பர் பஷீருக்கு என் வாழ்த்துக்கள் .

இது பஷீரின் உழைப்புக்கு கிடைத்த பரிசு .
  #5  
Old 04-02-08, 11:06 AM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
போட்டியில் முதலிடத்தில் வந்து வெற்றிபெற்ற நணபர் basheer அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
போட்டியில் பங்கு பெற்ற மற்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்..
  #6  
Old 04-02-08, 12:29 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,331
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற எனதருமை நண்பர் பஷீருக்கு வாழ்த்துக்கள்!
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்த தோழர் வாலிபனுக்கும், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
  #7  
Old 04-02-08, 02:55 PM
இளஞ்சூரியன் இளஞ்சூரியன் is offline
User inactive for long time
 
Join Date: 14 Sep 2007
Location: சென்னை
Posts: 1,210
My Threads  
நண்பர் பஷீருக்கும், வாலிபனுக்கும் அவர்களின் உயர்வுக்காக வாழ்த்துக்கள். தங்கச்சிக்கும் ரோசுக்கும் பாராட்டுக்கள்.
  #8  
Old 04-02-08, 03:34 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
சனவரி-08 மாத சவால் போட்டியை திறம்பட நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

சவால் ராஜா நண்பர் பசீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; நண்பர் வாலிபனுக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அவர்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து கடைசி நாள் வரை தலைவர் குறிப்பிட்டிருந்தது போல டையாகும் விதமாகச் 'சபாஷ் சரியான போட்டி' என வியக்கும்படி சென்று நூலிழையில் வெற்றி வாய்ப்பை நண்பர் பஷீருக்கு அளித்த நண்பர் வாலிபனுக்கு காமலோகத்தின் நண்பர்கள் எல்லோர் சார்பாகவும் வாழ்த்துக்கள் பலப்பல....

நவம்பர் மாத சவால் போட்டி கதை 'மஞ்சுளா ஒரு காதல் சுனாமி' க்கு எனக்கு மொத்தம் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. இம்முறை 24வாக்குகள் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

நண்பர் 'ரோஸ்1604யு' அவர்களும் மிகச் சிறப்பாக கதை எழுதியிருந்தார். அவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
  #9  
Old 04-02-08, 05:52 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
தளத்தில் இணைந்து ஆறே மாதத்தில் தங்கவாசலை அடைந்த நண்பர் பசீர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த வாலிபனுக்கும், தங்கச்சிக்கும் விரைவில் தங்கவாசல் கிடைக்க வாழ்த்துக்கள்.
  #10  
Old 04-02-08, 06:15 PM
spy's Avatar
spy spy is offline
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 30
iCash Credits: 441
My Threads  
நண்பர் பசீருக்கு வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:57 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios