<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
தகுதியான விஷயஙலுக்கு எப்பவும் பரிசும் பாராட்டும் அவசியம்.இது நிச்சயம் அனைவரயும் கதை எழுத வைக்கும்.மேலும் நான் முதலில் நமது தலதில் நுழைன்தவுடன் இதுவும் மட்ர தலம் போலதான் என்ட்ரு நினைதேன்.இல்லை.னமது தலம் வனிக நோக்கு உடையது அல்ல
|
#32
|
|||
|
|||
உண்மையிலேயே இது ஒரு நல்ல முயற்சி. தலைவர் அவர்களின் இந்த முயற்சியால் இன்னும் பலப்பல புதிய படைப்பாளர்களும் உருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
|
#33
|
|||
|
|||
Your effort is something different
|
#34
|
||||
|
||||
வாசகர்க்ள் மற்றும் எழுத்தாளர்களை இது ஊக்குவிக்கும் என்பதில்
எள அளவும் சந்தேகம் இல்லை. |
#35
|
||||
|
||||
hi very nic
|
#36
|
||||
|
||||
மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு,
தாங்கள் கொண்டுவரும் புதுமையான, அருமையான, உற்சாகமான முறைகளுக்கு (சிஸ்டம்) நன்றிகள். தங்களது ஒவ்வொரு முறைகளும் எங்களை உற்சாகப் படுத்துகிறது. இந்த அவார்ட் சிஸ்டம் எங்களுக்கு உற்சாக டானிக் - காக இருக்கிறது. மேலும் அவார்டு பெற்ற ரேணுகா, டைட்டன், gsekar, ராதிகா, காதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் மேலும் பல அவார்டுகள் பெற மீண்டும் வாழ்த்துக்கள். |
#37
|
||||
|
||||
நானும் அரும்பாடு பட்டாவது ஒரு பட்டம் வாங்க போகிறேன். அதற்க்கு உங்கள் ஆதரவை அள்ளிதாருங்கள்
எப்படி பட்டம் வங்குவது என்பதற்க்கு ஆலோசனை தந்தால் நல்லது. அது எனக்கு பெரும் உதவியாக இருக்கும் |
#38
|
||||
|
||||
பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா இது பாலர் வகுப்பில் பயின்றது
நான் படித்த காலங்களில் பட்டம் விட்டதே ஒழிய பட்டம் வாங்கியதில்லை தலைவர் அறிவித்த அறிவிப்பைப் பார்த்து மூன்றுதரம் குட்டிக்கறணம் அடித்து இந்தக் காமலோகத்திலாவது ஒரு பட்டம் வாங்கி நான் அடையாத இளமைக்கால கனவை நனவாக்க வேண்டும் இதுவே எனதவா |
#39
|
||||
|
||||
பட்டம் பெற முயற்சி செய்வேன் @ தற்போது தலைகால் ஒன்றும் புரியவில்லை. போகப் போகச் சரியாகும் என எண்ணுகிறேன.; முயற்சி உடையார் இகழச்சி அடையார்! அல்லவா!
|
#40
|
||||
|
||||
Quote:
|
|
|
|