<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 25-07-12, 05:07 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,266
iCash Credits: 673,302
My Threads  
மே & ஜூன் '2012 மாத சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த மே & ஜூன் '2012 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மே & ஜூன் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 23 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 52 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 52 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று மே & ஜூன் '2012 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் niceguyinindia அவர்கள் எழுதிய பார்த்தேன் ரசித்தேன் ! அடுத்து சுவைப்பேன் என்ற 5 பாகங்கள் கொண்ட காமக்கதை 24 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான niceguyinindia அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 3-ஆவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துகள் niceguyinindia..!
bububuinஅவர்கள் எழுதிய பரிமளா மேடம் பரிவுடன் தந்த பால் பணியாரம் (3 பாகங்கள்) என்ற காமக் கதை 19 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் bububuin..!


Kaathadi அவர்கள் எழுதிய ஒரு பீர்....ஒரு ஆண்ட்டி. (3 பாகங்கள்) காமக் கதை 17 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. Kaathadi அவர்களுக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Kaathadi ..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 23 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதைகள் எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் Kaathadi, dhamaya, madan (2 கதைகள்), Tamil Parrot (9 கதைகள்), Nallavan1010 (2 கதைகள்), மற்றும் Spiderman ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.

முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:
1. பார்த்தேன் ரசித்தேன் ! அடுத்து சுவைப்பேன் - niceguyinindia - 24
2. பரிமளா மேடம் பரிவுடன் தந்த பால் பணியாரம் - bububuin - 19
3. ஒரு பீர்....ஒரு ஆண்ட்டி.. - Kaathadi - 17
4. மாடி வீட்டு மாலா - dhamaya - 16
5. ஒத்தா-இன்னொரு குழந்தை கேட்ட, கொலை பண்ணிடுவேன் - madan - 15
6. மடியில் ஒரு லேடி. ஆர் யூ ரெடி? - Tamil Parrot - 13
7. விமலாவின் நட்பு - Nallavan1010 - 11
7. இம்சை இன்ஸ்பெக்டர் இன்பராஜ் - Tamil Parrot - 11
8. வாத்தியார் புகழ் ஓங்குக....மதனின் செல்ல குஞ்சு "மஞ்சு" -madan - 10
8. ஜில்லுன்னு காத்து ஜன்னலை சாத்து -Spiderman - 10
9. அத்தை மகள் - Nallavan1010 - 9
9. கனவுக் கன்னிகள் -Tamil Parrot - 9
9. காமயோகா -Tamil Parrot - 9
9. சொர்ணபுரியில் சொர்க்க போகம் -Tamil Parrot - 9
9. மோகனாவின் மறு பக்கம் -Tamil Parrot - 9
9. பஞ்சும் நெருப்பும் -Tamil Parrot - 9
10. புல்லாங்குழி - tamil parrot - 8
10. க்ளினிக்கில் ஒரு நாள் - tamil parrot - 8

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 24 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது.

இந்தமுறை மட்டும் தமிழ்க்கிளியின் கதை எழுதும் ஆர்வத்தை பாராட்டி சிறப்பு பரிசாக 1,000 இபணம் பரிசளிக்கிறோம்.

-0-
__________________

Last edited by பச்சி; 21-08-12 at 01:38 AM.
Reply With Quote
  #2  
Old 25-07-12, 05:56 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
மே & ஜூன் '2012 மாத சிறந்த கதைப் போட்டியில்
முதல் இடம்
பெற்றும் மூன்றாவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர
எழுத்தாளர் ஆன ஆசிரியர், உழைப்பாளர்,படைப்பாளர்
,niceguyinindia
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட.. !

இரண்டாவது இடம் பெற்ற ஆசிரியர், உழைப்பாளர்,படைப்பாளர்
bububuin
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட.. !

மூன்றாவது இடம் பெற்ற ஆசிரியர், உழைப்பாளர்,படைப்பாளர்
Kaathadi
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட.. !

முதல் மூன்று இடம் பெற்ற கதைகள் எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய ஆசிரியர்கள், உழைப்பாளர்கள், படைப்பாளர்கள் முறையே
Kaathadi, dhamaya, madan (2 கதைகள்), Tamil Parrot (13 கதைகள்), Nallavan1010 (2 கதைகள்), மற்றும் Spiderman
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட.. !

ஊக்க்ப் பரிசு பெற்ற ஆசிரியர், உழைப்பாளர்,படைப்பாளர்
Tamil Parrot
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட.. !
Reply With Quote
  #3  
Old 25-07-12, 05:58 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
மே ஜூன் மாத சிறந்த கதைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த நைஸ்கைஇந்தியா ,புபுபுயன் மற்றும் காத்தாடி ஆகியோருக்கு மனம் கனிந்த பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
Reply With Quote
  #4  
Old 25-07-12, 06:08 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
முதல் மூன்று இடங்களை பிடித்த படைப்பாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்குள். பிற படைப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். முயற்சி திருவினையாக்கும்.
Reply With Quote
  #5  
Old 25-07-12, 06:11 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்கள் niceguyinindia, bububuin & Kaathadi மூவருக்கும் பாராட்டுகள்

முதல் பத்து இடங்களுக்குள் வந்த கதைகளின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்
பத்து கதைகளில் நம்மைக் கிச்சுகிச்சு மூட்டிய தமிழ்க்கிளிக்கு நன்றி
Reply With Quote
  #6  
Old 25-07-12, 08:10 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பெற்ற பார்த்தேன் ரசித்தே பிறகு சுவைப்பேன் கதை எழுதிய நைஸ்கை அவர்களை பாராட்டுகிறேன். அடுத்த இரு பரிசுகளை வென்ற புபுபுஇன் & காத்தாடி இருவருக்கும் பாராட்டுகள். கதைகள் கொடுத்த படைப்பாளிகளை வாழ்த்தி இந்த மாதத்தில் அதிகம் கதை படைத்த தமிழ்கிளியை ஸ்பெசலாக வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #7  
Old 25-07-12, 08:10 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
மே மாதம் மற்றும் ஜூன் மாத கதை போட்டியில் முதல் பரிசு பெற்ற நைஸ்கைக்கு என் பாராட்டுக்கள். இரண்டாவது பரிசு பெற்ற புபுபயன் அவர்களுக்கும் மூன்றாவது பரிசு பெற்றிருக்கும் காத்தாடி அவர்களுக்கும் பாராட்டுகளும் அடுத்தடுத்த போட்டிகளில் முதல் இடம் பெற வாழ்த்துக்கள்.

மற்ற படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #8  
Old 25-07-12, 08:47 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்கள் niceguyinindia, bububuin & Kaathadi மூவருக்கும் பாராட்டுகள்!!!

தமிழ்க்கிளிக்கும் என் சிறப்பு பாராட்டுக்கள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #9  
Old 25-07-12, 08:57 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
வெற்றி பெற்ற niceguyindia அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
அத்துடன் இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #10  
Old 25-07-12, 09:42 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
நீண்ட நாள் கழித்து என்னுடைய கதை முதலிடம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

அடுத்தடுத்த இடம் பிடித்த நண்பர்களுக்கும் கதைகளை படைத்து இன்புற வைக்கும் நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,