<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-05-12, 04:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,236
iCash Credits: 671,286
My Threads  
மார்ச் & ஏப்ரல் 2012 மாத காமக்கதை போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்.

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த மார்ச் & ஏப்ரல் '2012 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மார்ச் & ஏப்ரல் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 28 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 55 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 55 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று மார்ச் & ஏப்ரல் '2012 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் mayakrishnan அவர்கள் எழுதிய தேவதை வாழும் வீடு என்ற 15 பாகங்கள் கொண்ட காமக்கதை 25 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான mayakrishnan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 4-ஆவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துகள் mayakrishnan..!
patarasuஅவர்கள் எழுதிய விந்து தானம் (10 பாகங்கள்) என்ற காமக் கதை 16 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் patarasu..!


devarajan அவர்கள் எழுதிய போலீஸ்காரன் பொண்டாட்டி & வாசன் அவர்கள் எழுதிய அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள . .- கலவிப்பாடம் ஆகிய இரண்டு காமக் கதைகளும் 15 வாக்குகள் சமமாக பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. devarajan, வாசன் ஆகிய இருவருக்கும் மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் devarajan & வாசன்..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 28 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதைகள் எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் xmanmathan, tdrajesh, madan, SSSHAN, கம்மாபாண்டி, vjagan மற்றும் madavan1000 ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.

முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. தேவதை வாழும் வீடு - mayakrishnan - 25
2. விந்து தானம் - patarasu - 16
3. போலீஸ்காரன் பொண்டாட்டி - devarajan - 15
3. அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள . . - வாசன் - 15
4. என்னங்க ? எனக்கு தாங்கலைங்க ! - xmanmathan - 14
5. ஷர்மிளாவும் சையாமீஸ் பூனை ஷீமாவும் - tdrajesh - 13
6. மஞ்சுவின் ஒரு தலை காதல் - madan - 12
6. என் மனைவிக்கு நடந்த மெட்டர்னிட்டி செக்-அப் - SSSHAN - 12
7. ஜெயிக்காது...... ஆனா...... ஜெயிக்குமா? - tdrajesh - 11
7. பத்மப்பிரியா ஆண்டியுடன் பத்து நாட்கள் - கம்மாபாண்டி - 11
8. மாலைப் பொழுதின் மயக்கத்திலே - SSSHAN - 10
8. பேராண்மை எனப்படுவது யாதெனில்... - tdrajesh - 10
8. அம்மாவின் தோழிகளுக்கு ஆண் துணையாய்ப் போன ஆறுமுகம் - vjagan - 10
9. அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ - madan - 9
9. பூரணி, பத்மா மற்றும் குமார் - கம்மாபாண்டி - 9
10. கொலவெறி ஆசை - madavan1000 - 8

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 25 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது.

-0-
__________________
Reply With Quote
  #2  
Old 21-05-12, 05:10 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
முதல் இடத்தை பெற்ற மாயகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்ற patarasu , devarajan அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 21-05-12, 05:11 PM
madan madan is offline
Junior Member (i)
 
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


Quote:
6. மஞ்சுவின் ஒரு தலை காதல் - madan - 12
9. அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ - madan - 9

என் கதைக்கும் ஒட்டு அளித்த, நண்பர்களுக்கும் நன்றி.
__________________
வா.சவால்: 0063 - கணவனே நான் கண்ட தெய்வம்
வாணியோடதை விலக்கி குத்து - 01 02 03 04
அய்யய்யோ........முதிர்கன்னி கவிதைகளுக்கு
கல்லூரி முதல் கல்யாணம் வரை 01 02 03 04 05
அன்பினால் மாறாதவர் எவரும் உண்டோ 01 02 03 04 05 06 இறுதி

Last edited by asho; 21-05-12 at 10:10 PM.
Reply With Quote
  #4  
Old 21-05-12, 07:05 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
முதல் பரிசு பெற்ற Mayakrishnan அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் Patarasu, Devarajan, வாசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #5  
Old 21-05-12, 07:18 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
முதலிடம் பெற்ற Mayakrishnanக்கு வாழ்த்துக்கள். ஒரு வருடமாக எழுதிய தேவதை வாழும் வீடு முதலிடம் பெற்றது ஆச்சர்யமே இல்லை. சிறப்புக்கான பரிசு கிடைத்துவிட்டது.

மேலும் இரண்டாம் இடம் பெற்ற கதையான விந்து தானத்தைத் தந்த நண்பர் Patarasuவுக்கும்,
மூன்றாம் இடத்தைப் பிடித்த கதைகளான போலீஸ்காரன் பொண்டாட்டியைத் தந்த Devarajanனுக்கும் , அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள என காம எழுத்துக்களைச் சொன்ன வாசனுக்கும் வாழ்த்துக்கள்.

மேலும் என்னைப் போன்று ஒதுங்கிக் கிடக்காமல் கதை பதித்து நம் அனைவரையும் மகிழ்வித்த ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #6  
Old 21-05-12, 07:19 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
முதற்பரிசு பெற்ற நண்பர் மா.கி, அவர்களுக்கு என் பாராட்டுகள்.

மற்றும் இரண்டு, மூன்றாம் இடத்தை அடைந்த நண்பர்கள் பாட்டரசு, தேவராசன் & வாசன் மூவருக்கும் என் வாழ்த்துகள்.

மற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி.
Reply With Quote
  #7  
Old 21-05-12, 10:05 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
பரிசு வென்ற நண்பர்களுக்கும், பங்கு பெற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #8  
Old 21-05-12, 11:04 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
'தேவதை' மூலம் மீண்டும் ஒரு வெற்றி நாயகனாக, 4-ஆவது முறையாக 'ஸ்டார் ரைட்டர்' விருது பெறும் நண்பர் mayakrishnan அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடத்தை பெற்ற நண்பர்கள் patarasu, devarajan & வாசன் ஆகியோருக்கும் பாராட்டுகள்.

கதைகள் படைத்திட்ட நண்பர்களுக்கும், வாக்களித்த வாசகர்களுக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #9  
Old 21-05-12, 11:55 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
"தேவதை வாழும் வீடு" - ஒன்றல்ல பதினைந்து வீடுகளை கட்டிக்கொடுத்து அதன் மூலமாக முதலிடம் பெற்று நான்காவது முறையாக ஸ்டார் ரைட்டர் அவார்டு வாங்கும் அண்ணன் மா.கி அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்.

தானத்திலெல்லாம் சிறந்த தானமான "விந்து தானம்" வழங்கி இரண்டாம் இடத்துக்கு வந்த பாட்டரசு அவர்களுக்கு பாராட்டுகள்.

"போலீஸ்காரன் பொண்டாட்டி"யையே தைரியமாக போட்டு விட்டார் தேவராஜன் அவர்கள்...! "அ ஆ உ ஊ" என்று இன்பத்தில் அரற்றியபடியே கலவிப்பாடம் நடத்தியவர் நமது வாசன் அண்ணா அவர்கள்...! மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்ட இவர்கள் இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

கதைக்கு பரிசுகள் இல்லாவிட்டாலும் முதல் பத்து இடங்களில் வந்து மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நண்பர்கள் xmanmathan, tdrajesh, madan, SSSHAN, கம்மாபாண்டி, vjagan மற்றும் madavan1000 ஆகியோர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.

அசத்தலான கதை(கள்) கொடுத்து போட்டியில் பங்கு பெற்ற ஏனைய நண்பர்கள் Hermi, காமராஜன், spiderman, kaleshan, bestfriend, tamil parrot ஆகியோர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
Reply With Quote
  #10  
Old 22-05-12, 02:02 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் இடம் பிடித்த நண்பர் மாகிக்கும் அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றிய நண்பர்கள் பட்டராசு, தேவராஜன் வாசன் உள்ளிட்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் என் அன்பார்ந்த பாராட்டுகள்!
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,