24-08-05, 12:35 AM
|
User inactive for long time
|
|
Join Date: 21 Aug 2005
Posts: 450
My Threads
|
|
வணக்கம். நீங்கள் சொல்வது உண்மைதான். நானே தெரியாமல் சில தவறுகளைச் செய்துவிட்டேன். அது வேண்டுமென்றே செய்ததல்ல. ஆர்வக் கோளாறு மட்டுமே. நான் இங்கே நிரந்தர ஆயுள் உறுப்பினனாக இருக்காவெ ஆசைப் படுகிறேன்.
Quote:
Originally Posted by xxxGuy
நண்பர்களே..!
புதியவர்கள் இங்கே சேர்ந்தவுடன், நமது தலைவாசல் பகுதியில் உள்ளவற்றை படித்து சந்தேகங்கள் கேட்பார்ககள், பிறகு தமிழில் தட்டச்சு செய்ய பழகுவார்கள் என எதிர்பார்த்தால், அவர்களின் முதல் பதிப்பு துவங்குவதே அனுமதி கேட்பதில் தான், அதுவும் குறிப்பாக தகாத உறவுக் கதைகளுக்கு அனுமதி கேட்பதில் தான். இதிலிருந்து அவர்கள் நமது விதிமுறைகளை படிப்பதில்லை என தெரிகிறது.
அதனால் இன்று முதல் புதியவர்கள் சேர்க்கை நிறுத்தப் படுகிறது. ஆனால், அவர்களுக்கு தலைவாசல் பகுதியில் உள்ள (கதைகள் தவிர) பதிப்புகளை படிக்க அனுமதி கொடுக்கப் படுகிறது.
அதுபோல், இனி அனுமதி இல்லாதவர்களும் மற்ற பகுதியில் உள்ள தலைப்புகளின் பெயர்களை மட்டும் பார்க்க அனுமதிக்கப் படும். அதனால், உங்களுக்கு அங்கே அனுமதி உள்ளது, மென்பொருள் தான் பிரச்சனை செய்கிறது என நினைத்துக் கொள்ளாதீர்கள்.
இங்கே சேர்ந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் தமிழில் எழுதத் துவங்காதவர்களின் அனுமதிகள் விரைவில் ரத்து செய்யப் படும்.
தமிழில் நன்றாக எழுதத் தெரிந்தவர்கள் அல்லது எழுத ஆசைப் படுபவர்கள் இங்கே சேர நினைத்தால், கீழே உள்ள Contact Us இணைப்பு மூலம் எனக்கு தகவல் தெரிவிக்கவும், அல்லது அவர்கள் நண்பர்கள் இங்கே இருந்தால் எனக்கு PM செய்யலாம்.
மேலும் ஒரு செய்தி, இன்று முதல் நமது HTTP://WWW.KAMALOGAM.ORG என்ற PaySite துவங்கியுள்ளது. முதலில் குறைவான பதிப்புகளே உள்ளது. போகப் போக அவை கூடும். நன்கொடை விவரங்கள் இங்கே
நன்றி..
|
|