<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#21
|
||||
|
||||
முகேஷ்
நன்பர்கள் எல்லோருக்கும் என் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் முஸ்லீம் நன்பர்களுக்கும் ஈத் திருநாள் வாழ்த்துக்கள் நன்றி
__________________
ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி ஆழ்ந்துபடித்தால்அறிவுக்கு உறுதி |
#22
|
||||
|
||||
தீபாவளி மற்றும் ஈத் பெருநாள் வாழ்த்து
இனிய நன்பர்கள் எல்லோருக்கும் என் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் முஸ்லீம் நன்பர்களுக்கும் ஈத் திருநாள் வாழ்த்துக்கள் நன்றி
__________________
ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி ஆழ்ந்துபடித்தால்அறிவுக்கு உறுதி Last edited by முகேஷ்; 21-10-06 at 12:38 AM. |
#23
|
|||
|
|||
Quote:
கடவுளே! ஒரு தீபாவளி வாழ்த்து சொன்னால் கூட அதில் அரசியலா! தமிழ் நாட்டில் அரசியல் இல்லாத பத்து விஷயங்களைப் பட்டியல் போட்டால் சுஜாதா புத்தகம் பரிசு கொடுப்பதாகச் சொன்னார். கஷ்டம் என்று தோன்றுகிறது. |
#24
|
||||
|
||||
சுற்றமும் சொந்தங்களும் சூழ,
மனதில் இருள் நீங்கி, அருள் இறங்கி, வாழ்வில் ஒளி வெள்ளம் பெருகி, தித்திப்புடன் இத் தீபாவளி பெருநாளை வரவேற்க வாழ்த்துக்கள் ரிச்சர்ட் Last edited by RICHARD; 21-10-06 at 06:15 AM. |
#25
|
|||
|
|||
இரு பண்டிகையையும் கொன்டாடும் இனிய உறுப்பினர்களுக்கு என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.
|
#26
|
||||
|
||||
காமலோக அங்கத்தவர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி மற்றும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. இந்த இனிய திருநாளில் உங்களுடைய கனவுகள், மற்றும் ஆசைகள் அனைத்தும் நிறைவுபெற வேண்டு மென்றும், நீங்கள் மட்டுமின்றி உங்களுடன் தொடர்பு பட்டோர், மற்றும் சார்ந்தோர் அனைவரும் செழிப்புடன் வாழ வேண்டுமென்றும் வாழ்த்தி நிற்கும் நான், ஜாவா |
#27
|
||||
|
||||
நமது நண்பர்கள் மற்றும் நண்பிகளுக்கு,
எனது இதயம் கணிந்த திபாவளி & ரம்ஜான் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள். Last edited by porumai; 21-10-06 at 01:56 PM. |
#28
|
||||
|
||||
அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துக்கள்.
__________________
அன்புடன் கனவுக்காதலன் "காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை" இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! |
#29
|
||||
|
||||
என் சார்பிலும் உரித்தாகுக......
|
#30
|
|||
|
|||
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
|
|
|
|