<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
புதிய நிர்வாக உதவியாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... அவர்கள் பணி மேலும் சிறப்பாக அமையவும், இத் தளத்தினை நன்முறையில் வழி நடத்திச் செல்லும் நிர்வாகத்திற்க்கும் வாழ்த்துக்கள் சமர்ப்பணம்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#12
|
||||
|
||||
புதிய நிர்வாக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்....லோகம் மேலும் சிறக்க உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்...
|
#13
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
|
#14
|
||||
|
||||
புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள் நிர்வாக உதவியாளர்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உதவியாளர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள். தொடரட்டும் அவர்கள் பணி.
|
#16
|
|||
|
|||
அனைவர்க்கும் வாழ்த்துக்கள். காமலோகம் ஆறாம் ஆண்டில் அடிவைக்கும் பொற்கால வாழ்த்துக்கள்:
|
#17
|
||||
|
||||
காமம் மட்டும் இன்றி நட்பையும் பகிர்ந்துகொள்வேதே நம் தளத்தின்
மிக பெரிய வெற்றி.............. இந்த வெற்றிக்கு ஆனிவேரக இருக்கும் தலைவர் மற்றும் நம் தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி என்னுடன் பணியிள் கலம் இறங்க இருக்கும் என் ஆறு உயிர் தோழர்களுக்கு என் வாழ்த்துக்காள். இங்கே செயல்பட்டு கொண்டிருக்கும் முன்னால் வீரர்களுக்கு இந்த அடியேனின் அன்பு வணக்கம் !
__________________
"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது." Last edited by superhero; 05-03-07 at 11:33 PM. |
#18
|
|||
|
|||
நம் உறவுகளின் கரகோஷம்தான் அது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
அட அசோ சாத்திபுட்டீக போங்க ! இது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் ! ஆண்டவன் தொடர்ந்து அருள் புரிவானாக !
|
#20
|
|||
|
|||
தேர்ந்தெடுக்க பட்ட உதவியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முன்பு எனக்கு உதவியாளர்களை பார்த்தால் ஏதோ ஹெட் மாஸ்டர் வருகிறார் என்பது போல் ஒரு பயம் இருக்கும்.(சும்மா தாங்க...) இப்போதைய உதவியாளர்கள் அனைவரும் குறிப்பாக சூரிய தமிழன், அசோ, JM போன்றோரிடம் எனக்கு அறிமுகம் இருப்பதனால் காம லோகத்தில் எனக்கு இன்னும் ஜாலியா நேரம் போகும். nita_chat2005, namsec, superhero ஆகியோர்களையும் இனி நண்பர்களாக்கி கொள்ள வேண்டியதுதான். 1) ஆதி - மேற்பார்வையாளர் 2) askbusk - மேற்பார்வையாளர் 3) chuttipayan-மேற்பார்வையாளர்(விடுப்பில்) 4) smartman - கண்காணிப்பாளர் 5) Blue Eye - கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர் தகுதி உயர்வு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். kamalk023,surselmar, vsig,thangam, jack2006,தமிழ்உலகம் ஆகியோரே மூனு மாசத்துல நீங்களும் உதவியாளர்கள் வாய்ப்பு பெற வாழ்த்துக்கள். |
|
|
|