<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எனது வீட்டு கணனியில் எமது தலத்தை தரிசிக்க முடிவதில்லை?
தலைவர் அவர்களே....
என்னால் எனது வீட்டு கணனியில் எமது தலத்தை தரிசிக்க முடிவதில்லை.. ஏன் என்று என்னால் கண்டு முடிக்க முடியவில்லை. ஆனால் வேறு இடங்களில் இருந்து தலத்துக்கு போக முடிகிறது. வீட்டு கண்னியில் மட்டும் page cannot find என்று வருகிறது... என்ன செய்யலாம்? தயவு செய்து எனக்கு ஒரு solution சொல்லுங்கோ.... |
#2
|
||||
|
||||
எனது கேள்விக்கு செவி சாய்த்ததிற்கு நன்றி...
இன்று என்னால் வீட்டு கணனியில் இருந்து தலத்தை தரிசிக்க முடிகிறது. ஆனால் சில நேரங்களில் முடிவதில்லை...அதுவம் இரவு நேரங்களில் குறிப்பாக. நான் எமது தலத்தில் www.kamalogam.com என்று அடிக்கும் போது சில நேரங்களில் எமது தலத்தில் முன் பகுதி வரும்...ஆனால் அதில் உள்ள் படம் (முன் பக்கத்தில் உள்ள படம்) தெரியாது. அப்போது அப்படத்தில் அமர்த்தும் போது page cannot find என்று வருகிறது. எனது கணனியில் Norton anti virus இருக்கிறது. இதனால் ஏதாவது பிரச்சினை வருமா? அல்லது ஏதாவது cookie சம்பந்தப்பட்டதா? அல்லது எமது தலத்தின் sever down ஆகுவதால் பிரச்சினையா? |
#3
|
||||
|
||||
சோ, இப்போ நம் தளத்தை தங்களின் வீட்டு கணிணியில் இருந்து பார்க்க முடிகிறது சந்தோசம். சில நேரங்களில் பார்க்கமுடியவில்லை என்றால், ரூர் busy யாக இருப்பதால் இருக்கலாம். Norton னால் எந்த பிரச்சணையும் வர வாய்ப்பில்லை.
நமது சர்வர் 99.99% டவுன் ஆகி நான் பார்த்தது இல்லை. Last edited by ஆதி; 12-02-06 at 08:39 AM. |
Tags |
எனது , எமது , தரிசிக்க , தலத்தை , வீட்டு , கணனியில் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|