<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 14-05-12, 07:40 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த போட்டி நடந்து வாக்கெடுப்பு நடந்து கொன்டிருந்ததையே நான் பார்க்க தவறி விட்டேனே. ஓக்கே இந்த போட்டினு வச்சாலும் நன்பர் கண்ணனுக்கு தான் முதலிடம் (பேரை மரைச்சு வச்சா கூட அவருக்கு தான் முதலிடம்) என்பதை நிருபித்து விட்டார். முதல் மூனுஇடத்தையும் பிடிக்க இந்த கேப்புல போய் ரானிதேனியை சொருகி இருக்காரு நம்ம எலியன்னன். அவருக்கு பாராட்டுகள்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #12  
Old 14-05-12, 07:59 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
என்னை நானே பாராட்டிக்க முடியாது.. அதனால சந்தோஷமடைகின்றேன்.. நான் கணித்த கதையே பரிசை வென்றிருக்கின்றது.. மிகுந்த மகிழ்ச்சி.. பாராட்டுக்களுடன் வாழ்த்துகள் கண்ணன்..

அதைத் தொடர்ந்து வந்த பிற கதைகளை எழுதிய நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்..

சிறந்ததொரு போட்டியை அறிவித்து முடிவறிவித்த நிர்வாகத்திற்கும் நன்றிகள்..
Reply With Quote
  #13  
Old 14-05-12, 09:34 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Quote:
Originally Posted by anabayan View Post
2011 ஆண்டுக்கான சிறந்த வாசகர் சவால் கதையாக நண்பர் [டாக்டர்] கண்ணன் அவர்களின் படைப்பு முதலிடம் வகிப்பதோடு இரண்டாமிடத்தையும் அவரின் படைப்பே பெற்றிருப்பதும் பாராட்டுக்குறியதே.

வாழ்த்துக்கள் கண்ணா.

கண்ணனோடு இரண்டாம் இடத்தை பங்கு கொண்ட நண்பர் எலியாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்து வந்த மற்ற கதைகளின் படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனது படைப்புக்கு வாக்களித்த அந்த 17 நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

சிறந்த வாசகர் சவால் நடத்துனருக்கான விருது பெற்ற நண்பர் அசோவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by asho View Post
அதே போல அந்த வாசகர் சவால் போட்டியை நடத்த என்னை தூண்டிய நண்பர் ராசராசனுக்கும் இந்த விருதின் பரிசுப்பணத்தில் பங்குண்டு. விருதை நான் எடுத்துக்கொண்டு பரிசு பணத்தை ராசராசனுக்கு தந்து விடுகிறேன் .
மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டா இந்த டீல் ரொம்ப நல்லா இருக்கே. VERY WELDONE KEEP IT UP Asho

வேறென்ன வேறென்ன சொல்ல!!!!!!!!!!!!!!!.

என் இனிய சகோதரர் அநபாயன் அவர்கள் அனைத்தையும் சொல்லிவிட்டாரே,

அனைவர்க்கும் என் பாராட்டுக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #14  
Old 14-05-12, 10:57 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் அசோ அவர்கள் படைப்பாளி பெயர் தெரியாமல் முன்னின்று நடத்திய வாசகர் சவாலில் நண்பர் கண்ணன் அவர்களின் திறக்க கூடாத டைரி வென்றது. மீண்டும் வருடாந்திர சவாலிலும் இந்த கதை வென்றிருபதால் நானும் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by asho View Post
கண்ணன்60 எழுதிய கதை வெற்றி பெற்று அதனால் இதனை பெற்றதினால் இந்த விருதில் கண்ணனுக்கும் பங்குண்டு, அதே போல அந்த வாசகர் சவால் போட்டியை நடத்த என்னை தூண்டிய நண்பர் ராசராசனுக்கும் இந்த விருதின் பரிசுப்பணத்தில் பங்குண்டு. விருதை நான் எடுத்துக்கொண்டு பரிசு பணத்தை ராசராசனுக்கு தந்து விடுகிறேன் .
நம் தள நண்பர்கள் அடிக்கடி என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வர வைத்து விடுவார்கள். இன்று நண்பர் அசோ அவர்களின் நினைவு கூறல் நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். நன்றி அசோ. படைப்பாளி பெயர் தெரியாமல் போட்டியை நடத்துவதற்கு பலவிதம்மான பிரச்சினை இருந்த நேரத்திலும், துணிந்து நீங்களே அதனை எடுத்து நடத்த வேண்டும் என்ற துணிவும் அதனை வெற்றிகரம்மாய் நடத்திய விதத்தையும் நான் அடிக்கடி நினைத்து பார்த்து கொள்வேன். அதைத்தான் இன்று பசீர் அவர்களும் தனது பரிசளிப்பு திரியின் மூலம் அசோ அவர்களை வெளிப்படுத்தி பாராட்டியமைக்கு நண்பர் பசீருக்கும் என் நன்றி.

2ம் இடம் பெற்ற வீட்டு சாப்பாடு கண்ணன் மற்றும் ராணீ தேனீ மௌஸ்ஸார் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். எப்போதாவது ஒரு கதையை தந்து அதனை கதை படிப்போரின் மனதில் இடம் பெற செய்வது கடினமான விஷயம். ஆனால் சிம்பிளான கதையுடன் ஏதாவது ஒரு கதையை வெற்றிகரம்மாய் பட்டைய கெளப்புவது நண்பர் எலியாரின் வேலை. மீண்டும் அவ்வப்போது பட்டைய கெளப்ப எலியாருக்கு என் வாழ்த்துக்கள்.

2ம் இடம் பெற்ற வீட்டு சாப்பாடு கண்ணன் மற்றும் ராணீ தேனீ மௌஸ்ஸார் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

எப்போதாவது ஒரு கதையை தந்து அதனை கதை படிப்போரின் மனதில் இடம் பெற செய்வது கடினமான விஷயம். ஆனால் சிம்பிளான கதையுடன் ஏதாவது ஒரு கதையை வெற்றிகரம்மாய் பட்டைய கெளப்புவது நண்பர் எலியாரின் வேலை. மீண்டும் அவ்வப்போது பட்டைய கெளப்ப எலியாருக்கு என் வாழ்த்துக்கள்.

3ம் இடம்மாக மஞ்சுளா மதினி வந்து எல்லாரையும் ஏங்க வைத்து விட்டாள். படைப்பாளி நவரச நாயகன் கண்னனுக்கு வாழ்த்துக்கள்.

4வதாக 18 வயசு பொண்ணு ஜீன்ஸஸிர்குள் கைய விட்டு என வித்தியாசம்மான எழுத்தாளர் மற்றும் ரசிக்கைக்கிடையே நடக்கும் காமத்தை தந்த மாயாவிற்கு வாழ்த்துக்கள்.

4வதாக படைப்பாளி பெயர் தெரியாமல் வந்த வாசகர் சவால் 52ல் தறியில் ஏறிய புடவையும் விதியில் எழுதிய புருஷனும் முதல் இடம் பெற்றது. முதிர் கன்னி அவர்களின் காதல் காமம் காவியம் ஆகிய எழுத்தாற்றலில் இந்த கதையும் கணவன் மனைவிக்கிடையேயான நல்ல கதையாகும். முதிர் கன்னி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

வாசகர் சவால் 53ல் சீமந்தத்தில் சின்னவள் வைத்த விருந்து என்ற கதையை தந்து மிலிட்டரிகாரருன்னா குறிபாத்து துப்பாக்கியால் சுட்டுவீங்களா மற்றும் என் ஓட்டையை அடைப்பீங்களா என ருக்மணியின் அடாவடி பேச்சு என கல கலப்பான கதையை தந்த அன்பு நண்பர் அநபாயனுக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து ஆந்திர தண்டவாளத்தில் 6 பேய்கலின் ஊடலை 1050 வரியில் தந்து படிப்போரை கணக்கெழுத வைத்த வாத்திக்கும் போட்டியில் பங்கு கொண்ட மற்ற கதாசிரிய நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Last edited by RasaRasan; 15-05-12 at 12:15 AM.
Reply With Quote
  #15  
Old 14-05-12, 11:03 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
என்ன சொல்வது.... எப்படி என் எண்ணங்களைப் பிரதிபலிப்பது... என்பதறியாமல் திக்பிரமை பிடித்ததுபோல் திணறி நிற்கிறேன். முதல் மூன்று இடங்களும் என் கதைகளுக்கா? வாவ்....!

மேற்பார்வையாளர் அசோ அண்ணன் நடத்திய சவாலில் என் ‘திறக்கக்கூடாத டைரி’க்கு முதலிடம் அளித்த அன்பு நண்பர்/நண்பிகளுக்கும், அதன் தொடர்ச்சியாக வருடாந்திர சவாலில் அதை இடம் பெற வைத்து அதற்கு முதலிடம் அளித்த அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றி நன்றி நன்றி!

என்னுடன் இரண்டாமிடத்தைப் பங்கு போட்டுக்கொண்ட நண்பர் எலியாருக்குப் பாராட்டுகள்!

மதினி கதைக்கு மூன்றாமிடம் அளித்தமைக்கும் நன்றிகள்!

”சிறந்த சவால் நடத்துநர்” விருது பெற்ற அன்பு நண்பர் அசோ அவர்களுக்குப் பாராட்டுகள்! எனக்குத் தன் சவாலில் இடம் கொடுத்த அவருக்கும், நண்பர்கள் பச்சி, மச்சானுக்கும், தோழி புதுமலருக்கும் நன்றி!

அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும் என் பாராட்டுகள்!

இந்த வாக்கெடுப்பை அற்புதமாக நடத்திய நண்பர் பண்பாளர் பச்சி அவர்களுக்குப் பாராட்டுகளும், நன்றியும்!

தொடர்ந்து தன்னுடைய சவால்கள் வாயிலாக என்னைக் கதைகள் எழுத ஊக்குவித்த நண்பர் ‘தல’ பில்லாவுக்கு என் அன்பு நன்றிகள்!

பரிசு பெறும் வாய்ப்பை அளித்த தலைமை நிர்வாகி முக்குறியோன் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு நன்றிகள்!

என்னைப் பாராட்டிய, பாராட்ட இருக்கும் அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும் நன்றி!

Last edited by KANNAN60; 14-05-12 at 11:59 PM.
Reply With Quote
  #16  
Old 15-05-12, 12:44 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
கண்ணன் மற்றும் எலியாருக்கு எனது வாழ்த்துக்கள். சிறந்த சவால் நடத்துனர் அசோ அவர்களுக்கு பாராட்டுக்கள்

Quote:
தொடர்ந்து தன்னுடைய சவால்கள் வாயிலாக என்னைக் கதைகள் எழுத ஊக்குவித்த நண்பர் ‘தல’ பில்லாவுக்கு என் அன்பு நன்றிகள்!
என்னை மறக்காம இருக்கீங்களே கண்ணா! மகிழ்ச்சியாக உள்ளது! நன்றி! உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு இது.
Reply With Quote
  #17  
Old 15-05-12, 05:20 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
நண்பர். திரு. KANNAN60 அவர்கள் கோதாவில் இறங்கினால் போட்டியும் தேவையில்லை...வாக்கெடுப்பிற்கும் அவசியம் இல்லை. அவர்தான் வெல்வார். அந்தளவிற்கு அவர் தன் படைப்பை மெருகேற்றி, பட்டைதீட்டி, ஜொலி ஜொலிக்க வைப்பார். இந்த வெற்றிக்கு பின்னே அவருடைய அயராத உழைப்பும் புதைந்து கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வாழ்த்துக்கள் கண்ணன் சார். தொடர்ந்து கலக்குங்கள், காத்திருக்கிறோம்.

எலியாருக்கும், பங்குகொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும், வாக்களித்தவர்களுக்கும் நடத்திய நிர்வாக பெருமக்களுக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #18  
Old 15-05-12, 07:11 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by Hermi View Post
நண்பர். திரு. KANNAN60 அவர்கள் கோதாவில் இறங்கினால் போட்டியும் தேவையில்லை...வாக்கெடுப்பிற்கும் அவசியம் இல்லை. அவர்தான் வெல்வார். அந்தளவிற்கு அவர் தன் படைப்பை மெருகேற்றி, பட்டைதீட்டி, ஜொலி ஜொலிக்க வைப்பார்.
நான் சொல்ல நினைத்ததை நண்பர் ஹெர்மி மிகவும் அழகாக சொல்லிவிட்டார்.

முதல் மூன்று இடங்களையும் வென்ற நண்பர் கண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரண்டாவது இடத்தை பகிர்ந்துக்கொண்ட நண்பர் mouse1233 அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #19  
Old 15-05-12, 07:56 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #20  
Old 15-05-12, 10:52 AM
sudhakar1987 sudhakar1987 is offline
Paid Guest Member(6)
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
iCash Credits: 7,638
முதல் இடத்தை பிடித்த நண்பர் கண்ணன் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:43 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,