<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 05-02-17, 04:39 PM
malar1988's Avatar
malar1988 malar1988 is offline
Gold Member (i)
 
Join Date: 22 Jan 2017
Posts: 950
iCash Credits: 14,207
My Threads  
தமிழ் வாசல் உறுப்பினர் கதையை எங்கு பதிவு செய்வது

நிர்வாகத்தின் தலைமைக்கும்...மற்றும் உள்ள உறுப்பினர்களும் வணக்கம்...

நான் தற்பொழுது தமிழ் வாசல் உறுப்பினராக உள்ளேன்...61 பதிவுகளை ஏற்கனவே தங்களது தளத்தில் பதிவும் செய்து உள்ளேன்... தற்பொழுது நான் என்னுடைய அடுத்த கதையை தலைவாசலில் உள்ள புதியவர் கதை பதிவு செய்யும் இடத்தில் பாதிக்க வேண்டுமா...இல்லை தமிழ் வாசல் தளத்தில் பதிக்க வேண்டுமா என்பது குறித்து எனக்கு தங்களின் ஆலோசனைகளை அளிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்...வணக்கம்...
  #2  
Old 05-02-17, 07:30 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,789
My Threads  
Quote:
Originally Posted by malar1988 View Post
அடுத்த கதையை தலைவாசலில் உள்ள புதியவர் கதை பதிவு செய்யும் இடத்தில் பாதிக்க வேண்டுமா...இல்லை தமிழ் வாசல் தளத்தில் பதிக்க வேண்டுமா
சகோதரி, நீங்கள் ஜூனியர் மெம்பர் ஆகும்வரை உங்கள் கதைகளை புதியவர் கதை பகுதியில் பதித்து வாருங்கள். நீங்கள் ஜூனியர் மெம்பரானதும் உங்களின் கதைகள் புதிய காமக்கதை பகுதிக்கு மாற்றப்படும். அதற்கப்புறம் உங்கள் கதைகளை புதிய காமக்கதை பகுதியில் பதியுங்கள்.
  #3  
Old 05-02-17, 07:57 PM
malar1988's Avatar
malar1988 malar1988 is offline
Gold Member (i)
 
Join Date: 22 Jan 2017
Posts: 950
iCash Credits: 14,207
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
சகோதரி, நீங்கள் ஜூனியர் மெம்பர் ஆகும்வரை உங்கள் கதைகளை புதியவர் கதை பகுதியில் பதித்து வாருங்கள். நீங்கள் ஜூனியர் மெம்பரானதும் உங்களின் கதைகள் புதிய காமக்கதை பகுதிக்கு மாற்றப்படும். அதற்கப்புறம் உங்கள் கதைகளை புதிய காமக்கதை பகுதியில் பதியுங்கள்
நண்பரே...தங்களது வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி...
  #4  
Old 07-02-17, 01:35 PM
sudha janaki's Avatar
sudha janaki sudha janaki is offline
Silver Member (i)
 
Join Date: 31 Jan 2017
Location: India
Posts: 236
iCash Credits: 62,594
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
Quote:
Originally Posted by malar1988 View Post
அடுத்த கதையை தலைவாசலில் உள்ள புதியவர் கதை பதிவு செய்யும் இடத்தில் பாதிக்க வேண்டுமா...இல்லை தமிழ் வாசல் தளத்தில் பதிக்க வேண்டுமா
சகோதரி, நீங்கள் ஜூனியர் மெம்பர் ஆகும்வரை உங்கள் கதைகளை புதியவர் கதை பகுதியில் பதித்து வாருங்கள். நீங்கள் ஜூனியர் மெம்பரானதும் உங்களின் கதைகள் புதிய காமக்கதை பகுதிக்கு மாற்றப்படும். அதற்கப்புறம் உங்கள் கதைகளை புதிய காமக்கதை பகுதியில் பதியுங்கள்.
நன்றி ராஜேஷ்.எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.
  #5  
Old 17-02-17, 12:34 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,958
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
Originally Posted by malar1988
அடுத்த கதையை தலைவாசலில் உள்ள புதியவர் கதை பதிவு செய்யும் இடத்தில் பாதிக்க வேண்டுமா...இல்லை தமிழ் வாசல் தளத்தில் பதிக்க வேண்டுமா
சகோதரி, நீங்கள் ஜூனியர் மெம்பர் ஆகும்வரை உங்கள் கதைகளை புதியவர் கதை பகுதியில் பதித்து வாருங்கள். நீங்கள் ஜூனியர் மெம்பரானதும் உங்களின் கதைகள் புதிய காமக்கதை பகுதிக்கு மாற்றப்படும். அதற்கப்புறம் உங்கள் கதைகளை புதிய காமக்கதை பகுதியில் பதியுங்கள்.
புதியவர்கள் பலரின் சநதேகத்தை நீக்கி மிகவும் தெளிவான சரியான வழிகாட்டிய நண்பர் tdrajesh அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Moderated Message:
மேற்கொண்டு கருத்து பதிவு தேவையில்லாத திரிகளில் பதிவுகள் செய்வதை தவிர்க்கவும். அது பதிவுகளை கூட்ட தந்திரமாக கருதப்படும். Nallavan1010 நி.உதவியாளர்

Last edited by Nallavan1010; 17-02-17 at 04:24 PM.
  #6  
Old 17-02-17, 04:19 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இந்த திரியை துவக்கியவருக்கு தக்க வழிகாட்டுதல் சொல்லப்பட்டுவிட்டது. மேலும் அவர் ஜூனியர் மெம்பராகிவிட்டார். அதன் அடிப்படையில் அவருக்கு கதை தொடர்பாக உரிய வழிகாட்டுதலும் தரப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த திரியில் மேலும் கருத்து பதிவுகள் தேவையில்லை என்பதால் இந்த திரி பூட்டப்படுகிறது.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios