<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#101
|
|||
|
|||
தலைவர் அவர்களே,
என்னுடய கணக்கு முடக்கப்பட்டவுடன் நான் அனுமதி வேண்டி உங்களுக்கு தனி மடலில் விண்ணப்பித்திருந்தேன்.எனது கணக்கைத் திறந்துவிட்ட போதிலும், என்னுடய அனுமதி முன்பு இருந்ததைப்போல வெண்கல வாசல் வரை நுழைய முடியவில்லை.என்க்குப்பழைய மாதிரி வெண்கல வாசல் வரை அனுமதி கிடக்க அனுமதி கொடுத்தால் நான் நன்றியுடன் இருப்பேன் தலைவா |
#102
|
||||
|
||||
Quote:
முன்பே அறிவித்துள்ளபடி, நீண்ட நாட்கள் பதிக்காமல் இருந்து அனுமதியை இழந்தவர்கள், மீண்டும் தொடர விரும்பினால் அவர்களுடைய கணக்கு "30 நாட்களுக்கு மட்டும்" மீண்டும் திறந்து விடப் படும், ஆனால் அவர்கள் பழைய அனுமதிகள் மற்றும் பதிப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படமாட்டாது. இனி நீங்கள் பதிக்கும் பதிப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். ஏற்கனவே 10 நாட்களை வீணடித்து விட்டீர்கள், மீதி 20 நாட்களையும் வீணாக்காமல் தொடர்ந்து பதியுங்கள், அனுமதிகளை மீண்டும் படிப்படியாக பெறுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#103
|
|||
|
|||
உன்னுடையதை பார்ப்பேன், ஆனால் என்னுடையதை மட்டும் காட்ட மாட்டேன், என்றால் எப்படி, அதாவது தமிழில் படிப்பேன் , ஆனால் தமிழில் பதியேன் என்றால், வெளியேற்றம் என்ற முடிவு சரிதான், வரவேற்கிறேன்.
Last edited by asho; 18-12-07 at 04:10 PM. Reason: நேரடி வார்த்தை மாற்றப்பட்டது |
#104
|
|||
|
|||
அய்யா.... இந்த முடிவு வரவேற்கதக்கது.. என்னை போன்றவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு..
|
#105
|
|||
|
|||
அனைவரும் தமிழில் பதிப்போம்
காமலோகத்தின் இன்பத்தில் திளைப்போம் தமிழின் உயர்வுக்கு உழைப்போம் |
#106
|
|||
|
|||
மிகச் சரியான அறிவிப்பு தான். நண்பர்கள் இனியும் தமிழில் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.
|
#107
|
|||
|
|||
நல்ல வேலை நான் நேத்தே வந்துட்டேன் வந்த வேகத்தில் தமிழில் பதிச்சுட்டேன். ரொம்ப பதிக்க முடியவில்லை ஆனாலும் முயற்ச்சிக்கிறேன்.
|
#108
|
||||
|
||||
யெஸ் வரவேற்கத் தக்கது
எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது |
#109
|
||||
|
||||
உறுப்பினர்கள் வேலைகள் நிமிதமாகவும் இது போன்ற தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்க்கு வெறுமனே வந்து படித்து விட்டு எந்தக் கருத்தும் பதிக்காமல் சென்றார்கள் என்றால் அவர்கள் வெளியேற்றபடகூடியவர்கள்தான்.
காமலோகத்தின் தமிழ் வளர்க்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன் |
#110
|
||||
|
||||
நான் இவ்வளவு காலமும் உங்கள் வெப்சைட்டுக்கு வரமுயற்சித்தேன் ஆனால் என்னால் வரமுடியவில்லை வளைகுடா நாடுகளில் நமது வெப்சைட் திறக்க முடியாமலிருந்தது இன்று சும்மா உங்களின் வெப்சைட்டை திறந்த போது திறந்து விட்டது மிகவும் சந்தோசம் நன்றி இனிமேல்தான் எனது பங்களிப்புக்களும் இடம் பெறும் நன்றி.
|
|
|
|