<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 07-12-07, 08:01 AM
SINGAI-RAM SINGAI-RAM is offline
User inactive for long time
 
Join Date: 18 Nov 2006
Location: சிங்கப்பூர்
Posts: 1,156
My Threads  
உழைப்புக்கு கிடைத்த பாராட்டு...
வாழ்த்துக்கள்
வாசன் & டைட்டன்...
தொடரட்டும் உங்கள்சேவை,,,,,

Last edited by SINGAI-RAM; 07-12-07 at 08:02 AM.
  #52  
Old 07-12-07, 09:14 AM
thoorigai1's Avatar
thoorigai1 thoorigai1 is offline
User inactive for long time
 
Join Date: 26 Feb 2006
Location: அந்தப்புரம்
Posts: 84
My Threads  
குளிர்ந்த எழுத்தாளர்களா!?! கதைகள் அனைத்தும் சூடாகவன்றோ எழுதியிருப்பீர்கள்!
வாழ்த்துக்கள் காமலோகத்து நண்பர்களே
உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்...
  #53  
Old 07-12-07, 11:55 AM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
சிறப்பு பரிசு பெற்ற எழுத்தாளர்களாகிய ஏழு உறுப்பினர்களுக்கும் --- குறிப்பாக வாசன் ,titan ----வாழ்த்துக்கள் பல்லாயிரம்....
  #54  
Old 07-12-07, 01:59 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
வாசன் மற்றும் டைட்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #55  
Old 07-12-07, 10:04 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
எனக்கு பிடித்த கதைகளை எழுதிய வாசன், டைட்டன் க்கு சிறப்பு எழுத்தாளர் பதவி கொடுத்த தலைவருக்கு எனது நன்றியையும், அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
  #56  
Old 10-12-07, 01:47 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
இருவர்களுக்கும் இந்த சிறப்பான சிறந்த எழுந்தாருக்கான விருது கிடைப்பதில் நாங்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறோம்.

அதை தேர்ந்தெடுத்த ஆசிரியருக்கு நன்றி.

வாசன், டைட்டன் இருவர்களின் சாதனைகள் தொடருட்டும்...
  #57  
Old 11-12-07, 10:55 AM
psycho's Avatar
psycho psycho is offline
User inactive for long time
 
Join Date: 11 Jan 2003
Location: singapore
Posts: 250
My Threads  
மேலும் சிலருக்கு எனது பரிந்துரைகள்....... raja35, aerikari ,aarun
  #58  
Old 12-12-07, 12:23 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
வாசன் & டைட்டன் இருவரும் விருது பெற முழு தகுதியும் திறமையும் உடையவர்கள் ! வாழ்த்துக்கள் !
விருது வழங்கி கெளரவித்த நிர்வாகிக்கு Salute !!!
  #59  
Old 12-12-07, 02:09 PM
Mannavan's Avatar
Mannavan Mannavan is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Location: புன்னகை தேசம்
Posts: 408
My Threads  
வருடம் முடிவடைய இருக்கும் நிலையில், சிறந்த எழுத்தாளர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாசன் மற்றும் டைட்டன் இருவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்! விருது அளிக்கும் நிர்வாகத்திற்கு நன்றிகள் பல!
நன்றி! நன்றி! நன்றி!
  #60  
Old 12-12-07, 06:07 PM
titan's Avatar
titan titan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Feb 2005
Location: India
Posts: 1,001
iCash Credits: 94,438
My Threads  
காமலோக அன்பர்களே!

நான் விடுப்பில், வெட்டியாய் ஊர் சுற்றிக்கொண்டு இருந்ததால், நமது தளத்திற்கு வெகு நாட்களாய் வர இயலவில்லை. இன்று தான் வந்தேன். வந்து பார்த்ததும், இரண்டு கடிதங்கள் இருந்தன.

என்னவோ ஏதோ என்று திறந்து பார்க்க, ஒன்று தலைவர் xxxguy இடமிருந்தும் மற்றொன்று அன்பர் அசோவிடமிருந்தும் வந்து இருந்தன. முதலாவது, எனக்கு Cool Writer அவார்டை அளிக்கப்பட்ட செய்தியை சொல்ல, இரண்டாவது அதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தது. என்னடா என்று மேற்கொண்டு பார்க்கையில், அன்பர் வாசனுடன் சேர்த்து எனக்கு Cool Writer அவார்டு கிடைத்திருப்பதை அறிந்துக்கொண்டேன்.

விருது கொடுத்த தலைவருக்கும், வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் எனது மேலான நன்றிகள்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் முன்பு ஏதோ தத்து பித்து என்று தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பித்த என்னால், இப்போது சரளமாக தட்டுச்சு செய்ய முடிகிறது என்றால் அதற்கு காரணம் காமலோகமே! அதே போல, தமிழையே வெகு வருடங்களாக மறந்து போய், முழுமையாக ஒரு வாக்கியத்தை கூட பேச்சு தமிழில் பேசாமல் இருந்த என்னை, எனது தமிழை தூசு தட்டி, எண்ணெய் இட்டு செம்மை படுத்துக்கொள்ள வைத்தது இந்த காமலோகம் தான். காமகதைகள் அன்றி மற்ற படி சதாரண சிறுகதைகளைக் கூட என்னால் எழுத முடியும் என்று எனக்கு தன்னம்பிக்கை ஏற்படித்தியதும், காமலோகம் தான்! (காமலோகம் என்று நான் குறிப்பிடுவது வெறும் தளத்தை மட்டும் அல்ல! தளத்தின் உயிராய் இருக்கும் நண்பர்களையும் சேர்த்து தான்!!)

எவ்வளவு தாமதமாக வந்து கதை எழுதினாலும், லேசாக கடிந்துக்கொள்ளுவதுடன் மேலும் மேலும் எழுத ஊக்கம் அளித்த நமது காமலோக நண்பர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் பல...

இந்த விருதை அன்பர் வாசனுடன் பெறுவது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Closed Thread

Tags
வருட , இந்த


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,