<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 21-04-16, 12:16 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
கதையை ஃபார்மட் செய்ய...!

நான் ஒரு கதையை நோட் பேடில் டைப் செய்கிறேன்....பின் அதை தளத்துக்கு காப்பி செய்யும் போது எல்லா ஃபார்மட்டும் போய் விடுகிறது. எனவே மீண்டும் கதையை ஃபார்மட் செய்ய வேண்டி உள்ளது. இதனால் டபுள் வேலை.

இதை தவிர்க்க முடியுமா....ஏதாவது ஸ்பெஷல் கட் அண்ட் பேஸ்ட் உள்ளதா....!

உதவவும் !

மௌனி
Reply With Quote
  #2  
Old 21-04-16, 01:54 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
notepad மற்றும் MS Word -இல் நானும் இந்த பிரச்சனையை சந்தித்து உள்ளேன்.. wordpad உபயோகியுங்கள்.. இப்போது நான் அதில்தான் டைப் செய்யுகிறேன். நீங்கள் சொல்வது போன்ற பிரச்சனை ஏற்பட்டதில்லை..
Reply With Quote
  #3  
Old 21-04-16, 02:17 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
இல்லை...வார்ட் பேடிலும் இந்த பிரச்சனை உள்ளது ஜெஜெ!

மௌனி
Reply With Quote
  #4  
Old 22-04-16, 01:20 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
எப்படி செய்தாலும் சில வாரங்களுக்குப் பின்னர் வேறு யாராவது வந்து பார்மாட் செய்தால் .. நாம் செய்ததெல்லம் வீண்...
Reply With Quote
  #5  
Old 27-04-16, 04:22 AM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,822
My Threads  
Quote:
Originally Posted by madhavi View Post
எப்படி செய்தாலும் சில வாரங்களுக்குப் பின்னர் வேறு யாராவது வந்து பார்மாட் செய்தால் .. நாம் செய்ததெல்லம் வீண்...
என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா?
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote
  #6  
Old 27-04-16, 09:21 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,102
My Threads  
Quote:
Originally Posted by Kanchanadasan View Post
Quote:
Originally Posted by madhavi View Post
எப்படி செய்தாலும் சில வாரங்களுக்குப் பின்னர் வேறு யாராவது வந்து பார்மாட் செய்தால் .. நாம் செய்ததெல்லம் வீண்...
என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா?

அவர் நிர்வாக உறுப்பினர்களை குறை சொல்ல பார்க்கிறார். பார்மேட் ஒரிஜினலாக பதிக்கும் விண்டோஸ் மென்பொருளில் (வேர்ட், வேர்ட்பேர்ட், நோட்பேட் மற்றும் எடிட்பேட் இன்ன பிற) இருந்து இங்கே (விபுல்லட்டின் டெக்ஸ்ட்) பதிக்கும் போது பார்மேட்(வடிவைமைப்பு) மாறி விடுகிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் போது நிர்வாக உறுப்பினர் வேலையை கிண்டல் செய்கிறார்.

நிர்வாக உறுப்பினர் ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கதை/கட்டூரையை திரும்ப எடிட் செய்து வடிவமைப்பதில்லை, மேலும் வடிவமைப்பதை விட எழுத்துப்பிழை பத்தி பிரித்தல், பாகம் பிரித்தல்/சேர்த்தல் இதற்கு தான் முன்னுரிமை தரப்படுகிறது என்பதை குறை சொல்பவர் அறிந்ததில்லை.

தளத்திலே புதிதாக சேர்ந்தவரில் இருந்து பல கதை தந்தவர் வரை கதை பதிப்பதில் ஏதாவது குறை (பத்தி பிரிக்காதது, முந்தைய பாகம் குறிப்பிடாதது, எழுத்துப்பிழை, இப்படி ஏதாவது) விட்டு செல்கின்றனர். நிர்வாக உறுப்பினர் ஒருவர் (குறிப்பாக கா.தா அவர்கள்) இதற்கென மெனக்கெட்டு தன் ஒய்வு நேரத்தை செலவழித்து அடுத்தவர் பெற்ற குழந்தையின் பரட்டை தலை முடியை எண்ணெயிட்டு, தலை சீவி அழகுபடுத்தியற்கான பரிசே மேலே சொன்ன கிண்டல்.

இதனை நிர்வாக உறுப்பினர் கண்டு கொள்ள வேண்டியதில்லை.

///////////////

கதையை யுனிகோடு தமிழில் நோட்பேடில், வேர்ட்வார்ப் என்பதனை டிக் செய்து பதிந்து, பின் அதனை எடுத்து இங்கே பதிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று முன்னரே சில திரிகளில் பதிந்துள்ளேன்.

அப்படி பதிந்த திரியில் ஒருத்தர் நோட் பேட் எங்கே இருக்கும் ? அது என் கம்ப்யூட்டரில் இல்லை என்று பதிந்ததினால் பதில் தர யோசித்தேன். இப்போது வேறு வழியில்லை என்பதனால் தந்திருக்கிறேன்.
__________________

Last edited by asho; 27-04-16 at 09:38 AM.
Reply With Quote
  #7  
Old 23-06-16, 02:54 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,990
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
தளத்திலே புதிதாக சேர்ந்தவரில் இருந்து பல கதை தந்தவர் வரை கதை பதிப்பதில் ஏதாவது குறை (பத்தி பிரிக்காதது, முந்தைய பாகம் குறிப்பிடாதது, எழுத்துப்பிழை, இப்படி ஏதாவது) விட்டு செல்கின்றனர். நிர்வாக உறுப்பினர் ஒருவர் (குறிப்பாக கா.தா அவர்கள்) இதற்கென மெனக்கெட்டு தன் ஒய்வு நேரத்தை செலவழித்து அடுத்தவர் பெற்ற குழந்தையின் பரட்டை தலை முடியை எண்ணெயிட்டு, தலை சீவி.....
நானும் வியந்து இருக்கிறேன்;வியந்து வருகிறேன்' வியந்து வருவேன் அய்யா அம்மணி அந்த ஒப்பற்ற சேவையைப்பற்றி ! அந்த பெரிய உள்ளம் கொண்ட நிர்வாக உறுப்பினர் ஒருவர் (குறிப்பாக கா.தா அவர்கள்) அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியுடன் அய்யா அம்மணி !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:06 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios