<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தயவு செய்து விளக்குவீர்களா?
எனது கம்ப்யூட்டரில் காமலோகத்தளத்தில் புதிய திரி பதியும் போதும் எடிட் செய்யும் போதும் ஸ்க்ரீனில் வழக்கமாகக் காணப்படும் ஐகான்கள் தெரிவதில்லை.. மேலும் ஃபாண்ட் சைஸ், கலர் போன்றவற்றை செலெக்ட் செய்ய உதவும் டூல் பாரும் தெரிவதில்லை.. ஆனால் என் ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் இதெல்லாம் தெரிகிறது.. எப்படி என் கம்ப்யூட்டரில் இவற்றை வியூ செய்வது? தயவு செய்து விளக்குவீர்களா?
|
#2
|
|||
|
|||
நீங்கள் பயன்படுத்தும் பிரொவுசர் எது?? எதுவாக இருந்தாலும் வேறு புதிய பிரொவுசரை கொண்டு முயற்சி செய்யவும்...
|
#3
|
|||
|
|||
வீட்டிலும் ஆஃபீஸிலும் இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர்தான் நன்பரே.. நிச்சயமா தெரியுமா?
|
#4
|
||||
|
||||
கீழே உள்ள பதிப்பை பார்க்கவும்.
|
#5
|
||||
|
||||
இதுவா தங்களின் பிரச்சனை?
|
#6
|
|||
|
|||
குக்கீஸ்சில் ஏதேனும் பிரச்சனை இருக்க கூடும்...ஆகவே ie நீங்கலாக வேறு பிரவுசர் பயன்படுத்தவும் (ஓபிரா அல்லது பயர் பாக்ஸ்) நிச்சயம் தீர்வு கிடைக்கும்
|
#7
|
||||
|
||||
http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions
மேலே உள்ள சுட்டி சென்று இறுதியில் உள்ள Miscellaneous Options சென்று அதில் Message Editor Interface என்பதில் fully-fledged WYSIWYG editor என்பதை தேர்ந்தெடுங்கள். உங்கள் செட்டிங் simple text box, என்று இருக்கும். மாற்றிய பின் லாக் அவுட் ஆகி பின் பிரவுசரை மூடி பின் திரும்ப லாகின் ஆகி பாருங்கள். நீங்கள் விரும்பியன கிடைக்கும். (இதன் மூலம் நேரடி தமிழ் தட்டச்சு வசதி கிடைக்கப்பெறாது, அதை நீங்கள் இகலப்பை பதிந்து தான் நிவர்த்தி செய்ய வேண்டும்.)
__________________
|
#8
|
|||
|
|||
அப்போதெல்லாம் நானும் இவ்வாறுதான் தடுமாறியதுண்டு அய்யா அம்மணி !
|
#9
|
||||
|
||||
அருமையான திரியை மேல் எழும்ப வைத்ததற்கு நன்றி...!
|
|
|
|