<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
என்னிடம் இருந்து இ-மெயில்?
அன்பு நண்பர்களே!
நான் நம் தளத்தில் யாருக்கும் இ-மெயில் அனுப்புவது கிடையாது. என்னிடம் இருந்து வரும் அனைத்து செய்திகளுமே இது போல அறிவிப்பாகவோ இல்லை காமலோக தளத்தின் தனி மடல் வசதி மூலமோ மட்டுமே வரும். சில புல்லுருவிகள் k_daasan@yahoo.com அல்லது இது போன்ற வேறு ஏதாவது பெயரில் என்னிடமிருந்து மெயில் வருவது போல மெயில் அனுப்பினால் அது நிச்சயமாக என்னிடமிருந்து அல்ல. எனவே ஜாக்கிரதையாக இருக்கவும். நன்றி
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#2
|
|||
|
|||
அனைவரும் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது....
|
#3
|
||||
|
||||
இங்கேயும் அடையாளத் திருட்டா? பகவானே!!!
|
#4
|
||||
|
||||
எத்தனையோ நபர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நிணைக்கிறேன். அப்படி என்ன சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கிறது என்று தெறியவில்லை.
|
#5
|
|||
|
|||
கா.தாவிற்கு இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளுக்கு இடையே இதுவேறா? அவர் தன் வேலையையும் பார்த்துக்கொண்டு, தளத்திற்கும் கடுமையாக உழைக்கிறார். இது போதாதென்று அவருக்கு இந்த தலைவலி வேறு. மெயில் அனுப்பிய நண்பர்கள் தயவு செய்து இனி அதுபோல செய்யாதீர்கள்.
|
#6
|
|||
|
|||
இதெல்லாம் வேற செய்ய ஆரம்பிச்சிட்டாங்களா..? ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும் போலிருக்கே...
|
#7
|
|||
|
|||
புள்ளி ராஜாக்களுக்கு மத்தியில் ஒரு புல்லுருவி !
|
#8
|
|||
|
|||
கயவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி கதா!!!
இன்பத்திலும் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம் தானே |
#9
|
|||
|
|||
எனக்கு ஒரு முறை, உங்களின் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது அதனை ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்கை கிளிக்க் செய்யவும் என்று சொல்லி ஒரு மெயில் வந்தது. அதுவும் போலியான மெயில்தான். இதனை காதா அவர்களுக்கு முன்னரே PM மூலம் சொல்லி அவரும் அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டார்.
எனவே நண்பர்களே கொஞ்சம் உஷாராக இருங்கள். Last edited by shruthi_cbe; 23-06-05 at 12:38 PM. |
#10
|
|||
|
|||
போலிகள் ஜாக்கிரதை
|
|
|
|