<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
அற்ப புகழுக்காக கதைகளைத் திருடுபவர்களுக்கு இந்தக் கசையடி தேவைதான்.
|
#42
|
|||
|
|||
காமலோக நிர்வாகி அவர்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன்.என்னை மன்னித்ததற்கு என் நன்றிகள் பல கோடி.
காமலோக நண்பர்கள் இன்னும் என் மேல் கோபமாக இருப்பது அவர்கள் இத்தளத்தின் மேல் வைத்துள்ள பேரன்பையே காட்டுகிறது. இனி மேல் என்னால் எந்த காமலோக கதையும் பிற தளங்களில்(ஆங்கில போரம்களில்) பதிப்பாகாது என்று உங்களுக்கு சான்றுவுரைக்கிறேன். நன்றியுடன் என்றென்றும். Last edited by texasea; 27-11-06 at 11:00 AM. |
#43
|
|||
|
|||
அவர்களை மன்னிப்பதை விட தண்டிப்பதே நியாயமாக எனக்கு படுகிறது
|
#44
|
||||
|
||||
திருட்டை தடுக்க யோசனை
திருட்டை தடுக்க யோசனை நமது லோகத்தில் உள்ள அடுத்தவர் கதையை காப்பி செய்து அதை மற்ற தளத்தில் பதித்தல் அல்லது மற்ற தளத்தில் உள்ள அடுத்தவர் கதையை காப்பி செய்து அதை நமது லோகத்தில் பதித்தல் இவை மட்டுமே திருட்டாக கருத வேண்டும் ஆனால் உருப்பினர்கள் தான் டைப் செய்து சொந்தமாக எழுதிய கதை பல தளங்களில் பதிவு செய்தால் அதை திருட்டு எண்று சொல்ல வேண்டாம் அவர்களை அப்படி செய்யாதுவாரு கேட்டு கொள்லலாம் செய்ய மாட்டார்கள் எண்று நம்புவோமாக அப்படி செய்ய விரும்புவர்கள் இந்த கதை நாண் எழுதி காமலோகத்தில் பதித்த கதை எண்று குறிப்பிட்டால் நமது லோகத்திற்க்கு நல்லது எண்று எனக்கு தோண்றுகிறது (நான் வேறு ஒரு குருப்பில் படித்த ஒரு கதையில் கடைசியில் நண்றி காமலோகம்.காம் எண்று போட்டிருந்தை பார்த்துதான் இந்த லோகத்தை பற்றி தெரிந்து கொண்டேன்) காமலொகத்தில் சேரும் முண் படைப்பாளிகள் சில குருப்களில் அவர்கள் படைப்புகளை போடுவார்கள் அதே சொந்த கதையை இந்த லோகத்தில் பதித்தால் எனக்கு அது பெரிய குற்றமாக தெரியவில்லை அப்படி பட்ட குருப் நடத்தும் படைப்பாளிகள் உங்கள் குருப் தமிழ் உருப்பினர்களை காமலோகத்தில் சேரும்படி செய்யவும் (தமிழ் உருப்பினர்களை மட்டும்) உருப்பினர்களை ஒட்டு மொத்தமாக அழைக்க வேண்டாம் பொருக்கி எடுத்து இங்கு வர வைக்கவும் நான் பல வருடங்களாக இண்டர்னெட் பயன்படுத்துகிறேன் எனக்கு தெரிந்து காமலோகம் போல் தமிழில் சிறந்த காம தளம் இல்லை எண்று உறுதியாக சொல்ல முடியும் அதிக உபயோகமுள்ள உருப்பினர் (Active Participants) கொண்ட லோகம் இது ஒண்று தான் ஆகையால் நிச்சயம் இந்த லோகத்திற்க்கு எந்த பாதிப்பும் வராது ஏனெண்றால் வெறும் கதை படிக்க இங்கு யாரும் வரவில்லை பல நண்பர்களுன் தமிழில் காம கலந்துறையாட தான் வருகிறார்கள் எண்று எனக்கு தோண்றுகிறது. ஆகையால் காமலொகம் மார்கண்டேயனாக திகழும் (எண்றும் இளமையான 16) நாண் இதுவறை பதித்த கதைகள் (என் ஓல் காவிய பயனம்) அனைத்தும் காமலோகத்திற்க்காக பிரத்தியோகமா எழுதபட்ட கதைகளே. வேறு எந்த தளத்திலும் போடவில்லை. போடவும் மாட்டேன் யாரும் காப்பி செய்து போட முடியாத படி பாகங்களாக பிரித்து எழுதி இருக்கிறேன். (இன்னும் தொடர் முடியவில்லை). அதில் இந்த லோகத்தை பற்றி பல இடங்களில் எழுத திட்ட மிட்டு இருக்கிறேன் இனி எழுத போகும் கதைகளில் அவ்வாரே எழுத திட்டமிட்டுருக்கிறேன். (ஆகையால் யாரும் அதை காப்பி யாரும் காப்பி பண்ணி மற்ற தளங்களில் போட்டால் பயன் இல்லாமல் போய்விடும்) மற்றவர்களும் அதை பிண்பற்றலாம் அதாவது கதையின் இடையில் இந்த லோகத்தை பற்றி பல இடங்களில் குறிப்பிடலாம் எ.கா "காமாலோக நண்பர்களே, அவள் நடந்து வரும் அழகை வர்னிக்க வார்த்தைகள் கிடையாது" எ.கா "அவள் பார்த்த பார்வை காமாலோக நண்பர்களின் சு..வை பல மடங்கு பெரிதாக்கிவிடும் " இப்படி பல இடங்களில் எழுதினால் அதை காப்பி பண்ண முடியாதுனு எனக்கு தோனுது. இந்த யோசனை உங்களுக்கு பிடித்தா எண்று சொல்லவும். வேறு எதாவது நல்ல யோசனை எதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே. நண்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#45
|
|||
|
|||
கதை திருடுபவர்களை தண்டிக்காமல் அவ்ர்களுக்கு எச்சரிக்கை செய்து மன்னித்தது உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது இனியாவது திருந்தட்டும்
|
#46
|
|||
|
|||
வருந்த தக்க செயல். இங்கு பதிக்க படும் கதைகளின் மேல் எதாவது ஆலோக்ரம் டைபில் என்க்ரிப்ட் செய்ய முடியாதா..? தெரிந்தவர்கள் உதவுங்கள். எப்படியும் இது கலையபட வேண்டிய ஒன்று.
|
#47
|
|||
|
|||
எனக்கு கதை எழுத வருமா என்று தெரியாது. இதுவரை முயற்சிக்கவில்லை. ஆனாலும் இங்கே வாசிக்க அனுமதிகள் உண்டென நம்புகின்றேன். காலப்போக்கில் கதை எழுத முயல்கின்றேன்.
|
#48
|
|||
|
|||
இங்கு கஷ்டபட்டு கதை எழுத அதை திருடி அடுத்த தளத்தில் பதித்து....சே என்ன கேவலமான புத்தி
|
#49
|
||||
|
||||
திருந்துங்கள் நண்பர்களே.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#50
|
||||
|
||||
தலைவர் அவர்களே நீங்கள் எடுத்த முடிவு சரிதான். திருடர்களை விட்டு வைக்க வேண்டாம். மன்னிப்பு கேட்டாலும் அவர்களுக்கு ஒரு சிறிய தண்டனையாவது கொடுக்க வேண்டும். எழுதுபவர்களுக்கே அவர்களின் கஷ்டம் புரியும்.
|
|
|
|