<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
காமலோகத்துக்கு நன்கொடை வழங்கியவர்கள்
நமக்கு நன்கொடை வழங்கிய நல்ல உள்ளங்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.
சென்ற வருடம் நான் பிரச்சனைகளில் தடுமாறிக் கொண்டிருந்த போது, மன்றம் நடத்த முதன் முதலில் முன் வந்து உதவி செய்தவர், நண்பர் இளங்கரிகாலன். அவர் உதவியை மறக்க இயலாது, அது தான் காமலோகத்தில் நான் பெற்ற முதல் உதவி, முதல் நன்கொடை. சொந்த காரணங்களுக்காக அவர் நமது தளத்திற்கு வராமல் இருக்கிறார், விரைவில் வருவார் என எதிர்பார்ப்போம். இரண்டாவது, ஆம்... காமலோக உருப்பினர்களிடமிருந்து நன்கொடை பெற தயாராகி விட்டோம் என்று கூறியதும், மின்னல் வேகத்தில் எதிர்பாராத வகையில் UAE Dirham 1001 (Rs. 11,000+) அனுப்பி அசத்தியவர் நண்பர் Samved57, அவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. [01] Samved57 (Aug. 2005) .... Dhs. 1001 [02] Zula (Aug. 2005) .... Dhs. 500 [03] Mukesh (Aug. 2005) .... Rs. 1,800 [04] milkman (Sept. 2005) .... Rs. 312 [05] Murugesh (Sept. 2005) .... Sg$ 100 [06] SJ Subbu (Sept. 2005) .... US$ 100 [07] rajkanna (Nov. 2005) .... Rs. 300 [08] calvin36 (Dec. 2005) .... US$ 48 [09] aaaaraja (Dec. 2005) .... Dhs. 150 [10] rusi18 (Dec. 2005) ... Dhs. 400 [11] hi2dears .... (Dec. 2005) .... Dhs. 60 [12] ramanani .... (Dec. 2005) .... UKP 30 [13] cyrix_75 .... (Dec. 2005) ... Rs.300 [14] jenar143 .... (Dec. 2005) ... US$48 [15] venkat2005 .... (Dec. 2005) ... Dhs.45 [16] ssima227 .... (Jan. 2006) ... Dhs.180 [17] alagesan1978 .... (Jan. 2006) ... Rs.900 [18] sweet_udai .... (Jan. 2006) ... Rs.900 [19] SpeedyBoy .... (Feb. 2006) ... Dhs.90 [20] Vimiyer .... (Feb. 2006) ... Rs.300 [21] Infizr .... (Feb. 2006) ... Rs.2000 [22] banu_siva .... (Feb. 2006) ... Rs.150 [23] Young_Taurus .... (Feb. 2006) ... Rs.900 [24] காஞ்சிக்கோ.... (Feb. 2006) ... Rs.5000 [25] Pamila1978 .... (Feb. 2006) ... Dhs. 40 [26] Muverao .... (Mar. 2006) ... Rs.3700 [27] PANS@123 .... (Mar. 2006) ... Dhs.180 [28] ThangaKambi .... (Mar. 2006) ... Rs.600 [29] AKS94 .... (Mar. 2006) ... Dhs. 80 [30] swarnakavitha .... (Mar. 2006) ... Rs.3600 [31] Kambi .... (Apr. 2006) ... US$.50 [32] Ilango .... (Apr. 2006) ... Dhs.180 [33] Karikalan .... (Apr. 2006) ... Rs.3600 [updated on 3rd-Apr-2006] உங்கள் தாராள மனத்திற்கு நாங்கள் மிக்க கடமைப் பட்டிருக்கிறோம். xxxGuy & Kamalogam Team . .
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-04-06 at 09:54 AM. |
|
|
|