<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இந்த மாத சவால் ராஜாவாக முதலிடம் பிடித்து காமலோகத்தில் முதல் முறையாக விருது பெற்று தங்க வாசல் நுழையும் மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதி வாசகர்களை மகிழ்வித்த ஆசிரியர், படைப்பாளர், உழைப்பாளர்
sherin_lv அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட...அட...அட...! .வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகளை மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிப் படைத்து வாசகர்களை மகிழ்வித்த ஆசிரியர்கள் , படைப்பாளர்கள் , உழைப்பாளர்கள், niceguyinindia மற்றும் thangar.c அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! அட...அட...அட...! |
#12
|
|||
|
|||
ஜூலை மாத சவால் ராஜா ஷெரின்_லவ் மற்றும் பங்களித்த நண்பர்கள் நைஸ்கைஇந்தியா மற்றும் தங்கர்_சி ஆகியோருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
|
#13
|
|||
|
|||
நிர்வாக சவாலில் கலந்துக்கொண்ட முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சவால் ராஜாவாகி இருக்கும் நண்பர் ஷெரின் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் நைஸ்கை மற்றும் தங்கர் ஆகியோருக்கு பாராட்டுக்கள். |
#14
|
|||
|
|||
இந்த மாத சவால்ராஜாவாகி தங்க வாசலில் நுழையும் ஷெரின்லவ் க்கு வாழ்த்துக்கள்
இரண்டாமிடம் வந்த நண்பர் நைஸ்கையையும்ம்.அடுத்து வந்தநண்பர் தங்கர். சி யையும் வாழ்த்துகிரேன் |
#15
|
||||
|
||||
கல்யாண மண்டபத்தில் ஜல்சா செய்து தங்க வாசல் புகுந்த ஷெரின் நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
பங்கு பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஷெரினுக்கும் பங்கு பெற்ற மற்ற இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#17
|
||||
|
||||
முதல் முறையாக விருதை பெற்றிருக்கும் நண்பர் sherin_lv சவால் ராஜாவாகவும் தெரிவு செய்யப் பட்டதில் மகிழ்ச்சியும், வாழ்துக்களும்.
9 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்த நண்பர் niceguyinindia அவர்களுக்கும் வாழ்துக்கள். 4 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தெரிவான நண்பர் thangar.c அவர்களுக்கும் வாழ்துக்கள். |
#18
|
|||
|
|||
முதல் முறையாக சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் sherin_lvக்கு என் வாழ்த்துக்கள்..
போட்டியிலே கலந்துகொண்டு அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் ..niceguyinindia & thangar.c, இருவருக்கும் என் பாராட்டுக்கள்... |
#19
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் விடுமுறையில் சென்ற படியால் என்னால் வாக்களிப்பில் பங்குபற்ற முடியவில்லை.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#20
|
|||
|
|||
வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை இது வெற்றியே அல்ல 3 நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட போட்டி ஒரு போட்டியே ஆகாது. என்னை விட ஜம்புவான்கள் நிறையபேர் உண்டு. அவர்கள் எல்லாம் மெடல் வாங்கி கலைத்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களுக்கும் என் நன்றி. தங்க மகனாக்கி பொறுப்புகள் அதிகம் கொடுத்து விட்டீர்கள். பொறுப்புகள் உணர்ந்து மேலும் சிறப்பாக செயல்பட*
முயற்சிக்கிறேன். மீண்டும் அனைவருக்கும் என் நன்றி. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|