<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
எனக்கே தெரியாமல் ஒரு போட்டியில் பங்கெடுத்து அதில் 5 வது இடத்தை பிடித்தது மகிழ்ச்சி. முதலிடம் பிடித்த நண்பர் ரம்ரஜ்2க்12 அவர்களுக்கு வாழ்த்துக்கள், 2 வது மற்றும் 3 வது இடத்தை பிடித்த jalsa மற்றும் niceguyindia அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த அங்கீகாரம் எனக்கு மேலும் கதைகளை படைக்க ஊக்கம் கொடுப்பது உண்மையே.
நிர்வாகத்திற்கும் வாக்களித்தவர்களுக்கும் எனது நன்றிகள் |
#22
|
|||
|
|||
முதல் இடம் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்து வாகை சூடிய உழைப்பாளர்கள், படைப்பாளர்கள் முறையே
Last edited by vjagan; 30-01-13 at 03:58 PM. |
#23
|
||||
|
||||
முதல் பரிசு பெற்றுத் தங்க வாசலுக்குள் நுழையும் நண்பர் ராம்ராஜ் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! அசுர உழைப்பு, அருமையான கதைகள் படைப்பவர்! இரண்டாம், மூன்றாம் பரிசுகள் பெற்ற நண்பர்கள் ஜல்ஸா, நைஸ்கை ஆகியோருக்கும் என் இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! அருமையான கதைகள் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்!
|
#24
|
|||
|
|||
முதலிடம் பெற்று தங்கவாசலை பரிசாய் வென்ற ஆசிரியர் ராம்ராஜ் க்கும்......இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த ஜல்சா நைஸ்கை க்கும் மனம் நினைந்த பாராட்டுகள்
|
#25
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து தங்க வாசலை அடைந்த ராம் ராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
மேலும் போட்டியில் பங்கேற்று பரிசுகள் வென்ற படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#26
|
|||
|
|||
நன்றி. மிக்க நன்றி. பரிசை எதிர்பார்த்து இந்த கதையை பதியவில்லை என்றாலும், காமலோக நண்பர்கள் அனைவருக்கும் பிடித்த கதையை அளித்திருக்கிறேன் என்பதே பெருமையாக உள்ளது. இந்த இரண்டாம் இடம் மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அடுத்த முயற்சி முதலிடம் நோக்கி !! உங்கள் ஆதரவு எப்போதும் என் துணை இருக்கும் அதற்க்கு !!!
நன்றி மீண்டும். ஜல்சா |
#27
|
|||
|
|||
முதல் பரிசை முதன்முறையாகப் பெற்று நட்சத்திர எழுத்தாளர் அந்தஸ்துடன் தங்க வாசலுக்குள் பிரவேசிக்கும் ராம்ராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்... அத்துடன் இரண்டாம், மூன்றாம் இடங்களையும் மற்றும் போட்டியில் இடம் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்: 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|