<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இதை நான் மிகவும் வரவேற்கிறேன். கதாசிரியர்களை ஊக்கப்படுத்துவது போல் கவிஞர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல முயற்சி.
genisys |
#12
|
||||
|
||||
மன்னிக்க வேண்டும் நண்பர்களே!
இப்பொழுதுதான் இந்தத் திரியைப்பார்த்தேன். எனவே முதல்கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் இறுதிவாக்கெடுப்பில் எனது வாக்கை செலுத்தி எனது கடமையை சரிவரச் செய்வேன்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி: |
#13
|
|||
|
|||
நல்ல திட்டம் .. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி வைக்கலாமே
நாரா |
#14
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவப் படுத்தி, பதவி உயர்வும், பரிசுப் பொருளும் வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆனால் இதனை ஒரு கவிஞ்ன் பெற ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்த நீண்ட காலத்தி மாதங்களாக மாற்ற வேண்டும். அதாவது 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 4 மாததிற்கு ஒருமுறை என வைக்க வேண்டும். பரிசுத் தொகையும், பதவி உயர்வையும் குறைத்துக் கொள்ளலாம். உதாரணமாக வருடத்திற்கு 1000 பவுனைக் கொடுப்பதற்கு பதிலாக 250, 330 இப்படி குறைக்கலாம். தமிழ் வாசலில் உள்ளவர்கள் வெண்கல வாசலுக்கு பதவி உயர்வு, வெண்கலவாசல் உள்ளவர்களுக்கு வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு செய்யலாம். வருட இறுதியில் ஒரு மெகாக் கவிதைப் போட்டி வைத்து அதில் சிறந்தக் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அந்த வருடத்தின் காமலோக ஆஸ்தானக் கவிஞராக நியமிக்கலாம். பதவிக்குத் தகுந்தார் போல பரிசும் கொடுத்து கெளரவிக்கலாம். குறிப்பு : உல்டா செய்து பாடல்கள் எழுதுவரை விட சொந்தக் கருத்தில் காமப் படல்கள் எழுதுவருக்கு அதிக மதிப்பெண் கொடுக்கலாம். Ȣ ŢĢá š. |
#15
|
||||
|
||||
காமன் கவிஞர்களுக்குப் பரிசளிப்பது சாலச் சிறந்தது!
இருமாதங்களுக்கு ஒரு முறையாவது பரிசு வழங்கலாமே! அதிலும் அதிலும் வெறும் சினமா பாடலகளை உல்டா பண்ணி எழுதுபவர்களைத் தவிர்த்துவிட்டு பொதுவாகக் காமக் கவிதைகள் எழுதுபவர்களை அதிகம் ஊக்குவிக்கலாம் என்பது அடியாளின் எண்ணம்! அப்படிப்பட்ட சிறந்த கவிஞர்கள் கா. லோகத்தில் இருக்கிறார்களே! மற்றவர்கள் கருத்து என்னவோ?* |
#16
|
||||
|
||||
ஆளாளுக்கு ஆறு மாதத்திற்கொரு முறை, இரண்டு மாதத்திற்கொரு முறை என்று கூறுவீர்கள், ஆனால் ஓட்டெடுப்பு நடத்தும் போது பலர் இந்த பக்கமே வருவதில்லை.
வாக்கெடுப்பு நடப்பை நமது உறுப்பினர்களிடன் பரப்ப கூறியிருந்தேன், அதையும் ஒரு சிலரே செய்தார்கள். ஓட்டெடுப்பு நடத்தும் எங்களுக்கு தான் அதன் வருத்தம் தெரியும். குறைந்தது 100 பேராவது பங்கு கொண்டால் தான் அடுத்த வருடம் ஓட்டெடுப்பு என்று கூறியிருந்தேன், இருந்தும் 83 பேர் தான் வாக்களித்திருந்தார்கள். அதனால், அடுத்த முறையில் இருந்து இந்த ஓட்டெடுப்பே கிடையாது, எனது நேரத்தை இதில் வீணாக செலவழிப்பதை விட பல நல்ல வழிகளில் நம் மன்றத்திற்கு செலவிடலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 19-02-07 at 06:32 PM. |
|
|
|