<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2006 தேர்வு
நண்பர்களே.. நண்பிகளே..!!
இந்த வருடம் பல நல்ல காமக் கவிதைகளை இங்கு காணக் கண்டோம். அதனால், காமக் கதைகளுக்கு மாதம் தோறும் போட்டிகள் வைப்பது போல், காமப் பாடல்களை எழுதுபவர்களுக்காக வருடத்திற்கு ஒரு போட்டியாவது வைக்கலாமே என்ற எண்ணம் எழுந்துள்ளது. உங்கள் அபிப்பிராயம் என்ன? பாடல்களுக்கு போட்டி வைத்து தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல் உள்ளன. அதனால் தான் பாடலை இயற்றியவர்களுக்கு போட்டி. அதுவும் அனைத்து காமக் கவிஞர்களையும் போட்டிக்கு சேகரிப்பது கடினமான வேலை அதனால், காமப் பாடல்கள் பகுதியில் ஒரு திரி துவக்கப் பட்டுள்ளது. அங்கே உங்களுக்கு பிடித்த 3 காமக் கவிஞர்களை பரிந்துரை செய்யலாம். (இங்கே அல்ல). அவற்றில் அதிகம் பேர் பரிந்துரை செய்யும் முதல் 5 உறுப்பினர்களை, ஓட்டெடுப்பில் வைத்து அதில் அதிக மதிப்பெண் பெறுபவர், சிறந்த காமக் கவிஞராக தேர்வு செய்யப் படுவார். மேலும் விவரங்களுக்கு இந்த திரியை பார்க்கவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=30389 நன்றி.. குறிப்பு: குறைந்த பட்சம் தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்களால் மட்டுமே மேலே உள்ள திரியை பார்க்க முடியும். அவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 13-01-07 at 01:53 PM. |
#2
|
|||
|
|||
ஐயா,
எனக்கு புரியவில்லை.தயவு செய்து விளக்கமாக சொல்லவும்...... |
#3
|
|||
|
|||
நல்ல விஷயம் தலைவரே...
என் வாக்கினை நான் இப்பொழுதே செலுத்துகிறேன்... வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#4
|
|||
|
|||
என்னால் பரிந்துரை செய்யமுடியவில்லையே!!! ஏனாம்?????
|
#5
|
||||
|
||||
கதை திறமையை போட்டி மூலம் வளர்த்து, கவிச்சோலையையும் ஊக்கப்படுத்தும் நிர்வாக குழுவிற்கு நண்றி.............. நல்ல வரவேற்கதக்க போட்டியாக இது அமையும் என்பதில் பெரு மகிழ்ச்சி..................
என்னுடைய வாக்கையும் செலுத்திவிட்டேன்..... மற்ற உறுப்பினர்களின் மனவோட்டத்தையும் காண்போம்.................... |
#6
|
|||
|
|||
பாண்டிய மன்னா உந்தன் அழைப்போசை கேட்டு
மிக்க மகிழ்ச்சிம்,தமிழுக்கும்,புலவர்க்கும் களம் அமைத்துத் தரும் தங்களுக்கு!! புத்துலக காமத்தமிழ்ச் சங்கம் தந்த தமிழ் வேந்தன் என பட்டம் தந்து நம் காமப்புலவர் களிப்புறுகிறார்கள். அவர்களுக்கு ஊறுவதெல்லாம் இனிமேல் காமக்கவியாக தங்கள் லோகம் வந்து சேரும், நீவீர் பாரும், பரிசள்ளித் தாரும்!! வாழி தங்கள் பணி!!!! |
#7
|
||||
|
||||
நல்ல செய்தி. என்னை தூண்டி விட்டது போல் ஆகிவிட்டது. என் நண்பர் வில்லியாரின் பதில் என்ன...
|
#8
|
|||
|
|||
நல்ல போட்டி.
கவிதையெழுதுபவர்களுக்கு இது ஊக்கமாக அமையும். எனது தேர்வினை செய்து விட்டேன். வேலைப் பளுவின் காரணமாக கவிதை தளத்திற்கு பல நாட்கள் செல்லாததால் நிறைய புதிய கவிஞர்கள் இருப்பதனை இன்றுதான் உணர்ந்தேன். அவர்கள் படைப்புக்களை வாசிக்க முடியாததால் அவர்களில் ஒருவரை பரிந்துரைக்க முடியவில்லை. படைப்பாளிகள் என்னை மன்னிப்பாராக. |
#9
|
||||
|
||||
நண்பர்களே,
இன்னும் சரியாக ஒரு வாரம் தான் உள்ளது. அதற்கு தங்களுக்கு விருப்பமான காமலோக காமக் கவிஞர்களை கீழே உள்ள திரியில் பரிந்துரைக்கவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=30389 ஜனவரிக்கு 10-ம் தேதிக்கு பின் வரும் பரிந்துரைகள் (nominations) ஏற்றுக் கொள்ளப் படாது. அது போல், ஒரு சிலர் அங்கே 4 பேரை பரிந்துரை செய்துள்ளார்கள். அதில் முதல் 3 பேர் மட்டும் தான் எடுத்துக் கொள்ளப் படுவார்கள். காமக் கவிதை, சினிமா உல்டா பாடல் என்று தனித் தனியாக கிடையாது, இந்த போட்டி அனைத்து காமக் கவிஞர்களுக்கும் பொதுவானதே... விரைந்து சென்று உங்களுக்கு பிடித்தவர்களை பரிந்துரைக்கவும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#10
|
||||
|
||||
2006-ம் வருடத்தில் காமலோகத்தின் சிறந்த காமக் கவிஞர் போட்டிக்கு நிற்க தகுதியானவர்களை நியமனம் செய்வது முடிந்து விட்டது.
கீழ் கண்ட 5 பேர்களை, நமது உறுப்பினர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். 1. willykarur (12 ஓட்டுகள்) 2. mas (10 ஓட்டுகள்) 3. reveira2004 ((6 ஓட்டுகள்) 4. gankrish (5 ஓட்டுகள் ) 5. vaaliban (5 ஓட்டுகள்) முன்பு குறிப்பிட்ட படி ஜனவரி 15-ம் தேதி போட்டி களம் பகுதியில் ஓட்டெடுப்பு துவங்கும். நூற்றுகணக்கானவர்கள் காமப் பாடல்களை படிக்கிறார்கள், நிறைய பேர் கருத்துக்கள் எழுதுகிறார்கள், ஆனால் 15 பேர் மட்டுமே பரிந்துரை செய்வதில் பங்கெடுத்துள்ளார்கள். இன்னும் உற்சாகம் தேவை நண்பர்களே..! ஓட்டெடுப்பிலாவது உங்கள் உற்சாகத்தை காட்டவும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 13-01-07 at 01:53 PM. |
Tags |
கவிஞர் , காமக் , காமலோக , சிறந்த , தேர்வு , 2006 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|