<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
எச்சரிக்கை புள்ளிகளை குறைக்க...
நண்பர்களே...!
நமது மன்றத்தில் உறுப்பினர்கள் தவறுகள் செய்யும் போது எச்சரிக்கை புள்ளிகள் கூடுவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் தங்கள் தவறை திருத்திக் கொண்டு ஒழுங்கான பங்களிப்பை தொடரும் போது கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகிகள் அவற்றை குறைப்பார்கள். ஆனால், ஒரு சிலர் நன்றாக பங்களித்தும் அவர்களது எச்சரிக்கைப் புள்ளிகள் வெகுநாட்களாக குறைக்கப் படாமல் எங்கள் கண்களில் இருந்து தப்பி விடுவதுண்டு. அவர்கள் விண்ணப்பிப்பதற்காக ஒரு புதிய விண்ணப்ப திரி Forum Access பகுதியில் (இந்த பகுதி விரைவில் Access & Others Requests என்று பெயர் மாற்றம் செய்யப் படும்) துவக்கப் படுகிறது. இதற்காக நீங்கள் தனி திரிகள் துவக்க வேண்டாம், அல்லது வேறு எந்த திரிகளிலும் விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பிக்குமுன் உங்கள் எச்சரிக்கை புள்ளியின் மேல் சொடுக்கி பார்த்து ஏன், எதற்காக, எப்போது, யாரால் இந்த புள்ளிகள் கொடுக்கப் பட்டது, அந்த தவறை திருத்திக் கொண்டீர்களா என்று உறுதி செய்து கொள்ளவும். (எதற்காக கொடுக்கப் பட்டது என்று தெரியாவிடில், எச்சரிக்கை புள்ளிகள் கொடுத்த நிர்வாகி அல்லது மேற்பார்வையாளருக்கு தனிமடல் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளவும்) இதில் யார் விண்ணப்பிக்கலாம் என்று கீழே தெளிவாக வரையறுக்கப் படுகிறது. நீங்கள் இந்த வகையில் சேராவிடில் தயவு செய்து இங்கே விண்ணப்பிக்காதீர்கள். மீறி விண்ணப்பித்தால் உங்கள் எச்சரிக்கை புள்ளிகள் குறைவதற்கு பதில் கூட வாய்ப்புள்ளது. 1) எச்சரிக்கை புள்ளிகள் பெற்று குறைந்த பட்சம் 6 மாதம் ஆன பின்னரே அவற்றை குறைக்க விண்ணப்பிக்கலாம். 2) அந்த 6 மாதங்களில் நீங்கள் செய்த பதிப்புகள் அலசப் படும். குறைந்த பட்சம் 10 பதிப்புகளாவது செய்திருக்க வேண்டும். 3) அந்த 6 மாதங்களில் அதே தவறை திரும்பி செய்யாமல் இருந்திருக்க வேண்டும். 4) ஏற்கனவே அவை குறைக்கப் பட்டிருந்தால், மீதி புள்ளிகள் கடைசியாக குறைத்த நாளில் இருந்து 2 மாதத்திற்கு பின்னரே குறைக்கப் படும். 5) ஒரு சமயத்தில் அதிக பட்சம் 20 புள்ளிகள் மட்டுமே குறைக்கப் படும். உங்களுக்கு உதவி செய்ய, உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். நன்றி.. பின்குறிப்பு: 1) எச்சரிக்கை புள்ளிகள் 0% என்று இருப்பவர்கள் கவலை வேண்டாம். 2) உங்கள் எச்சரிக்கை புள்ளிகள் உங்களுக்கும், மன்ற பணிகளில் உள்ளவர்களுக்கும் மட்டுமே தெரியும், மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாது. 3) இது ஒரு அறிவிப்பு திரி, இதன் கீழ் உங்கள் விண்ணப்பங்களை பதிக்காதீர்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 08-03-10 at 12:17 PM. |
#2
|
||||
|
||||
நன்றி தலைவரே....எனக்கு வார்னிங் 0% என்று இருக்கிறதே...This user does not have any warning logs என்ற செய்தி இருக்கிறதே...0% ஐ நீக்க என்ன செய்ய வேண்டும்....அதற்கும் விண்ணப்பிக்க வேண்டுமா?
|
#3
|
||||
|
||||
Quote:
0% என்று தானே உள்ளது, அது இருந்து விட்டு போட்டுமே. இது உங்களுக்கும், மன்ற பணியாளர்களுக்கும் மட்டுமே தெரியும். மற்ற உருப்பினர்களுக்கு உங்கள் எச்சரிக்கை அளவு தெரியாது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#4
|
||||
|
||||
நன்றி தலைவர் அவர்களே!.
நீங்கள் சொன்னபடி நாங்கள் (செல்கிறோம்) செய்கிறோம். இது இந்த நேரத்துக்கு சரியான திரிதான். |
#5
|
||||
|
||||
ஓக்கே...அப்படியே இருந்து விட்டு போகட்டும்...இருந்தாலும் ஒரு நெருடல் இருந்ததால் கேட்டேன்...உடனே பதில் தந்தமைக்கு நன்றி....
|
#6
|
||||
|
||||
தலைவர் அவர்கள் . . என் எச்சரிக்கை புள்ளியை சரி பார்க்க விரும்புகிறேன்
|
#7
|
||||
|
||||
Quote:
அதற்கு நான் என்ன செய்யணும்? Quote:
மீண்டும் படியுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-09-06 at 02:05 PM. |
#8
|
||||
|
||||
மன்னிக்கவும் . . தவறுதான் . . . பதிக்க வேன்டிய இடத்தில் பதிக்கிறேன்
|
#9
|
|||
|
|||
தலைவரின் அறிவிப்புக்கும் அனுசூயா போன்றவர்களின் கேள்விக்குக் கொடுக்கப்பட்ட பதிலுக்கும் நன்றி. தெளிவான விளக்கங்கள்.
இங்கு இருக்கிறவரைக்கும் 0% எடுத்து நல்ல பிள்ளையாகவே இருக்க அனைவருமே முயற்சிப்போம். |
#10
|
|||
|
|||
தலைவரே,
எனது எச்சரிக்கைப் புள்ளிகலான 90ஐ குறைக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. |
|
|
|