<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
Quote:
ஜஸ்ட் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் நான் நம் காமலோகத்தில் நீண்டநாள் உறுப்பினர் நண்பரே (என்னுடைய ஜாயின் டேட் பாருங்கள் 7 மே 2002). நானே ரொம்ப ஸ்லோவாகத்தான் முன்னேறியிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பங்களிப்பு முன்பெல்லாம் குறைவாக இருந்ததால், எனக்குப் பின் உறுப்பினராகிய நிறைய நண்பர்கள் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். அவரவர் உழைப்பிற்கு ஏற்ற மரியாதை நம் காமலோகத்தில் எப்போதும் உண்டு. யாரும் கேட்க வேண்டியிராமலேயே தன்னாலேயே உரியது உரிய நேரத்தில் கிடைத்துவிடும்.
__________________
என்னைப் பற்றி Last edited by smartman; 20-06-06 at 01:26 AM. |
#42
|
|||
|
|||
புதிய உதவியார்களக பணியேற்கும் ஐந்து நண்பர்களுக்கும் உங்கள் பணி மேலும் மேலும் சிறந்த படியாக அமைந்து தளத்துக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு வரவேண்டும் என வாழ்த்துகிறேன்
நாரா |
#43
|
|||
|
|||
அத்தனைபேரும் நல்முத்துக்கள் : சிறப்பாக பணி ஆற்றிட வாழ்த்துக்கள்
|
#44
|
||||
|
||||
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....தலைவருக்கு நன்றி...
|
#45
|
||||
|
||||
புதிய உதவியாளர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் யாவரும் தலைவருடன் இணைந்து சிறப்பாக பணி ஆற்றி தளத்தை சிறப்பிக்கவேண்டுகிறேன். நீங்கள் நன்கு பணி செய்து மேலும் புதிய பதவி அடையவும் வாழ்த்துகிறேன்(அப்பத்தான் ஷார்ட் லிஸ்ட்ல இருக்கிற நாங்க வரமுடியும்) என்ன சரிதானா நண்பர்களே! Anusuya, mims, SmdHabib, namSec
தலைவர் எல்லோரையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார் என்பதர்க்கு சிறந்த எடுத்துகாட்டு. என்னையும் தேர்ந்தெடுத்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறாரே. அவருக்கு நன்றிகள் ! |
#46
|
|||
|
|||
அனைத்து புதிய உதவியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரும் மிகச்சிறப்பாக பணியாற்றி இந்த காமலோகத்தை மேலும் நல்ல முறையில் வளர்த்திட எனது வாழ்த்துக்கள்.
|
#47
|
||||
|
||||
நமது தளத்தில் தொடர்ந்து அயராது தொண்டு புரிந்து வந்தவர்களில், ஐந்து பேர் உதவியாளர்களாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி. மேன்மேலும் தங்களது உழைப்பைத் தந்து, தளத்தை மேன்மை படுத்துவார்கள் என்பது என் நம்பிக்கை. வாழ்த்துக்கள்.
னால் என்ன.. நமது வாசன் உதவியாளராய் கிவிட்ட நிலையில், மிம்ஸ் அவர்கள் waiting listல் களம் இறங்க தாயாராய் இருப்பதைப் பார்க்கும் போது லேசாக மனதில் கிலி உண்டாகிறது. தீப்பொறி கிளம்புமா அல்லது காமப்பொறி கிளம்புமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தலைவரே! நாட்டுல எங்க எங்கேயோ, எதுக்கு எதுக்கோ இட ஒதுக்கீடு கேட்கிறார்கள். நமது களத்தில் உதவியாளராக waiting listல் இருக்கும் அனுசுயா அவர்களுக்கு பெண்களுக்கு என்று ஒரு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, அதில் அவர் உதவியாளராக வாய்ப்பு உள்ளதா? (பிகு:- நாட்டுல நடக்கறதாலே கேட்டுப்புட்டேன்.. எதோ பிரச்சினையை கிளப்புறேன்னு நினைச்சு, வார்னிங் கொடுத்துடாதீங்க..) |
#48
|
||||
|
||||
கண்ணியத்துடன் காமத்தை வளர்க்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள புதிய தளபதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#49
|
||||
|
||||
conguratulation to select to the new Members
by Tamilstory |
#50
|
|||
|
|||
Instructions:
1) Type your non-unicode text at the Leftside box 2) Select the Encoding from the Encoding list 3) Your converted Unicode text will appear here 4) Copy and paste it in the forum Best of luck. |
|
|
|