<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0022 - நவம்பர்'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
நவம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Genisys எழுதிய மஞ்சுளா ஒரு காதல் சுனாமி என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 6 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை புதிய போட்டிகள் களம் பகுதியில் காணலாம். இந்தப் போட்டியில் அதிக வாக்குகளாக 18 வாக்குகள் பெற்று raja4uus எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். வாக்குகள் கிடைத்த விவரம். 1) raja4uus .. .. .. (2 பகுதிகள்) - 18 வாக்குகள் 2) karalin .. .. (1 பகுதி) - 8 வாக்குகள் 3) hotrain .. .. (1 பகுதி) - 7 வாக்குகள் 4) rose1604u .. .. (1 பகுதி) - 6 வாக்குகள் 5) koothappan .. .. (1 பகுதி) - 4 வாக்குகள் 6) thangasi .. .. (1 பகுதி) - 3 வாக்குகள் http://www.kamalogam.com/new/showthread.php?t=39744 வெற்றி பெற்ற உறுப்பினர் raja4uus-வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது. இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 26-11-07 at 05:01 PM. |
#2
|
|||
|
|||
நவம்பர் மாத " சவால் ராஜா வாக " அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட raja4uus
அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் . |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற raja4uusற்கு பாராட்டுக்கள். ஆறு பேருமே நன்றாக எழுதியிருந்தார்கள்.
தலைவரே சவால் கதைக்கான வோட்டெடுப்பிற்கும் புது நுணுக்கத்தை பயன்படுத்தி, வாக்கு போடுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#4
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் raja4uus - க்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#5
|
|||
|
|||
என் கதைகளைப் படித்து உங்களது வாக்குகளை அளித்து நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த நண்பர்களுக்கு நன்றிகள்!
பங்கு கொண்ட மற்ற கதாசிரியர்ளுக்கும் வாழ்த்துக்கள்! நானும் தங்கவாசலை அடைவேன் என்ற கணாவை நினைவாக்கிய நண்பர்களுக்கு நன்றிகள். இந்த தளத்தின் நிர்வாகிகளுக்கும் நன்றிகள். |
#6
|
|||
|
|||
வெற்றி பெற்ற raja4uus அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்..
|
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் raja4uus அவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றிய என் சக போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
|
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் raja4uus-க்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற மற்ற அனைவௌர்க்கும் வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் raja4uus க்கு எனது வாழ்த்துக்கள்..
மேலும் போட்டியில் பங்குபெற்ற அனைவரின் முயற்சிக்கும் பாராட்டுக்கள்... |
#10
|
||||
|
||||
வெற்றி பெற்று பெயரை போலவே இந்த மாதத்தின் சவால் ராஜாவாக மிண்ணும் நண்பருக்கு வாழ்த்துக்கள்..........
மற்ற நண்பர்களே........... மனம் தளரவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்........ உங்கள் கதைகளின் தரத்தை இன்னும் உயர்த்தி......... அடுத்தடுத்த போட்டிகளில் வெண்று மாலை சூடுங்கள்................. |
|
|
|